வணக்கம் மக்களே வாங்க கதைக்குள்ள போகலாம் …….
தொலைந்தேனடி – 6 💖💖💖💖
பருவம் ஒன்னு இருக்கே அது ரொம்ப பொல்லாதது நம்ப அபியும் அதுல சிக்கிட்டா ……..அபிக்கு அப்போ பதினேழு வயசு 12த் படுச்சுட்டு இருந்தா அப்போ அபி அப்பாக்கு வேலை விஷியமா வேற ஊருக்கு போகணும் திவ்வியா அப்போ தான் 6த் படுச்சுட்டு இருந்தா அவளை அவங்க கூட கூப்பிட்டு போய்ட்டாங்க அபி 12த் படிக்கிறனல அவளை அவங்க அத்தை வீட்டுல ( ராஜாவோட அக்கா ) ராணிமா கிட்ட விட்டுட்டு கிளம்புனாங்க ………….ராணிமா கல்யாணம் பண்ணிக்கல அவங்களுக்கு சுதந்திர பறவையா இருக்கனும் அது தான் ஆசை அவங்க ஸ்ட்ரிக்ட் இல்லை அபிக்கு அவங்களை ரொம்ப பிடிக்கும் அவங்களுக்கும் அப்படி தான் ……….அபி ராணிமா தான் இருக்காங்க ……
ராணிமாவை பார்த்தா அவங்களுக்கு 45 வயசுன்னு யாருமே சொல்லமாட்டாங்க அவளோ சுறுசுறுப்பா இருப்பாங்க ………அவங்க மாற்றுத்திறனாளிக்கு பாடம் சொல்லித்தராங்க ……….இவங்களை பார்த்த உடனே அங்க இருக்க குழந்தைங்க முகத்துல அவ்ளோ சந்தோஷம் இருக்கும் ……..காலைல ஸ்கூலுக்கு போறது மாலை டான்ஸ் கிளாஸ் அப்படி தான் ஒரு நாள் இவங்க டான்ஸ் கிளாஸ் போகுறப்போ அபியாவும் கூப்பிட்டு போனாங்க …………
அபி : நீங்க டான்ஸ் ஆடுவீங்களா
ராணிமா : நீ பார்த்தது இல்லையே இன்னிக்கு பாரு
ராணிமா டான்ஸ் ஆடுனாங்க அபி வாய்பிளந்து பார்த்துட்டு இருந்தா ……….அவங்களுக்கு வயசு ஆகிடுச்சுனு சொன்ன யாருமே நம்பமாட்டாங்க ………..வளைஞ்சு நெளிஞ்சு ஆடுனாங்க ……….அபியும் ஆசையா பார்த்துட்டு இருந்தா ………..அவ ஆர்வத்தை ராணிமா அவளோட கண்ணுல பார்த்தாங்க ………….அடுத்த நாள் மாலை அவளை கூப்டுட்டு போனாங்க டான்ஸ் கிளாஸ்க்கு ………..
அபி : அத்தை ஆனா படிக்கணுமே
ராணிமா : நீ நல்ல டான்ஸ் ஆடிட்டு போய் பபடுச்சு பாரு மனசுல எப்படி பதியுதுனு
அபியும் முயற்சி பண்ணா அதே போல தான் இருந்துச்சு ……….அதுல இருந்து அபியும் டான்ஸ் கத்துக்க ஆரமிச்சா ……………
அபி : அத்தை நான் ராகுல் வீட்டுக்கு போயிடு வரேன்
அவங்க பக்கத்துக்கு வீட்டுல ஒரு குட்டி பையன் இருக்கான் ராகுல் அவன் கூட தான் நம்ப அபி விளையாடுவா குழந்தை மாறி …….. அப்படி தான் இப்போவும் விளையாட போறா ……..
அபி : டாய் எனக்கு அது குடு
ராகுல் : மாட்டேன் போ
அபி : குடு டா
அபி அவனை துரத்திட்டு ஓடுனா ………..ராகுல் அவளுக்கு போக்கு காட்டிட்டே ஓடுனான் ……
அபி : குடு டா
அவ வேகமா ஓடவும் அவ முன்னாடி ஒருத்தன் வந்தான் அபினால பேலன்ஸ் பண்ண முடியாம அவன் மேலயே மோதிட்டா ……..ரெண்டு பேரும் கீழ விழுந்துட்டாங்க ………
அபி : ஆஹ்ஹ் ……….
தட் மேன் : ஆஹ்
சத்தம் கேட்டு ராகுல் அம்மா வந்தாங்க ……….
