Loading

அவள் பெயர் ஜானு…. அழகுக்கு அழகு சேர்க்கும் அழகு தேவதை அவள்.. பெண்களே பொறாமை படும் அளவிற்கு அழகுடயவல்… 

சூரியன் உச்சத்தில் இருக்க அவள் வகுப்பில் ஆசிரியரிடம் பேசிக்கொண்டிருந்தாள் அந்த நேரம் கல்லூரியின் நேரம் முடிந்தது அவள் வீடு திரும்பினாள்….

வீட்டிற்கு வந்தவுடன் நீராடியபின் தன் தாயிடம் இன்று கல்லூரியில் நடந்ததை கூறினால் அவளிடம் ஒரு பழக்கம் இருக்கிறது என்னவாக இருந்தாலும் முதலில் தான் தாயிடம் கூருவல் சிறிய வயதில் இருந்து அவளுக்கு தன் தாய்மீது அதிக பாசம்.. இப்படியே பேசிக்கொண்டிருந்தனர் நேரம்போவதே தெரியவில்லை இரவு வந்துவிட்டது அம்மா தோசை, சாம்பார் இரவு உணவக்கு சமைத்து வைத்திருக்க இன்று ஒரு பிடி என்று நினைத்தபடி சாப்பிடுவதற்கு சென்றால். நன்றாக சாப்பிட்டு உரங்க சென்றால் தமிழரசி..

இயற்கையின் அழகோடு இனிமையான ஓசையுடன் பொழுதுவிடிந்தது மழலையின் சத்தம் அவள் காதில் கேட்டது அவள் விழித்து கொண்டால் வீட்டிற்கு அருகில் உள்ள குழந்தையை தன் மடியில் வாங்கி கொண்டு மழலையுடன் மழலை ஆனால் . கல்லூரிக்கு கேலம்பினல் நம் கதாநாயகி அழகிற்கே அழகு சேர்க்கும் அழகு தேவதை…  கல்லூரிக்குள் நுழையும் போது அங்குள்ள பெண்கள் பொறாமைபடும் அளவிற்கு அவ்வளவு அழகாக இருப்பாள் அவள் வகுபிற்குள் சென்று அமர்தால் அவளுடைய தோழி அவளை அழைத்தால் அவளும் சென்றாள் “உன்னை பார்க்க ஒருவர் வருகிறார் உன்னிடம் ஒன்று கேட்கணுமா என்று சொன்னால்” தோழி..

என்னிடம் யார் என்ன கேட்கவேண்டும் என்றால் தமிழ் பொறுத்துக்கோல் அவன் வந்துவிடுவான் என்றால் தோழி.. அவளும் காத்திருந்த பிறகு பார்த்தால் அவளுக்கும் அவள் தோழிகும் தெரிந்தவன்… இருவரும் அவரை “ஐயா” என்று அழைப்பார்கள்  அவர் பெயர் ராம் பார்பதற்கு அழகாக இருப்பார்அவர் வந்தார் ஜானு பார்த்து நலமா என்றார் அதற்கு ஜானு நலம் ஐயா என்றால் . ஜானு மனதில் அவரை ஒரு நல்ல அண்ணனாக நினைகவெண்டும்  என்று எண்ணினால் தன் தோழிகு நல்ல அண்ணவாக இருக்கிறவர் நமகும் அண்ணவகாக இருப்பர் என்று நினைத்தால் ஆனால் அது நடக்கவில்லை ராம் “ஜானு நான் உன்னை காதலிக்கிறேன் திருமணம் செய்துகொள்ள ஆசைப்படுகிறேன்  என்றான்……

அதிர்சியில் ஜானு!!! என்ன சொல்றிகள் என்று கூறினால் அதற்கு ராம் “நீ அழகா இருகே என்று நான் நினைக்கவில்லை ஆனால் இதெல்லாம் நடந்திடுமோ என்று பயமாக இருக்கு யோசிச்சி சொல்லு என்று தமிழ் படம் வசனத்தை கூறினார்.. அதை கேட்டதும் ஜனுவும் அவளது தோழியும் சிரித்தனர்.ராம் “நான் உண்மையாக உன்னை விரும்புகிறேன் நீ என சொல்கிறாள் என்று கேட்டேன்”

