Loading

•°எந்தன்💘உயிர்நாடி°•

  ❤‍🔥Chapter0️⃣1️⃣
[ஆத்மாவின் குரல்]

கடும் இருட்டு….வெளிச்சம் எங்கு
என கண் எட்டும் தூரம் வரை தே
டினாலும் வெறும் இருட்டு மாத்தி
ரமே கண்ணுக்கு எட்டியது,

கடிகாரத்தின் டிக் டிக் எனும் ஓசை
பல்லியினது பச் பச் எனும் ஓசை
ஆந்தை இனது கே கே எனும் அல
ரல் சத்தங்கள், நாயினது ஊளை
இடும் சத்தங்கள் அந்த இடும் முழு
தும் பார்க்கவே பயங்கரமாக இரு
ந்தது,

பெரிய பங்களா….எத்தனை மாடி
எப்டியும் மூன்று மாடி ஆனால் பர
ந்ததாக நீண்டதாக இருந்தது அந்
த பங்களா அரண்மனை, எத்தனை
யோ பல வருடங்களாக மூடப்பட்ட
அரண்மனையாக…அதன் யன்ன
ல் களும்….கதவுகளும் மூடப்பட்டு
கடும் இருட்டாக இருந்தது,

ஊம்….ஊம்…ஊம்…என எங்கோ
தொலைதூரத்தில் இருந்து வந்த
சத்தமோ இந்த பங்களா இனை
நெருங்கி வந்துகொண்டு இருந்
தது, இந்த பங்களா இனது மாடி
யில் இருந்த அறையினது யன்ன
லில் நின்றது அந்த வெள்ளைநிற
புறா…!!!!

அதன் சொண்டில் இருந்து இரத்த
ம் துளிதுளியா வடிய….புறாவோ
சிறகைவிரித்து ஊம்…ஊம்…ஊம்
என கத்தியவாறு இருக்க, அந்த
பங்களா இனது யன்னல் தானாக
திறபட…..இந்த புறா உள்ளே பறந்
தவாறு செல்ல, இது போகும் போ
து….விழுந்த சிறகோ காற்றில்…..
பறந்தது….!!!

*🕊️ஆத்மாவினது*
*குரல் கேட்கும்🕊️*

●●●●●●●●●●●●●●

_*@சென்னை*_

சூரியனின் ஒளிகதிர்களோ பூமி
இனை வந்து அடைய…பறவைக
ளினது கிச்…கிச்…என்ற சத்தங்கள்
காதினை வந்து அடைய…தன் மே
லே ஏதோ குளிராக ஏதோ இருக்க
கட்டிலில் இருந்து துள்ளி எழுந்தவ
ளோ….!!! “அம்மா ஏன் இந்த கொடு
மை? சரவணா….!!!!” என கத்தினா
ள் *அவள்😉*

“இப்போ நீ எழும்புறயா? இல்லை
சுடுதண்ணிய கொண்டு வந்து
ஊற்றவா? “என கையை இடுப்பி
ல் வைத்தவாறு தனது செல்ல
மகளை திட்டினாள் *யமூனா*

“இவளுக்கு இப்டி சொன்னா புரி
யாதும்மா😁ப்ரெக்டிகல்லா செ
ய்து காட்டுங்க….ஊத்துங்கம்மா”
என எரியும் நெருப்பில் எண்ணை
இனை ஊற்றினாள் *நித்யா*

“அக்கா….இப்போ நீ வாரயா?
இல்லையா? வாடி ராட்சசி என
கீழே ஸ்கூடியில் இருந்து கத்தி
னான்” *நிதின்*

“இந்த மூனுபசங்க என்ன உயிர
வாங்குது….கடவுளே….!!! அரோஹி
எழும்பும்மா….சீக்கிரம்….நிதின்
கூட போய்ட்டு வா” என கையில்
பேப்பர் இனை வைத்துகொண்டு
தனது மகளை அழைத்தார் *வாசு*

யமுனா” அதுக்கு எங்க காது இரு
க்கு? அரோஹி…எழும்புடி…காதை
திருடிவிட்டு..நித்யா வாடி …நிறைய
வேலை இருக்கு….என போக,

நித்யா” அக்கா….எழும்புடி….இன்னு
ம் கொஞ்ச நேரம் தான் இருக்குடி
அவசரமா நிதின் கூட போய் சாரி
வாங்கிட்டு வா….என எழுப்பிவிட்டு
சென்றாள்,

*சாரி…..* என்று நித்யா சொன்னது
காதுக்கு கேட்க….பதறியடித்து கொ
ண்டு எழுந்தவள்….ஓ மை கோட்…….
என washroom ஓடியவளோ..ஐந்து
நிமிடங்களில் ரெடி ஆவினவள்……..
“நிதின் வாடா போலாம்” என கத்தி
யவாறு மாடியிலிருந்து கீழே வந்தா
ள்…….