ராகுல் அம்மா : என்ன ஆச்சு
அபி : ஒன்னும் இல்லை அத்தை நான் வேகமா ஓடி வந்தேன் அப்போ
ராகுல் அம்மா : அடடா சரி சரி …..அபிமா இது பிரேம் என்னோட ஒன்னு விட்ட தங்கச்சி பையன்
அபி ; ஓ
பிரேம் : ஹாய்
அபி : ஹாய்
அபி அவனையே மெய்மறந்து பார்த்துட்டு இருந்தா அப்படி ஒரு அழகு சிரிச்சா இன்னும் அழகா இருக்கான் ……….
பிரேம் : ஹலோ எவ்ளோ நேரம் என் முகத்தையே பார்ப்ப
அபி : அப்படிலாம் இல்லை
ராகுல் அம்மா : பிரேம் இது ராணிமா தெரியுமல்ல
பிரேம் : தெரியும் பெரிம்மா
ராகுல் அம்மா : அவங்க தம்பி பொண்ணு தான் அபி
பிரேம் : ஓஹ் சரி பெரிம்மா
ராகுல் அம்மா : சரி நீங்க இருங்க நான் சாப்பிட ஏதாது கொண்டு வரேன்
அபி : ம்ம்ம் ……….
ராகுல் அம்மா : ராகுல் இங்க வா டா
ராகுல் : வரேன் மா
ராகுலும் அவங்க அம்மா பின்னாடியே போய்ட்டான் ……….
பிரேம் : அப்பரும்
அபி : அப்பரும்
பிரேம் : என்ன படிக்குற
அபி : இந்த இயர் 12த்
பிரேம் : ஓஹ் நல்லா படி
அபி :ம்ம்ம்…….
ராகுல் அம்மா : இந்தா பிரேம்
பிரேம் : தேங்க்ஸ் பெரிம்மா
ராகுல் அம்மா : இந்தா டா நீயும் எடுத்துக்கோ
அபி : ம்ம்ம் ……….
கொஞ்ச நேரம் பிரேம் அவங்க பெரிம்மாகிட்ட பேசிட்டு இருந்தான் ……..
பிரேம் : சரி பெரிம்மா நான் கிளம்புறேன்
ராகுல் அம்மா : சரி பா
பிரேம் கிளம்பிட்டான் ……….அபி முகத்தை பார்த்துட்டே போனான் ………அபிக்கு அவன் கூட இருக்கிறப்போ ஏதோ ஜென்மம் ஜென்மமா அவன் கூட இருக்குற உணர்வு வருது ………..
அபி mv : நமக்கு ஏன் இப்படிலாம் தோணுது இவரை நம்ப இப்போ தான் பார்க்கிறோம் ஆனா அப்படி இல்லையே ……..ஆனா இதுவும் நல்லாருக்கு …………
அதுக்கு அப்புறம் அபி அடிக்கடி அங்க போக ஆரமிச்சா …………பிரேம் பத்தி தெரிஞ்சுக்க தான் வேற எதுக்கு ………….ராகுல் கிட்ட மெதுவா அவனை பத்தி விசாரிச்சா ……….
அபி : ராகுல்
ராகுல் : சொல்லு அக்கா
அபி : நான் ஒன்னு கேப்பேன் சொல்லுவியா
ராகுல் : கேளு
அபி : அன்னிக்கு உங்க வீட்டுக்கு ஒருத்தங்க வந்திங்களை
ராகுல் : யாரு
அபி : அதான் ஒரு பையன்
ராகுல் : அது என் அண்ணா
அபி : ஓஹ்
ராகுல் : நீ ஏன் கேட்குற
அபி : சும்மா தான்
ராகுல் : அந்த அண்ணா பெரிய படிப்பு படுச்சுட்டு இங்க பிசினஸ் பண்ண வந்துருக்காங்க
அபி : ஓஹ் எத்தனை மாசம் இருப்பாங்க
ராகுல் : இன்னும் மூணு மாசம் இங்க தான் இருக்க போறாங்க
அவன் மூணு மாசம்னு சொன்னது தான் அபி காதுல விழுந்துச்சு ……ரொம்ப சந்தோஷம் ஆகிட்டா ……….இன்னும் மூணு மாசம் அவனை பார்க்கலாம்னு ………..
ராகுல் அம்மா : என்ன டி மா என் பையனை பத்தி விசாரணை
அபி : உங்க பையன் இல்லை அத்தை உங்க தங்கச்சி பையன்
ராகுல் அம்மா : தங்கச்சி பையன் எனக்கும் பையன் தான் டி
அபி : சரி அத்தை
ராகுல் அம்மா ; சரி அவனை பத்தி என்ன விசாரணை
அபி : ஒன்னும் இல்லை அத்தை சும்மா தான் என்ன பண்றங்கன்னு கேட்டேன்
ராகுல் அம்மா : சரி டி
அபி அவன் கூட கனவுலயே வாழ ஆரமிச்சா …………இன்னும் மூணு மாசத்துக்கு அவனை பார்க்க போறோம்னு நினைச்சாலே அவளுக்கு அப்படி ஒரு சந்தோசம் ………..அவ உடம்புக்குள்ள நிறைய ரசாயன மாற்றம் நடக்குது ………….அப்படி ஒரு நாள் அபி ராகுல் கூட விளையாண்டுட்டு இருந்தா அப்போ பிரேம் வரத பார்த்துட்டு அபி ஒரு ஐடியா பண்ணா ……….
