
🔥✨ OLD IS GOLD – SEASON 2 ✨🔥
#Old_is_Gold_2 #competition
old is gold போட்டியின் இரண்டாம் சீசனுக்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம் 🤩
நம்மளோட ஒவ்வொரு கதைகளும் நமக்கு பொக்கிஷம் தான் 💎
புதியதோ பழையதோ, முடித்ததோ முடிக்காததோ… நாம் எழுதும் ஒவ்வொரு வார்த்தையும் வைரங்களே!
இந்த போட்டியில் புது கதைகள் மட்டுமே வேண்டுமென்ற கட்டாயம் இல்லை ❌
👉 முன்பு எழுதி பாதியில் நிறுத்திய கதைகள்
👉 பாராட்டைப் பெறாமல் போன கதைகள்
👉 உங்கள் எழுத்துப் பயணத்தை உருவாக்கிய கதைகள்
👉 மறைத்து வைத்திருக்கும் உங்கள் special கதைகள்
எந்தக் கதையாயினும் மீண்டும் உயிர்ப்பிக்க இது ஒரு golden வாய்ப்பு ✨
📚 உங்கள் பழைய நினைவுகளை மீட்டு
💖 வாசகர்களின் அன்பையும்
🏆 பரிசுகளையும் அள்ள தயாரா?
📌 விதிமுறைகள்:
குறைந்தது ஒரு கதை கட்டாயம் (அதிகபட்ச வரம்பு இல்லை)
ஒவ்வொரு அத்தியாயமும் குறைந்தது 1000 வார்த்தைகள்
& மொத்தம் 30 அத்தியாயங்கள் அவசியம்
எழுத்துப்பிழை, இலக்கணப்பிழை இல்லாமல் பதிய வேண்டும்
திங்கள் – வெள்ளி தொடர்ந்து பதிவுகள் (சனி, ஞாயிறு optional)
தரம், consistency, views & engagement அடிப்படையில் winners தேர்வு
போட்டி காலத்தில் கதைகள் வேறு எந்த தளத்திலும் இருக்கக் கூடாது including kindle and pratilipi
உங்கள் சொந்தக் கதைகள் மட்டும் அனுமதி
முன்பு வெற்றி பெற்ற கதைகள் அனுமதி இல்லை
எந்த genre வேண்டுமானாலும் எழுதலாம்
போட்டி முடிந்து 1 மாதம் வரை கதை தளத்தில் இருக்க வேண்டும்
📅 Important Dates:
🟢 தொடக்கம்: April 10, 2026
🔴 முடிவு: August 10, 2026
⏳ பதிவு கடைசி தேதி: May 15, 2026
🏆 பரிசுகள்:
🥇 முதல் பரிசு – ₹3000
🥈 இரண்டாம் பரிசு – ₹2000
🥉 மூன்றாம் பரிசு – ₹1000
🎖️ 4 முதல் 10 வரை – தலா ₹500
🎬 முடிவடைந்த கதைகளுக்கு Special Reels உருவாக்கப்படும்
📜 அனைத்து எழுத்தாளர்களுக்கும் E-Certificate வழங்கப்படும்
✨ உங்கள் கதாபாத்திரங்களுடன் மீண்டும் இணையும் தருணம் இது!
புது எழுத்தாளர்களும் தாராளமாக கலந்து கொள்ளலாம் 💯
📩 போட்டியில் பதிவு செய்ய கீழே உள்ள form-ஐ நிரப்புங்கள்!
(பதிவு செய்தவர்கள் WhatsApp குழுவில் சேர்க்கப்படுவார்கள்)
https://forms.gle/qDWurSG6GMtwek6HA
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
+1
13
+1
+1

