Loading

வணக்கம் மக்களே வாங்க கதைக்குள்ள போகலாம் ……….

தொலைந்தேனடி – 4 💖💖💖💖

                          எல்லாரும் பரபரப்பா வேலை செஞ்சுட்டு இருந்தாங்க ……..

லதா : அபி நேரம் ஆச்சு பாரு

அபி ; ரெடி ஆகிட்டேன் மா

                       அபியோட பைனல் ரவுண்டு இன்டெர்வியூ இன்னிக்கு அது மட்டும் இல்லாம திவ்வியாகும் அரையாண்டு எக்ஸாம் ஸ்டார்ட் பண்ணுறாங்க அதுனால வீட்டுல எல்லாரும் கொஞ்சம் கலவரம இருக்காங்க ………அபி பிங்க் வைட் கலந்த சுடிதார் போட்டுட்டு ரெடி ஆனா ……

அபி : மா

லதா : வா டி டைம் ஆச்சு பாரு சாப்பிடு

அபி : நேரம் ஆச்சு மா வேணாம்

லதா : அடி விழும் பாத்துக்கோ இந்த ஆ காட்டு

அபி : ம்ம்ம் ……..

              லதா அபிக்கு ஊட்டிவிட்டாங்க ………..

ராஜா : பாப்பா

அபி : சொல்லுங்க அப்பா

ராஜா : இந்தா மா இந்த வாட்ச் போட்டுக்கோ ராசியா இருக்கும்

அபி : சரி பா குடுங்க

ராஜா : இரு நானே போட்டு விடுறேன்

             லதா ஒருபக்கம் ஊட்டிவிடுறாங்க ராஜா ஒரு பக்கம் வாட்ச் கட்டிவிடுறார் திவ்வியாக்கு டென்ஷன் ஆகுது ………..

திவ்வியா : இதுலாம் ரொம்ப ஓவர் சொல்லிட்டேன்

லதா : ஏன் டி

திவ்வியா : பின்ன என்ன மா அவளுக்கு எப்படி கவனிக்குறீங்க என்ன எப்போவது இப்படி கவனிச்சுருக்கீங்களா

அபி : அடிப்பாவி

திவ்வியா ; சொல்லுங்க என்னக்கு நியாயம் கிடைக்கணும்

லதா : அடிங்க ………ஏய் புள்ளை இன்டெர்வியூ போகுது

திவ்வியா : நானும் இன்டெர்வியூ போகுறப்போ எனக்கும் இப்படி செய்விங்களா

ராஜா : அவ்ளோ தான குட்டி செஞ்சுட்டா போச்சு

லதா : சரி டி பரிட்சைக்கு படிச்சிட்டியா

திவ்வியா : படிச்சிட்டேன் மா

அபி : பா கிளம்பலாமா

ராஜா ; கிளம்பலாம் டா

அபி : மா போயிடு வரேன்

திவ்வியா : ஏன் கா சில கம்பெனி ஆன்லைன்ல இன்டெர்வியூ வெக்குறாங்களா இவங்க அப்படி செய்யலை

அபி : ஆமா டா சில IT கம்பெனி அப்படி வெக்குறாங்க ஆனா இந்த கம்பெனி இந்தியன் கம்பெனி அதான் நேருலயே இன்டெர்வியூ

திவ்வியா : சரி கா ஆல் தி பெஸ்ட்

அபி : நன்றி

                    ராஜா அபியை கூப்பிட்டு கிளம்புனார் ……….

ராஜா : பாப்பா இங்க தான

அபி : ஆமா பா இது தான் அவங்க கம்பெனி

ராஜா : அன்னிக்கு நம்ப போனது

அபி : அது இன்டெர்வியூக்காக ஏற்பாடு பண்ண இடம்

ராஜா : சரி மா வேலை கிடைக்குமா டா

அபி : கண்டிப்பா கிடைக்கும் பா

                         ராஜாக்கு தெரியாதது இல்லை …………இவ்ளோ பெரிய கம்பெனில வேலை கிடைக்குறது அதிர்ஷ்டம் தானே அதும் இந்த அஞ்சு வருஷத்துல இந்த கம்பெனியோட வளர்ச்சி ரொம்ப பெருசு ……….

ராஜா : சரி பாப்பா ஆல் தி பெஸ்ட்

அபி : தேங்க்ஸ் பா

                    ராஜா அபியை விட்டுட்டு கிளம்பிட்டார் ……….அபி அந்த கம்பனிக்குள போனா ……..

