அழகிய கிராமத்தில் அழகிய குடும்பத்தில் இருந்தால் மாதவி.. அவளின் அழகு பெண்களே ஆசைப்படும் அளவிற்கு இருப்பாள் அவள் வசிக்கும் இடத்தில் ஆண்கள் எல்லோரும் தனக்கு ஒரு மனைவி அமைந்தால் அது மாதவி மாதிரி இருக்கவேண்டும் என்று கற்பனை செய்துகொள்வார்கள்.
அவள் ஆண்களிடம் பேச மாட்டாள் அவள் பெண்களிடம் மட்டும் பேசிக்கொள்வல். மாதவி வசதியானவள் ஆனால் அவளுக்கு வறுமை தெரியாமல் வளர்ந்துவிட்டால் அவளுக்கு தம்பி ஏன்றால் அவ்வளவு இஷ்டம் இவன் ஒருவன் மட்டுமால்லாமல் ஒரு தங்கையும் இருந்த அவளை சீட்டு என்றும் தம்பியை ரவி என்றும் அழைப்பல்.
ஒரு நாள் மாதவி தான் பள்ளி பருவத்தை முடித்து விட்டு கல்லூரி செல்ல வேண்டும் என்று தான் அப்பாவிடம் கூறினால். அப்பா “மாதவி நான் உன்னை கல்லூரியில் சேர்க்கிறேன் ஆனால் நாம் வசிக்கும் இடத்திற்கு அருகில் உள்ள கல்லூரியில் படிக்க வேண்டும் ஏன்றார் அப்பா “. மாதவி அப்பாவிடம் சரி என்றால்.
கல்லூரியில் படிக்கபோறோம் என்ற ஆசையில் தான் அம்மாவிடம் கூறினால்…
மாதவியின் தொடர் ஆரம்பம்….!