மற்படியம் அவள் பயந்தல் ராம் இங்க பாருங்க எனக்கு இதுல எல்லாம் விருப்பம் இல்லை என்றால் அதற்கு ராம் சரி நீ யோசிச்சு சொல்லு உன்னுடைய பதிலுக்காக காத்திருக்க என்றான் ராம் சரி என்று கூறியபடி முவரும் கிலம்பினர்கள் ஆனால் ஜானு மனதில் ராம் மீது ஒரு வகையான பாசம் இருக்கு அது என்னவென்று தெரியவில்லை…

ஜானு பஸ் ஏறிவிட்டல் வீட்டிற்கு சென்றால் தன் அம்மா விடம் இன்று கல்லூரியில் நடந்ததை கூறினால் ஆனால் ராம்மிடம் பேசியதை இதுவும் இவள் கூறவில்லை.. இரவு நேரம் 7.45 மணி நேரம் ஃபோனில் இருந்து ஒரு அழைப்பு பார்த்தல் ராம் இவள் அழைப்பை ஏற்றுகொண்டள் “ஹீலோ” என்றால் அதற்கு ராம் என்ன யோசித்தயா என்றான் அதற்கு ஜானு யோசித்து கொண்டிருக்கிறேன் என்றால் … உன்னை நான் என் வாழ்கையில் இழக்க விரும்பவில்லை நீ மட்டும் போதும் என்றான் ராம் . அதற்கு ஜானு”நா நாளைக்கு என் பதிலை சொல்கிறேன் என்றால்” சரி அம்மா குரலிடுகிரர்கள் நான் நாளை அழைக்கிரேன் என்றாள்..

ஜானு உரங்குவதர்குமுன் அவள் மனதில் ஒரு சந்தோசம் என்ன வென்று அவளுக்கு தெரியவில்லை…. பிறகு யோசித்து கொண்டே துங்கினல் காலை வெடிந்தாது 8.00 மணி ஒரு அழைப்பு பார்த்தல் ராம் அவள் அழைப்பை ஏற்றுக்கொண்டார் 

ராம் “குட் மாரனிங் பொண்டாட்டி”என்றான் அதை கேட்டதும் ஜானு மனதில் ஒரு புதுமையான சந்தோஷம் அவளால் மனதில் அடக்க முடியாத ஒரு மகிழ்ச்சி அவன் சொல்லும் பொழுது அவளின் கண்கள் அவனை தேடியது மனது பட பட வென இசையிட்டது அவ்வளவு ரோஜா போன்ற அழகாக உதடுகள் அதில் முத்துபோன்ற பற்கள் ஒரு அழகான புன்னகை மூலம் அவனை ஏற்றுகொண்டாள் … அதை ராமிடம் கூறாமல் “என்ன பொண்டாட்டி என்று கூறுகிறது என்று சிரித்தபடி கேட்டல்”அதற்காக ராம் ஆமாம் நே என்ன பொண்டாட்டி அப்படி தான் நான் உன்னை அழைப்பேன் என்றான் ராம் இதை கேட்டது ஜனுவுக்கு சந்தோஷமாக இருந்தாலும் அவள் அதை மருத்தால் .. சரி இனி நான் அப்படி சொல்ல மாட்டேன் என்றான் ராம் சரி நீ கல்லூரி செல்லும்பொழுது என்னுடன் வா நான் உன்னை கொண்டுபோய் விடுகிறேன் என்றான் அதற்கு ஜானு மெளனமாக இருந்தால் என்ன பதில் இல்லை என்றான் ராம்..சரி வருகிறேன் என்றால் ஜானு…

ஜனு வீட்டில் இருந்து கிலம்பியதும் தான் தோழிகு ஃபோன் செய்தல் அவளிடம் நடந்ததை கூறினால் பின் அவள் ஜனுவை பயம் செய்தல் இந்த காலத்தில் யாரும் நல்லவர்கள் இல்லை நீ ஏமாராதே என்று கூறியபடி நான் கல்லூரி வந்துவிட்டேன் நீ கல்லூரி வா பேசிக்கலாம் என்றால் தோழி..

