Loading

தூரிகை தமிழ் நாவல்கள் தளம் நடத்திய லவ் மந்திரம் குறுநாவல் போட்டியில் மனம் கவர்ந்த விமர்சனங்களை அள்ளித் தெளித்து, தொடர்ந்து எழுத்தாளர்களை ஊக்கப்படுத்திய வாசகர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்💕

போட்டியில் கலந்து கொண்ட எழுத்தாளர்களும் சக எழுத்தாளர்களின் கதைகளை ஊக்குவித்து கொடுத்த விமர்சனங்கள் எல்லாம் அளப்பரியது. Hats off to the writers and readers 🩷

இதில் அனைத்து கதைகளுக்கும் விமர்சனம் கொடுத்து ஊக்குவித்த வாசகியான சாந்தி நாகராஜ் அவர்களுக்கு,

சிறந்த வாசகி என்ற சான்றிதழுடன் போட்டியில் வெற்றி பெற்று புத்தகத் திருவிழாவிற்கு வெளிவரும் மூன்று புத்தகங்களும் பரிசாக வழங்கப்படும்.

மேலும் தொடர்ந்து சில கதைகளுக்கு விமர்சனம் செய்து ஊக்கப்படுத்திய

ஷிவஶ்ரீ
திரா ஆனந்த்
கலை கார்த்தி

ஆகிய மூவருக்கும் சிறந்த ஊக்குவிப்பாளர் என்ற மின் சான்றிதழுடன் புத்தகப் பரிசு வழங்கப்படும்.

வெற்றி பெற்ற வாசகர்களுக்கு தூரிகை தளம் சார்பாக எங்களின் மனமார்ந்த நன்றிகளும் பாராட்டுகளும் 🩷

Click on a star to rate it!

Rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
23
+1
1
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

3 Comments

  1. அனைவருக்கும் வாழ்த்துக்கள் ❤️❤️❤️…. எழுத்தாளர்களை ஊக்குவித்த எனதருமை வாசக பெருமக்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள். மேலும் நல்ல கதைகளை வசித்து மகிழ வாழ்த்துக்கள் ❤️❤️❤️