நான் எழுமுன் அவன் என் சமயலறையில்
ஒவ்வொரு பெண்ணுக்கும் சமயலும்
சமயலரையும் அன்பின் பரிமாணம்
என் காலையின் தொடக்கம் அவன் காபியில்
நான் அவனுக்கு உதவும் முன்வர
அவனின் இதழில் சிரிப்பு அன்பாக
சர்க்கரை எடுக்க சொன்னான்
அவன் பார்வையில் ஒரு வித்தியாசம்
நான் முழித்தென்
நான் எடுத்தது உப்பு
வெள்ளையாகயிருபதால் இரண்டும் ஒன்றாகாது என்றான்
சமலரையில் வாழகையின் பாடம்
காலை சிற்றுண்டி அவன் கைவண்ணம்
அவனே பரிமாறினான் அன்பும் தாய்மயுடன்
மதியம் என் சமயல் என்றேன்
முழிதான் பாவமாக
நான் பார்த்தேன் கெங்சளாக
சிரித்தான் சமதிதான் நிபந்தனையுடன்
நானும் சமைத்தேன் ஏதோ
ஆராய்ச்சி பண்வதுபோல்
அவனும் என்னை கவனித்தான்போல்
சிரித்தான் நான் அறியாமல்
நான் செய்த உணவை பரிமாறிநேன்
அவனும் உண்டான் நான் சமைத்த ரசமும் தயிரும் அவனியே பார்த்தேன்
பதில் தந்தான் என் நெற்றியில் முத்தம்மாக
பின் இதை வேர் யாருடனும் பரிசோதனை செய்யாதே என்றான் பாவமாக
பின் தினமும் அவனே பரிசோதனை எலி
அவநே கற்றுக் கொடுத்தான்
சமையரியில் சமையலும் வாழ்க்கையின் பாடமும் நான்னும் கட்ருதேர்தென்
இப்பொழுது அனைத்து சமையலும் நானே
ஆனால் காலையின் தொடக்கம் அவன் காபியில்
அவனே என் தாயும்மான தந்தையானவன்!
முதலில் உங்கள் முயற்சிக்கு என் வாழ்த்துக்கள்.. அருமையா சொன்னீங்க. எல்லோரும் சமையல்ன்னு சொன்னதும் பெண்ணை தான் சொன்னாங்க. நீங்க ஒரு ஆண் சமைப்பது போல சொன்னது அருமை..
இப்படி ஒரு அன்பான அமைதியான தாயுமானவன் கிடைப்பது வாரமே.. அப்புறம் சோதனை எலி அவர் மட்டும் இல்லை. நாங்களும் தான். எழுத்து பிழைகள் நிறைய. ஒரு முறை சரி பார்த்திருக்கலாம். உங்கள் கவிதையை படித்து நாங்களும் உங்கள் சோதனை பட்டியலில் சேர்ந்து கொண்டோம்.
வாழ்த்துக்கள் டா.. நல்ல காதல் கவிதை…
கவிதை அழகா இருந்துச்சு..அழகான கவிதையை வாசிக்கும் நேரம் டைப்பிங் மிஸ்டேக்ஸ் அதன் சுவையை குறைத்ததோ என ஒரு எண்ணம்…அருமை சிஸ்