இவள் மனதில் ஒரு குழப்பம் என்ன செய்வது என்று தெரியாமல் அவள் பேருந்தில் பயணம் செய்து கொண்டீருந்தால் ஒரு போன் வந்தது யார் என்று பார்த்தல் அது ராம் இவளுக்கு என்ன சொல்வது என்ற தெரியவில்லை அவன் இவளுக்காக காத்துகொண்டிருந்தான் ஐந்து முறை அழைத்த பின் ஜனு போனை எடுத்தாள் ஹலோ என்றாள் அதை கேட்ட ராம் ஏன் என அழைப்பை எடுக்கவில்லை என்றான் அதற்கு ஜானு நான் பேருந்தில் செல்கிறேன் என்னுடன் எனக்கு தெரிந்தவர் வருகிறார் அதனால் என்னால் வர முடியாது என்றாள் அதை கேட்டது ராமுக்கு கோவம் வந்தது நீ முன்னாடி சொல்லிருந்த நான் சென்றிருப்பேன் நான் இங்கு சூரியன் உச்சத்தில் இருக்கும் இடத்தில் இருக்கிறேன் நடு தெருவில் நான் நின்று கொண்டிருக்கிரேன் … என்றான் ராம் என்னை மன்னித்துவிடு என்மீதுதான் தவறு என்றால் அதனை கேட்டது மனகஷ்டதுடன் கல்லூரிக்கு சென்றான்..  அங்கு வகுப்பில் ஜானுவை பார்த்தான் ராமின் முகம் ஆழ்ந்த கவலையுடன் காணப்பட்டது .. அதனை ஜானு பார்த்தல் அவளுக்கு மனதில் ஒரு கஷ்டம் ஏன் ராம் இவளோ கஷ்டமாக இருக்கிறன் என்று நினைத்து கொண்டு தன் தோழியிடம் பேசிகொண்டிருந்தல் அதனை ராம் பார்த்து கொண்டு இருந்தன் அவனுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை ஜானுவிடம் எனக்கு தண்ணீர் வேண்டும் என்றான் அதை கேட்ட ஜானு உடனே அவனுக்கு தண்ணீர் கொடுத்தல் பிறகு ராம் நடந்ததை மறந்து ஜானுவை பார்த்து ரசித்து கொண்டிருந்தார் ஜானுவும் பார்த்து ரசித்து கொண்டிருந்தார் ஜானுவும் அவனை பார்த்தால் இருவருக்குள்ளும் காதல் மலர்ந்தன…. விழிகளால் பேசின சொற்கள் காவிதயையாய் தேன்போல செவிகளில் விழுந்தது இருவரும் மை மறந்து ஒருவரை ஒருவர் பார்த்தபோது காதலில் மூழ்கின ஏதோ ஒரு சத்தம் கேட்டதும் இருவரும் விலகின பொழுது போக்கில் போக கல்லூரி முடிந்தது ஜானு பேருந்தில் ஏறி ஃபோன் பார்த்தல் 56 மிஸ்டு கால் யாராக இருக்கும் என்று பயத்தில் பார்த்தல் ராம் …

