3. காலம் கடந்தாலும் காதல் வாழும்
கண்முன்னே கடவுளை நினைத்தால் கூட இந்நேரம் மனம் இரங்கி வந்து இருப்பார் . இதயம் இல்லாத ஒருவனை இந்த மனம் ஏன்தான் நினைக்கிறதோ ? தங்களுக்கு தரப்பட்ட அறையில் இரண்டு படுக்கை கொண்ட பெரிய அறை இருந்தது.
தூங்கும் குழந்தை அருகில் போட்டு படுக்க , சதா உள்ளே நுழைந்தான் . அவள் தோற்றம் அவன் மனதை பாதித்தது . மெல்ல அரவம் கேட்டு எழுந்தவள் “சதா வாடா . நான் சன்னலோரம் இருக்க பெட் எடுத்தக்கவா ? . உங்க அம்மா பெரிம்மா கிட்ட பேச பயமா இருக்கு சது . “
சதா: ” ஹேய் லூசு , பயப்படாத . நாம இப்படி தனியா தூங்குறது வெளிய தெரியாம பாத்துக்க . அப்புறம் என் தங்கை நாளைக்கு வருவா . அவகிட்ட ஜாலியா பேசு. நானும் இருக்கேன் . என்னடி அமைதியா இருக்க . “
ஜானவி ; “ரொம்ப தேங்க்ஸ் டா . என்னால உனக்கு தான் கஷ்டம் . “
சதா : ” போடி குண்டு கத்திரிக்கா . தேங்க்ஸ் சொல்லுற ” என்று நிலைமை சரிகட்டினான் .
*******************************************************************************
“ஹலோ யெஸ் ஐ யம் ஜனார்த்தனன் . டெல் மீ டி ஏஞ்சல் . வென் வி ஆர் கோயிங் வார் டேட்டிங் ?”
“பேபி யூ வெரி நாட்டி . டூமாரோ ஷால் வி மீட் இன் மகாபலிபுரம் “
” ஓகே டி . ஐ ஹவ் சம் ஒர்க் . ஐ வில் கால் யூ லேட் “
” பேபி ஓகே பேபி ஐ மிஸ் யூ . உம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா “.
போனை வைத்தவன் கண்ணில் அந்த மெசேஜ் பட்டது. “மச்சான் என் லவர் கூட எங்க வீட்டுக்கு வந்துட்டேன் . நாம அடுத்து மீட் பண்ணுறப்ப அவ கூட இருப்பா . ” சதா அனுப்பி இருந்தான் .
“ஆல் தி பெஸ்ட் ” என்று பதில் அனுப்பிய ஜனா , வேர்ல்ட் முழுக்க காஸ்மெட்டிக்ஸ் விற்பனை செய்யும் ‘ ஏ.எம் ‘ கம்பெனி எம் . டி . அதில் சதானந்தன் இவனுடைய பார்ட்னர் .
ஜனா அம்மாக்கு மட்டும் பயப்படுற புள்ள .ஆனா வெளில ஒரு பொண்ண கூட அவங்க கூப்பிட்டா இவன் சும்மா விட்டது இல்ல .அந்த அளவுக்கு செக்ஸ் புடிக்கும் . பணத்துக்கும் அவன் அழகுக்கும் அவனை சுத்தி வர பொண்ணுங்க அதிகம் . இவன் மனதுக்கு சரினு பட்டதை தைரியமா செய்யும் துணிச்சல் , பிறர் முன்னே நிற்கும் கம்பீரம் , ஆறடி உயரம் , கார்மேக கண்ணனின் வண்ணம் , சிவந்த உதடுகள் , அதில் அவன் புகைக்கும் கிங்ஸ் எல்லாமே பெண்ணை வசீகரிக்கும் .
வாயில் கிங்ஸ் ஒன்றை எடுத்து பற்ற வைத்து , ஆர் . சி எடுத்து கண்ணாடி கோப்பையில் ஊற்றி வாயில் வைக்க , அந்த பொண்ணு நினைப்பு வந்தது. குண்டா இருந்தாலும் நல்லா மெத்தை மாதிரி இருந்தா . செம என்ஜோய் . ஆறு வருஷம் ஆச்சு . ஆனாலும் அவ பேரு கூட நினைப்பு இல்ல என்று மனதுக்குள் நினைத்து கொண்டான் .
*********** விதி தன் கடமை செய்ய ………………………….