அவளின் கொலுசு சத்தமோ காதிற்
கு கேட்க….கையில் போட்ட வளைய
ல்களின் சத்தம்…..என காதிற்கு கே
ட்க…..சமயலறை இருந்து வந்த யமு
னா….” அரோஹி….சீக்கிரம் வா….
தம்பிகூட பத்திரமா போ…கடைல
போய் உன் வாய வச்சிட்டு பேசாம
இரு” என தனது மகளுக்கு அறிவு
ரைகளை கூறி அனுப்ப,

அரோஹி” அம்மா…..என்னை பாத்
தா உனக்கு என்னமோ ஸ்கூல் போற
பொண்ணு மாதரியா இருக்கு?? என
கேட்டவள்…..வா பக்கி போலாம் டா

நிதின்”அக்கா… என்ன பாத்தா உன
க்கு பக்கி மாதரியாடி இருக்கு? வா
ராட்சசி…..என ஸ்கூட்டரை ஸ்டார்ட்
செய்து….கர்…கர்…கர்..என முறுக்க,

நித்யா” அக்கா எனக்கு ரெட் கலர்
ஜிமிக்கி…..ஒன்னு வாங்கிட்டுவாடி
என பல்கானியில் இருந்து கத்தினா
ள்,

நிதின்” எனக்கு ஒரு டவ்ட்டு…இன்ன
க்கி யார பொண்ணு பாக்கவராங்க?
என்னதுக்கு இந்த நித்யா காலைல
இருந்து மேகப்…….சம்திங் என சொல்
ல,

அரோஹி” நானே இருக்குற கொலை
காண்டுல…..அம்மா கட்டாயம் சாரி
கட்டனுமா? ஏன் மா?

யமுனா” அரோஹி….சொன்னா கேளு
ஒரு பொண்ணோட வாழ்க்கைல நடக்
குற…முக்கியமான விடயங்களில் இது
வும் ஒன்றுதான் மா….அதான் சாரி கட்
டனும்….அதான் சொல்றது ஒவ்வொரு
பண்டிகைக்கும் இந்த கருமம் பிடிச்ச
டெனிம்….டீசர்ட் வாங்காம சாரி வாங்கு
அப்டின்னு….எங்க புரியுது என ஏச….

நிதின்” அக்கா…இன்னக்கி அம்மா
& அப்பா இரண்டு பேருக்கும் ஏதோ
சண்டை….அதான் கோபம் நம்ம மேல
வருது…வா போலாம்…என்னோட
மாம்ஸ்…வருவாரு…அவர பாக்க ரொ
ம்ப ஆசையா இருக்கு டி,

அரோஹி” அடி செருப்பால…மாம்ஸ்
எவன்டா அவன்? என்னையே பொண்
ணு பாக்க வாரான்….கல்லால அடிச்சி
விரட்டனும் டா….

நிதின்” அடியேய்…பாவம் டி….இப்டி
செய்….மாப்பிள்ளை கூட கொஞ்சம்
தனியா பேசனும் அப்டின்னு கூட்டி
போ…அப்றோம்…மிரட்டு டி…

அரோஹி” இரிடா….வச்சிக்றேன்…
யார்டா நீ???? வா டா இந்த அரோஹி
யாருன்னு காட்றேன்….என ஸ்கூடி
இல் ஏறியவள்….நிதின் உடன் போ
னாள்,

*அவனை சிறைபிடிக்க நினைக்கும்*
*நீ யே ஒரு நாள் காதலால் கைதியா*
*வாயோ? பெண்ணே..❣️*

●●●●●●●●●●●●●

*இவங்க தான் நம்ம கதை😍*
*யோட ஹீரோயின் குடும்பம*
*அப்டின்னுசொல்லலாம்*

அம்மா 🍫 யமுனா
அப்பா 🍫வாசு
தம்பி 🍫நிதின்
தங்கை 🍫நித்யா

*அரோஹி* இவள் தான் அந்த
வீட்டோட மூத்தபொண்ணு….
இவள் மேல தான் மொத்த
பாசமும் இருக்கு..!!!