                                  அபி அங்க இருந்த பொண்ணு கிட்ட போன ………

அபி ; ஹலோ

அந்த பொண்ணு : மேடம் இங்க வெயிட் பண்ணுங்க கொஞ்ச நேரத்துல கூப்பிடுவாங்க

அபி : ஓகே மேடம் தேங்க்ஸ்

அந்த பொண்ணு : யுவர் வெல்கம்

                     அபி போய்  உக்காந்துட்டா ……….மொத்தமா 10 மெம்பெர் வந்துருந்தாங்க ………

பிரேம் இல்லம் ,

பிரேம் : மா டைம் ஆகிடுச்சு நான் கிளம்புறேன்

ஷீலா : டாய் ஏன் டா பறக்குற

பிரேம் :மா

ஷீலா : சரி சரி இந்த ஒரு வாய் சாப்பிட்டுட்டு கிளம்பு

                       ஊட்டிவிட்டாங்க சாப்பிட்டான் …………

ஷீலா : பையா ஒரு பொண்ணு வரன் வந்துருக்கு

பிரேம் : ஷீலா எனக்கு இப்போ கல்யாணம் வேணாம்

ஷீலா : ஏன் டா

பிரேம் : ப்ளீஸ் மா கொஞ்ச நாள் பொறுத்துக்கோ

ஷீலா : ம்ம்ம் சரி ட இன்னிக்கு தான் நீ [போய் இன்டெர்வியூ எடுக்கணுமா

பிரேம் : ஆமா மா

ஷீலா : சரி பாத்து போயிடு வா

பிரேம் : சரி மா ……..உங்கள்;உங்களுக்கு இன்னிக்கு என்ன வேலை

ஷீலா : டிரஸ் கொஞ்சம் டிசைன் பண்ணனும் டா

பிரேம் : சரி மா பை நான் கிளம்புறேன்

ஷீலா : ம்ம்……….

                   பிரேம் ஆபீஸ்க்கு வந்துட்டான் ……………

பிரேம் PA : சார் எல்லாம் ரெடி

பிரேம் : எல்லாரும் வந்துட்டாங்களா

பிரேம் PA : வந்துட்டாங்க சார்

பிரேம் : சரி ஒவ்வொருத்தரா உள்ள அனுப்பு

பிரேம் PA : சரி சார்

                    பிரேம் அவன் கேபின் குள்ள போய்ட்டான் ……………

பிரேம் PA : எல்லாரும் ரெடியா

              அபி தான் லாஸ்ட் எல்லாரும் இவளுக்கு முன்னாடியே வந்துட்டாங்க ……….

பிரேம் PA : ஒவ்வொருத்தரா உள்ள போங்க ……..

                      ஒருத்தர் ஒருத்தரா உள்ள போனாங்க …………உள்ள போனவங்க எல்லாமே மூஞ்சிய தொங்க போட்டுட்டு தான் வெளிய வந்தாங்க …………..

அபி : ஏன் எல்லாம் இப்படி வராங்க அவ்ளோ கஷ்டமான கேள்வியா கேக்குறாங்க

                     அப்போ இன்டெர்வியூ முடுச்சுட்டு வெளிய வந்த ஒருத்தர்கிட்ட அபி கேட்டா …………

அபி : ஏன் இவ்ளோ சோர்ந்து போய் இருக்கீங்க ………

தட் மேன் : அட ஏன் மா சம்மதமே இல்லாம கேள்வி கேக்குறாங்க

அபி ; அப்படி என்ன கேட்டாங்க

தட் மேன் : நீங்களே உள்ள போய் தெரிஞ்சுக்கோங்க

                  அந்த மேன் போய்ட்டான் ………….

அபி : ம்ம்ம் பார்க்கலாம் ………

                  மதியமே ஆகிடுச்சு ……………இன்னும் மூணு பேர் இருகாங்க ………….பிரேம் உள்ள இருந்து பெல் அடுச்சான் …………பிரேம் ஓட PA உள்ள போனான் …………

பிரேம் : நான் சாப்பிடுறேன் செமயா பசிக்குது அண்ட் இன்னும் எத்தனை பேர் இருகாங்க

பிரேம் PA : சார் இன்னும் மூணு பேரு சார்

பிரேம் : சரி அவங்களை லஞ்ச் சாப்பிட்டு வர சொல்லு

பிரேம் PA : சரி சார்

                     பிரேம் PA வெளிய வந்தான் ………….

பிரேம் PA : நீங்க போய் சாப்பிட்டு வாங்க

அபி : ம்ம்ம்………..

