
R
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
15
+1
52
+1
2
+1
4
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.

அழகா இருக்கு சிஸ் 😍😍😍 இவங்க கதை. அதுவும் வருண் கண்மணி எனக்கு ரொம்ப பிடிச்சு இருக்கு.
கண்மணி பேச்சு தான் 😂😂😂
அஸ்வின் அஸ்வினிக்கு நடந்தது கொஞ்சம் சோகம் தான். பொதுவா கட்டிக்க போற பொண்ணுகிட்ட நடந்துக்குறது தான், அதுவே இப்டி வினையா முடிஞ்சுருச்சே. பாவம் ரெண்டு பேரும்.
எப்படி வருண் கல்யாணம் நின்னுச்சு, எப்படி கண்மணி வருண் லவ் ஸ்டோரி வர போகுதுன்னு தெர்ல. ஒரே ஆர்வமா இருக்கு ப்பா ❤️😍
ரொம்ப எதார்த்தமான கதையா இருக்கு… வாழ்த்துக்கள் 😍
Super ma