Loading

அருகிலில்லாத போதும்,
அள்ளித் தெளித்தளித்தக் காதலால்,

அக்கறையாக விசாரிக்கும் வார்த்தைகளால்,

ஐந்து நிமிட உரையாடலால் ,

ஒவ்வொன்றிலும் உன் காதல் காரிகையிவளின் நேசம் அனுதினமும் பெருகி வழிகிறது உன்மேலே  !  உன்னாலே  !

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
7
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    6 Comments

    1. உங்கள் எண்ணங்களின் வெளிப்பாடு சிறப்பாக சிதறி உள்ளது மேலும் இது போல கவிதை அலயை எதிர் பார்த்து காத்துக்கொண்டிருக்கும் உங்கள் ரசிகன்