                  இவங்க சாப்பிட கேன்டீன் போய்ட்டாங்க …………லதா கால் பண்ணாங்க …….

அபி : சொல்லுங்க மா

லதா : இன்டெர்வியூ முடுஞ்சுதா

அபி : இன்னும் இல்லை மா

லதா : இன்னும் இல்லையா

அபி : ஆமா மா இன்னும் மூணு பேரு இருக்கோம் மா

லதா : சரி மா முடுச்சுட்டு கால் பண்ணு

அபி : ம்ம்ம் …………

             அபி சாப்பிட்டுட்டு அந்த மூணு பேரும் போய் உக்காந்தாங்க ……….கொஞ்ச நேரத்துல உள்ள கூப்பிட்டாங்க ………….முன்னாடி போனவங்க மாறியே இவங்களும் மூஞ்சியை தொங்க போட்டுட்டு வந்தாங்க …………..

பிரேம் PA : மிஸ் . அபிநயா

அபி : சார்

பிரேம் PA : உள்ள போங்க ……..

அபி : தேங்க்ஸ் சார்

                   அபி உள்ள போனா …………….என்ன கேள்வி கேட்டாலும் பதில் சொலுவோம்னு தைரியமா உள்ள போனா ……….

அபி : excuse me சார்

பிரேம் : எஸ் கம் இன்

                     அபி உள்ள போனா ………அங்க நடுநாயகமா உக்காந்து இருந்தவனை பார்த்து அபிக்கு ஒரு நிமிஷம் மூச்சே நின்னுபோச்சு ……….பிரேம்கும் தான் …………

அபி mv : இவனா யாரை இனி வாழ்க்கைல பார்க்க கூடாதுனு நினைச்சானோ அவனே மறுபடியும் பாக்குறேன்

             பிரேமும் அவளை அப்படி தான் பார்த்தான் ஆனா கொஞ்ச நேரத்துல மாத்திகிட்டான் ……….

பிரேம் : ப்ளீஸ் சிட்

            அபி வந்து உற்காந்தா ……….

பிரேம் : பைல் குடுங்க

                  அபி கீ குடுத்த பொம்மை மாறி உக்காந்துருந்தா …………..

பிரேம் : well அபிநயா miss  or mrs ……….

அபி : 😡😡😡😡

பிரேம் : உங்களை தான்

அபி : மிஸ் …….

பிரேம் : சரி மிஸ் அபிநயா இன்டெர்வியூ ஸ்டார்ட் பண்ணலாமா

அபி : ம்ம்ம்…………

                  அவன் என்ன கேள்வி கேட்டான் இவை அதுக்கு என்ன பதில் சொன்னானே அபிக்கு தெரில ………

பிரேம் : Well …….நீங்க ஓகேவா இருக்கீங்க சோ அதுக்கு முன்னாடி சில கேள்வி

அபி : என்ன

பிரேம் : எந்த போஸ்ட்க்கு இப்போ இன்டெர்வியூனு தெரியுமா

அபி : General manager

பிரேம் ; கரெக்ட் அதும் மட்டும் இல்லை எனக்கு பர்சனல் PA கூட

அபி : 😳😳😳😳

பிரேம் ; புரிஞ்சுதா அண்ட் வேலை விசயமா நம்ப வெளி ஊருக்கு போகுவோம் ஒண்ணா ஸ்டே பண்ற மாறி வரலாம் ஒரே ரூம்ல

அபி : சார் ஸ்டாப்

பிரேம் : வாட்

அபி : எனக்கு இந்த வேலை வேண்டாம்

பிரேம் : Well ……..என்ன பயமா

அபி : எனக்கு என்ன பயம்

பிரேம் : அப்பரும் என்ன

அபி : எனக்கு தேவை இல்லை

பிரேம் : தேவை இல்லனா எதுக்கு இத்தனை ரவுண்டு நல்லா படுச்சு வரணும்

அபி : 😏😏😏😏

பிரேம் : இன்னும் ரெண்டு நாளுல உனக்கு ஆஃர் லெட்டர் வரும் டூ டே ல வந்து சேரனும் ரைட்

அபி : 😠😠😠😠

                மூஞ்சிய திருப்பிட்டு அபி போய்ட்டா ……………..

பிரேம் : 😍😍😍😍  அப்டியே இருக்க டி

                      அபி வேலைல சேருவாளா பார்க்கலாம் அடுத்த அத்தியாயத்தில் …………

மீண்டும் அன்பில் ……………

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்