அவள் என் தோழி எனக் கூறிக்கொள்பவள். அவளும் நானும் ஒரே கல்லுரியில் படித்தோம். அவள் என் நெருங்கிய தோழியாகிய நிலாவின் மூலம் அறிமுகம். அவளின் முகத்தில் எப்பொழுதும் ஒரு சிரிப்பு மற்றவர்களை உற்சாக படுத்தும். அவளின் அறிமுகதால் நிலாவிடம் இடைவெளி உண்டாதக நினைத்தேன். பின் அவலுடனான என் நேரம் அதிகம் ஆனது ஏன் என்றால் அவளும் நானும் ஒரே வகுப்பு.
அவள் எப்பொழதும் என்னை அவள் உயிர் தோழி என்பாள் நானே அவளின்
நம்பிக்கையுறியவள் என்பாள். எங்கள் விடுதி அறையில் நான்கு பேர். ஆனால் அவள் என்னிடம் அதிகம் உரிமை எடுத்து கொல்பாள். நாட்கள் அழகாக சென்றது. எங்கள் நால்வர் குள்ளும் ஒரு சண்டை யாருடனும் பேசவில்லை அப்போழுது அவ்ளோ அனைவரிடமும் பேசி சமாதானம் செய்தால். நாங்கள் பேசிக்கொண்டோம். அப்போது நான் அவளிடம் சொன்னேன் இனி சண்டை வந்தால் நானே சமாதானம் செய்யும் வேலை செய்கிறேன் என்றேன். பின் இரண்டு நாட்கள் அவள் என்னிடம் பேசவில்லை. நான் அவளிடம் கேட்டேன் ஏன் என்னிடம் பேசவில்லை என்றேன் அவள் அதற்கு காரணம் நான் தான் என்றால் எனக்கு புரியவல்லை . அதற்கு அவள் சொன்னால் நான் சமாதானம் செய்வது வேலை என்றெனாம் அதற்கு அவள் அழுதாள். இதற்காகவா அழுதாள் என்று ஒன்றும் புரியவல்லை ஆனால் அவளிடம் மன்னிப்பு கேட்டேன்.பின் இரு முறை இதே போல் தொடர்ந்தது. அவளின் இந்த வித்தியாசமான செய்கை என்னுள் என் வார்த்தையின் மீது எனக்கே பயம் ஓவ்வொரு வார்த்தையிலும் யோசிக்க ஆரம்பித்தேன். பின் விடுறை நாள் அன்று வீட்டில் இருக்கும்போது அவளிடம் இருந்து அழைப்பு வந்தது அவள் என்னிடம் சண்டை போட்டால் ” என்னை பற்றி ஏன் மர்வர்களிடம் கூருகிராய் என்றால்? எனக்கு ஒன்றும் புரியவில்லை நான் யாரிடமும் கூரவில்லை என்றேன். அவள் என்னை நம்பவில்லை. நான் வருந்தினேன் ஏன் என்றால் அவள் எப்போதும் அவளின் நம்பிக்கை உரியவள் என்பாள். பின் விசாரித்தேன் என் மீது
குற்றம் இல்லை என்று நிரூபிக்க. விசாரித்தேன் அவளின் காதலன் அவளின் மீது கொண்ட சந்தேகத்தின் காரணத்தால் என் பெயரை அவன் உபயோகம் படுத்தியுள்ளான் என்று. அவனின் மீது எனக்கு கோவம் வரவில்லை. அவளின் செய்கையை நினைத்து முதலில் வருந்தினேன் பின் சிரித்தேன். அப்பொழுது தான் எனக்கு புரிந்தது அவள் என்னை உண்மையில் என்னை அவளின் தோழி யாக நினைக்கவில்லை அவள் கூடவே
எப்போதும் இருக்க ஆள் தேவை அதனால் பயன் படுத்தியுள்ளால் இந்த முட்டாளை. அவளின் செய்கையால் நான் என்னையே இழக்க நினைத்தேன் புதிய நண்பரிடம் பழக பயம் கொண்டேன் ஆனால் நிலா எண்ணெய் தேற்றினால். ஆனால் என் நிலவிடம் என் பிரச்சனையை சொல்லவில்லை. இதோ அவளே என் தோழி துன்பத்தில் என்னுடன்.
ஒருவரின் சொல்லில் அவர்களை நாம் நம்பக்குடாது. அதேப்போல் மற்றவரின்
குணங்கலின் தாக்கத்தால் நம்மை நாம் மாற்ற நினைக்க கூடாது.
Unmaiyile visithira manithar than….
Vaarthaigalai yosithu pesanum nu avasiyam vanthal antha uravil unmai irukkathu kastam than
உண்மை தான் க்கா .
இவர்கள் விசித்திர மனிதர்கள் தான் 😤😤😤 … நண்பர்கள் என்ற ஆடையைப் போர்த்திக் கொண்டு அவர்களின் தேவைக்காக நம்மையே பயன்படுத்திக் கொள்கின்றனர் . கவனமாக இருங்கள் . நல்ல அனுபவம் மிக்க அழுத்தமான கதை … 👏👏👏
Nice
விசித்திரமான மனிதி. அழகான கதை. எழுத்துப் பிழையில் சற்று அதிக கவனம் கொள்ளுங்கள் சகி. போட்டியில் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துகள் ❤
Ipdi tha sila peru irukanga😕😕😕😕😕 theva mudinja odane poidranga.
Indha kaalathuku etra kadhai. Konjam spelling mistakes dhan padikrapo nerudalaachi. But gud story sis.
அருமையான கதை.. சுயநலமென்றால் என்னவென கேட்கும் நட்பிலும் சுயநலம் தேடும் மனிதர்கள் விசித்திரமானவர்கள் தான் …
எனது கருத்து : எழுத்துப் பிழைகளை ஒருமுறை சரிபாருங்கள் சகி …
வாழ்க வளமுடன்…
Spell mistakes ah edit pannunga sagi
அவர்களின் தேவைக்கு சிலர் நம்மை உபயோகப்படுத்திக் கொள்கின்றனர்..அதற்கு நட்பை தேர்ந்தெடுப்பது தான் வருத்தத்திற்குரியது..ஒருவர் நம்மீது காட்டிய அன்பு அவர்களின் தேவைக்கு எனும்போது ஏற்படும் வலி மிகவும் கொடியது..
Super akka 👌👌