●●●●●●●●●●●●●●

*_@சென்னை_*

வீடு முழுக்க பக்திப்பாடலினது
இசைகேட்க…..அந்த பெரிய வீடோ
ஏதோ பரபரப்புடன்……எல்லாரும்
சந்தோசமாக வேலைகளில் பம்பர
மாக சுழன்றுகொண்டு இருந்தனர்,

“இன்னும் பசங்க இரண்டு பேரும்
எழும்பல்லயா? சீக்கிரமா எழும்ப
சொல்லு கங்கா….”என லெப் இல்
ஏதோ வேலையாக இருந்த பாலா
சொல்ல,

கங்கா” உங்க பசங்கள நீங்களே
எழுப்புங்க….டேய் எழும்புடா…..!!!!
இப்போ நான் மாடிக்கு வந்தேன்டா
உங்க இரண்டு பேரையும் தண்ணி
யாலயே குளிப்பாட்டுவேன் என
கத்தினாள்,

அத்தை….உங்க மூனு பசங்களும்
ஒரே மாதரி தான்….என சொன்ன
வாரு….சிவப்பு நிற பட்டு சேலையி
ல்…..குளித்துவிட்டு தலையை துவ
ட்டியவாறு…வந்தாள் *மித்ரா*

கங்கா” வாடா கண்ணு….தலைய
நல்லா துவட்டு….என டவலை வா
ங்கி அவளின் தலையை துவட்டி
விட்டவள்….கோபி தரவா?

மித்ரா” அத்தை….!!! நீங்க என்னோட
இன்னொரு அம்மா மாதரி அத்தை
என கண்கலங்க சொன்னாள்,

கங்கா” ரொம்ப ஐஸ் வக்குறீங்க….
டி அவன்கள போய் எழுப்புடி என்னா
ல முடியல….இன்னும் கொஞ்சம் நே
ரத்துல கிளம்பனும்….

மித்ரா” சரிங்க அத்தை…!!! என்ற
வள்….படிகளில் ஏறியவள் என்னங்
க….எழும்புங்க….”என தன்னவனை
எழுப்பியவள்….என்னங்க…..என
பெட்சீட்டை இழுத்து வீசியவள்….
யன்னல் எல்லாம் திறந்துவிட்டு ,
மூன்றாவது மாடியில் இருந்து அ
றைக்கு சென்றவள்….

“ஹேய்….மைடயர்….எழும்புறேன்”
என புரண்டு படுத்தான்…*உதய்*

கதவை தட்டியவள்….இன்னும்
எழும்பல்லயா? “அயோக்….. !!!!!
அர்னேஷ்…..!!!! எழும்பல்லயா?”

“அண்ணி….!!!! தூக்கம் அண்ணி”
என பதிலுக்கு சத்தம் வர….

மித்ரா” மாமா வாராரு…சீக்கிரம்
என சொல்ல, “

“அய்யோ…..அப்பா….டேய் அண்ணா
எழும்புடா என துள்ளிய அயோக்…..
எருமை எழும்பு டா….அப்பா வாராரு
என சொன்னான்” *அயோக்*

டேய்….தூக்கம்டா என சோம்பல்
முறித்தவனோ…..நிமிர்ந்து watch
இனை பார்த்தவன்….”ஓஹ் மை
கோட்..” என பதறியவன்,

“டேய்…. அயோக் பக்கி அவசரமா
வெளியில வாடா” என கத்த…..

அயோக்” டேய்…நிம்மதியா போக
விடுடா….இப்பதான் நான் உள்ள
போனேன்….குளிச்சிட்டு தான் வர
னும்…. வைட் பன்னு என சொல்ல,

எருமை….டேய் dress வாங்க கடை
க்கு போகனும்டா….சீ பாரு டா……
இந்த வேட்டி கட்டனுமாம்…தேவை
யா? இது….யார்டா அவள்?

அயோக்” இன்னொரு அண்ணி
வரப்போறாங்க…ஹூரே என க
த்தியவன்….. இரி நானும் கடைக்
கு வரனும் டா….

அண்ணியா?…!!!! டேய் முதல்ல
வாடா….சீக்கிரம் போகனும்……
என கத்தினான் *அர்னேஷ் தேவ்*

*பத்துநிமிடங்களின் பிறகு…!!!!*

அயோக்” அண்ணி….கோபி…என
வந்தவன்….என்ன இது? எல்லாரும்
இப்பவே மேகப்பன்னி ரெடி ஆவுறீ
ங்க போல….அண்ணா….எழும்பு…
என சோபாவில் அமர்ந்தவன் கத்த,

அர்னேஷ்” அம்மா….நான் கடைக்கு
போய்ட்டுவரேன்….அண்ணா கார்
கீ எங்க???? டேய் அண்ணா…!!! என
கத்த….

மித்ரா” என்னங்க….எழும்புங்க….
உங்க தம்பிமாரே எழும்பிட்டாங்க
என நக்கலாக சொன்னவள்….கை
யில் கோபியுடன் வந்தாள்….