அபி : ராகுல் நம்ப ஒடிபிடுச்சு விளையாடலாமா
ராகுல் : சூப்பர் விளையாடலாம்
இரண்டு பேரும் ஒடிபிடுச்சு விளையாண்டுட்டு இருந்தாங்க அப்போ தான் சரியாய் பிரேம் உள்ள வந்தான் அபி பிரேம் மேல மோதுற போல வந்தா பிரேம் டக்குனு நகந்துடான் ………..
அபி mv : அட மிஸ் ஆகிடுச்சே
பிரேம் : உனக்கு எப்போ பாரு என்மேல விழுறது தான் உனக்கு விளையாட்டு
அபி : 😁😁😁😁
அபி ராகுல் கூட உள்ள போய்ட்டா ……….ப்ரேம்குமே அபி மேல ஒரு சின்ன கிருஷ் இருக்கு அவளை முதல் தடவ பாத்ததுல இருந்தே ஆனா இது வயசு கோளாறு அவ இப்போ தான் சின்ன பொண்ணு நம்ப தேவைலமா அவ மனசுல ஆசையா துண்ட கூடாது அவ ஒழுங்கா படிக்கணும்னு பிரேம் அவனுக்குலயே சொல்லிக்கிட்டான் இது நம்ப அபிக்கு தெரிய வாய்ப்பு இல்லை ……….
அபி mv : வேற ஏதாது பண்ணணுமே என்ன பண்ணலாம்
ராகுல் : என்ன யோசிக்குற
அபி : நம்ப கண்ணாமூச்சி விளையாடலாமா
ராகுல் : ஹான் விளையாடலாமா
அபி : நான் கண்ணை கட்டிக்குறேன் நீ ஒளிஞ்சுக்கோ
ராகுல் : ம்ம் சரி
ராகுல் ஒளிஞ்சுக்கிட்டான் அபி கண்ணு தெரிய போல தான் கட்டுனா ……….இதை பிரேம் கவனிச்சுட்டு தான் இருந்தான் ………..
பிரேம் mv : அடிப்பாவி ஏன் இப்படி கட்டுறா
அபி கட்டிட்டு ராகுல தேடுனா ……….
அபி : ராகுல்
ராகுல் கை தட்டுனான் …….அந்த சவுண்ட் வெச்சு போனா ………..கொஞ்ச தூரம் போயிடு பிரேம் கிட்ட வந்தா ……….
பிரேம் mv : அடிப்பாவி என்கிட்ட வர
அபி பிரேம் கிட்ட வந்து ராகுல் ராகுலனு பிரேம ஹூக் பண்ணிக்கிட்டா ………..
அபி : 😍😍😍😍
பிரேம் : 😳😳😳
அபி அவனை வம்பு இழுக்க தான் இப்படி பண்ணா ஆனா பிரேம் அவனோட வசம் இழந்துட்டு இருந்தான் அவளை ஹூக் பண்ணிக்கிட்டான் ………
அபி : 😳😳😳😳
பிரேம் : உனக்கு நான் தான் இங்க இருக்கானு தெரியாது
அபி : நான் ராகுலனு
பிரேம் : ராகுல் இவ்ளோ ஒசரமா இருக்கானா என்ன
அபி : இல்லை நான்
அவன் இத்தனை கேள்வி அவளை அவன் கைக்குள வெச்சுட்டு தான் கேட்டான் ……..
அபி : நான் போகுறேன்
பிரேம் : எங்க
அபி : வீட்டுக்கு
பிரேம் : வேணாம் இங்கயே இரு
பிரேம் அவனோட சுயத்துலயே இல்லை அவளை இன்னும் இறுக்கமா அணைச்சுருந்தான் ……….
அபி : விடுங்களேன்
பிரேம் mv : டாய் அவ சின்ன பொண்ணு டா கண்ட்ரோல் பண்ணு
மெதுவா அவளை விலகுனான் …………..
பிரேம் : ஓடு போய் விளையாடு அடிக்கடி என் கண்ணுல படாத நான் ஒரே மாறி இருக்க மாட்டேன் ஓடு
அபி ஓடிட்டா ………….
பிரேம் : 😀😀😀😀
அபிக்கு சொல்ல இப்போ அவங்க அம்மா பக்கத்துல இருந்தா நல்லாருக்கும் ஆனா விதி வலியது ஆச்சே இதுனால அவ படப்போற கஷ்டம் இன்னும் புரியல பாவம் …………..
அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நண்பர்களே ……………
மீண்டும் அன்பில் …………..