அவனுக்கு கால் செய்தல் ஜானு ராம்”எங்கே இருக்கிறாய் சொல்ல நான் உன் பேருந்து நிலையத்தின் அருகில் இருக்கிறேன் என்னுடன் வா என்றான் ” ராம் நா ம் ம் சரி சரி வருகிறேன் யாருக்கும் தெரியாது இல்லையா என்றால் ஜானு தெரியாது என்றான் ராம் …சரி என்று பேருந்தில் இருந்து இறங்கினால் பிறகு ராம்முடன் வாகனத்தில் சென்றாள் அப்பொழுது ஜானுவின் வாகுப்பு தோழி பார்த்துவிட்டால் அதை போருட்படுதாமல் ஜானு ராமுடன் சென்றாள்…
 ஜனுவிற்கு பைகில் போக ரொம்ப பிடிக்கும் அதை ராம் சைதன் அதனால் ஜானுவிற்கு அவன் மேல் காதல் அதிகரித்தது ராம் ஒரு இடத்தில் வண்டியை நிறுத்திவிட்டு ஜானுவிடம் பேசினான் “ஜானு என்னை வேண்டாம் என்று குறிவிடதே எனக்கு உன்னையும் என் அம்மாவையும் விட்ட எனக்கு யாரு இருக்க என்று கூறியபடி தெருவில் ஜானு கால்களில் விழுந்தான்”ராம் ..
இதனை பார்த்ததும் ஜானுவின் கண்களில் இயற்கையின் அருவி கசிந்தது அதனை பார்த்த ராமிர்கு அழுகை வந்தது நீ அழதே நான் உன்னை அழ விடமாட்டேன் என்றான் ராம் அதனை கேட்டது ஜானு “நான் உன்னை விட்டு எங்கும் செல்லமாட்டென் உன்னோடு தான் இருப்பேன் என்றால்…
இருவருக்குள்ளும் காதல் வந்தது ஒருவருக்கொருவர் தன் அன்பை வெளிப்படுத்தினர்கள் …

ஜானு ரம்முடம் வாகனத்தில் சந்தோஷமாக சென்றாள் அவளுக்குள் ஒரு துடிப்பு ராமுவின் தோலில் அவளுடைய விரல்களை வைத்தல் அவனை சுற்றி பூக்கள் பூத்த மாதிரி இருந்தது ராமிற்கு.. சந்தோஷத்தில் என செய்வது என்று தெரியாமல் வாகனத்தை வேகமாக ஓட்டினான் ஜானுவிற்கு பயம் வந்ததால் ராமை கட்டிகொண்டாள் “தான் ஒரு இயற்கை மற்றதை உணர்ந்தான் ராம் இருவரும் சந்தோஷமாக சென்றார்கள்.. நேரம்போவது கூட தெரியவில்லை அதிகநேரம் ஆகிவிட்டது நான் வீட்டிற்கு செல்ல வேண்டும் என்றால் ஜானு ராமிற்கு ஜானுவை பிரிய மனமில்லை சரி என்ன செய்வது அவள் போகதான் வேண்டும் என்று மனதை திடபடுத்திகொண்டு அவளை பேருந்து நிலையத்தில் விட்டுவிட்டான் சிறிது நேரம் கழித்து ஒரு கால் வருகிறது பார்த்தல் ராம்..

சொல்லுக என்றால் ஜானு அதற்கு ராம் என்ன வாக போக என்று சொல்கிறாய் வாட போட என்று கூப்பிடு என்றான் அதற்கு ஜானு சரி நான் முயற்சிக்கிறேன் என்றால் சரி இன்னைக்கு எப்படி போச்சி என்றன் ராம் ம்ம் ம்ம் நல்லா போச்சி என்றால் ஜானு. உன்னோடு இருக்கணும் போல இருக்கு உனக்கு அப்படி இல்லையா பொண்டாட்டி அப்டின்னு ராம் கேட்டான் அதற்காக ஜானு அமாம் டா எனக்கும் அப்படித்தான் இருக்கு என்றால் எப்போ நாளை ஆகும் இன்று காத்திருக்கிறேன் என்றன் ராம் அமாம் நானும் தன் காத்துகொண்டிருக்கிரென் என்றால் இருவர் காதலி விழுந்தான் மெளனம் பேசியதற்கு பிறகு உதடுகளும் பேசிக்கொண்டனர் .

ஜானு இன்னும் அவளின் காதலை சொல்ல வில்லை சொல்லுவாள் பொறுத்திருந்து பாருங்கள் ep- 2..

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்