அயோக்” அண்ணியோட கோபி…
தனி ருசி….!!!! புதிய அண்ணியோட
கோபி குடிக்க ஆசையா இருக்கு
என சொன்னான்…..

மித்ரா” டேய்….!!! புதிய அண்ணி
வந்தா…நம்மல மறப்பீங்கலா????

அர்னேஷ்” கடவுளே….!!!! முடியல
இந்த திருமணத்தை நானே நிறு
த்துரேன்…..!!! இன்னக்கி போய்
அந்த பொண்ணை மிரட்டல்ல…
நான்….அர்னேஷ் இல்லை…டா

அயோக்” அப்போ பெயர மாத்த
லாம்….அடுத்த மாதம் முகூர்தத்
துல உனக்கு நிச்சயதார்த்தம்….
இப்போ வாடா கடைக்கு…மாப்பி
ள்ளை வேட்டி….கட்டனும்ல😁

அர்னேஷ்” இன்னும் இரண்டு
வருடத்துல உனக்கே இந்த நி
லைமை தான் டா வரும்….அப்
றோம் பாத்துக்கலாம்,

உதய்” நீ என்னை எவளோ கலா
ய்ச்சி இருப்பே??? இரிடா உன்னை
வச்சிக்குறேன்…புது மாப்பிள்ளை
என வந்தான்….😁

அர்னேஷ்” இரண்டும் ஒரு கட்சி
அம்மா…..நான் போய் வரேன்……
என சொன்னவன் காரை ஸ்டார்ட்
செய்தவன்….கிளம்ப…..

●●●●●●●●●●●●

*இவங்க தான் நம்ம கதை😍*
*யோட ஹீரோ குடும்பம*
*அப்டின்னுசொல்லலாம்*

அம்மா 🍫 கங்கா
அப்பா 🍫பாலா
தம்பி 🍫அயோக்
அண்ணா 🍫உதய்
அண்ணி 🍫மித்ரா

இவன் *அர்னேஷ்* தான் அந்த
வீட்டோட இரண்டாவது பையன்
இவன் மேல தான் மொத்த
பாசமும் இருக்கு..!!!

●●●●●●●●●●●●●

_*சென்னல Town*_

வாகன நெரிசலோ நிறைந்து
இருக்க….எல்லாரும் ஹோன்
அடித்து கொண்டே….இருந்தனர்

நிதின்” அப்போ காது வலிக்குது
என சொன்னவன்…நெரிசல் நடு
வே தனது ஸ்கூடி இனை நிறுத்தி
யவன்….என்னா ஒரு க்ரௌட்???

அரோஹி” அய்யோ முடியலடா…
சாரி கட்டனும்…..எவன்டா அவன்?
அவன் பொண்ணு பாக்க வர நான்
சாரி கட்டனுமா??? என முகமே தெ
ரியாத தன்னவன் மீது கடுப்பாக,
யாரோ ஸ்கூடி இனது பின்னால்
இடிப்பது போல இருக்க,

ஹேலோ….!!!! கண்ணு தெரியாதா?
சேர்? இங்க ஸ்கூடி இருக்கு….உங்க
காரை கொஞ்சம் ரிவர்ஸ் எடுங்க
என சொல்ல…..

தனது சன்கிலாஸை கழட்டியவன்,
ஹேலோ…!!!! மேடம் இது உங்க
அப்பாவோட ரோட் ஆ? என பதி
லுக்கு கேட்டான்… .அர்னேஷ்…!!!

 

 

*தொடரும்……!!!!*
*ஆத்மாவினது குரல் கேட்கும்*

🍫Promo ku கொமண்ட் பன்ன எல்லா
நட்புகளுக்கும் ரொம்ப நன்றி…!!!!!
இன்னக்கி நம்ம ஆத்மாவோட சீன்
அவளோ வரல்ல, போக போக திகி
லுடன் கூடியதாக வரும்😁

🍫இந்த கதையோடு எபிஸோட்ஸ்
எப்போ எப்போ வேணும்? வீக்
டூ எபிஸோட் ஓகேயா? ரீட் பன்னி
ட்டு கொமண்ட் பன்னுங்க….!!!!

*@𝔥𝔞𝔣𝔰𝔞 𝔑𝔞𝔴𝔰𝔥𝔞𝔯𝔡*
𝔨𝔞𝔫𝔡𝔶 𝔤𝔢𝔩𝔦𝔬𝔶𝔞
2021-10-05

*எந்தன் 💘உயிர்நாடி*
*🥰Be Countniue🥰*

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்