ஏய் பொண்ணு இங்க வா….
என்னுடைய பெயர் ஒன்னும் “ஏய்” இல்லை. என்னுடைய பெயர் “நுவலி”….
என்னது ” காவாலியா”…..
நுவலி, காவாலி இல்ல பாட்டி ,நுவலி…
அது என்னவோ ஒரு “லி”….. பேரு வெச்சிருக்க பாரு வாயில நுழையாத பெயரை உங்கப்பன்….. அந்த காலத்துல எங்க அப்பன் எனக்கு “முனியம்மா”னு நல்ல பெயரை வெச்சாங்க… எப்படி இருக்கு என்னுடைய பேரு…. நீயும் வெச்சிருக்க பாரு “காவாலி”னு ….
எது ” முனியம்மா ” நல்ல பெயரு..”நுவலி”
நல்ல பெயரு இல்ல … எல்லாம் கலிகாலம் டா சாமி…..
முனியம்மா, ஆமா ஏமா உன்னுடைய பெயரு என்ன “காவாலியா ,மாவாலியா”,. இங்க பாரு “உ புருசன் ஓடிபோயிட்டானாமே நெசமாவா”….?
அவரு ஓடி போகல ….! வேலைக்கு போயிருக்காரு…..
உனக்கு கல்யாணம் ஆகி எத்தனை நாள் ஆகுது…. எனக்கு எல்லாம் கல்யாணம் ஆன உடனே குழந்தை பொறந்திடுச்சி…. உனக்கு இன்னும் கொழந்தை பிறக்கல…?
” கடவுளே “காப்பாத்து…. எனக்கு கல்யாணம் ஆகி மூனு மாசம்தான் ஆகுது…. அதுக்குள்ள குழந்தையா…! இந்த கிழவியை முதல்ல போட்டு தள்ளனும்…. “அடேய் ” “உதிரன் “உன்னால தான டா , இந்த கிழவி எல்லாம் என்னை கலாய்க்கிறது….
semaiya iruku teaser
இது என்னடா நுவலிக்கு வந்த சோதனை🤣🤣🤣🤣
Nice teaser and unique name selection. All the best
Interesting
கல்யாணம் ஆனதும் குழந்தைனா? பாட்டி ஒரே மாசத்துல பெத்துடுச்சோ ? வெற்றி பெற வாழ்த்துக்கள் ❤️❤️❤️❤️❤️
😀😀😀😀 அசத்தலா இருக்கு. நுவலி பேர் நல்லா இருக்கு .. அதோட அர்த்தம் என்ன ? Super 👏👏👏👏👏👏👏👏👏👏👌👌👌👌
கதை மாந்தர்கள் மனதை கொள்ளை கொண்டு விட்டனர். மனதிற்கு பிடித்தமான குடும்பக் கதை. நகைச்சுவையும், அழுத்தமும் கொண்ட சிறப்பான எழுத்து நடை. மேலும் படைப்புகளை தொடர வாழ்த்துகள்.
வாவ் உதிரனா… எனக்கு ரொம்ப பிடிச்ச பெயர் 😀😀
பட் இந்த நுவலி பெயர்க்கு பொருள் எதாவது இருக்கா … உண்டுனா சொல்லுங்க … ராக்கெட்டு 😉😜…
ஆவலா காத்திணுக்கேன்…
அடடா முனிம்ஸ்… உனக்கு ஒரு வாரத்திலே குழந்தை உண்டாயிருச்சா என்ன … 🤦🤦🤦. கல்யாணம் ஆனா குழந்தை குழந்தை… னு ஏன்யா உயிர விடுறீங்க 🙆🙆
எம்புட்டு அழகா நுவலி பெயர் வச்சுருக்காங்க … அதைப்போய் காவலி மாவாலி னு ச்சை 🤦🤦