வணக்கம் உறவுப் பூக்களே! கடந்த இரண்டு வாரமும் நடைபெற்ற இங்க் எரேசர் வாசகர் போட்டியில் கலந்து கொண்ட அனைத்து வாசகர்களுக்கும் தூரிகை தளம் சார்பாக மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!
போட்டி விதிமுறையின் படி, மூன்று நேர்மறை கருத்துகளும், மூன்று எதிர்மறை கருத்துகளும் கொடுக்க வேண்டும் என்று கூறி இருந்தோம்.
அதன் படி, உங்களின் கருத்துகள் எழுத்தாளர்களுக்கு உத்வேகத்தையும், அதே சமயம் எழுத்தை மெருகேற்றவும் உதவி செய்ததில் மிக்க மகிழ்ச்சி…
ஆனால், ஒருவரை மட்டுமே தேர்வு செய்ய வேண்டிய நிலை இருப்பதால், இந்த வார இங்க் எரேசர் வெற்றியாளர்..
சங்கு சக்கரம்
வாழ்த்துகள் சங்கு சக்கரம்❤️❤️
மேலும், கொடுக்கப்பட கருத்துகள் வைத்து அதிக அளவில் மீம்ஸ் உருவாக்கி வெற்றி பெற்ற வெற்றியாளர்:
Shiva sree
வாழ்த்துகள் shivashree ❤️