ஹலோ உறவுப்பூக்களே!!! இன்ட்ரோ – இன்னிங்ஸ் வாரத்தின் அனைத்து பகுதிகளும் மிகவும் அருமை.
குறிப்பு: இந்த வார தேர்வுக்கும் இறுதி முடிவுக்கும் சம்பந்தம் இல்லை. இறுதி வெற்றியாளர்கள் முழு கதையின் எழுத்துப் பிழை, எழுத்து நடை, மேலும் கொடுக்கப்பட்ட ‘தீம்’ – ஐ பொறுத்தே தேர்வு செய்யப்படுவார்.
இந்த வாரத்தின் வெற்றி பெற்ற படைப்பு:
மாயம் செய்வாயோ – புஸ்வாணம் வெடி
“இவங்களோட வழக்கு பேச்சு அப்படியே நம்பள கிராமத்துக்கே இழுத்துட்டு போயிடுச்சு. ஜாதிகள் இல்லையடி பாப்பான்னு கேட்டும் படிச்சும் அதை வாழ்கையில் பயன்படுத்த நம்ப தவறுகிறோம். சுடும் உண்மை வழமையான கதைக்களத்தில் சில கற்பனைகளை தூவி இருக்கிறார்”
அதர் இன்னிங்ஸ் :
1. மாயவலை
2.கஞ்சனடா கவிஞ்சா நீ