Loading

அத்தியாயம் 37

 

பாடசாலை முடிந்ததும் பார்கவியை அழைத்துக் கொண்டு, காரில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தான் அஸ்வந்.

 

காரில் ஏறியதில் இருந்து, அவன் குறும்பு பார்வையை சந்திக்க முடியாமல் கண்ணாடி வழியே பின்னோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் காட்சிகளை பார்த்துக் கொண்டே வந்தாள் பார்கவி .

 

“அடியே.. என்ன, யோசனை ரொம்ப பலமா இருக்கு.. நைட்டுக்கு எப்படி எஸ்கேப் ஆகலாம்னு பிளான் போடுறியோ!.. உன்ன பாத்தா அப்படி தெரியலையே…” என்று

 

ஏதாவது நடந்து விட்டால் கூட பரவாயில்லை என்று நினைக்கும் அளவிற்கு அவளை சீண்டி சீண்டி சிவக்க வைத்துக் கொண்டிருந்தான்.

 

அவளும் எவ்வளவு நேரம் பொறுப்பது “எஸ்கேப்பாக.. நான் ஏன் பிளான் போடணும்.. திறமை இருந்திருந்தா நேத்து நைட்டே கிடைக்க வேண்டியது கிடைச்சிருக்கும்…” என்று சொல்ல

 

கண்களை விரித்து, வாயை பிளந்து, அவளை வியந்து பார்த்தவன் “அடிப்பாவி! அப்போ நீ கொடுத்த சிக்னல் எல்லாம் கரெக்டு தானா.. நான் தான் ரியாக் பண்ணலையா?…” என்று கேட்க

 

அவள் அவனை கீழே இருந்து மேல் ஒரு பார்வை நக்கலாக பார்க்க,

 

“பார்பவைக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல.. வாய தொறந்து சொன்னா என்ன.. நானெல்லாம் காதல் பாடத்துல வீக்கும்மா…”

 

“தெரியுது, தெரியுது.. நைட் தான் தெரியும் காதல் பாலத்துல மட்டுமா இல்ல…” என்று அவள் நிறுத்த

 

“அடிங்க!.. இங்கேயே கார நிப்பாட்டி மொத்தமா முடிச்சு விடுறேன் பொறுடி…” என்று அவன் சொல்ல

 

“ஏய் லூசு.. அப்படி எதுவும் பண்ணிடாத…” என்று அவள் அவன் தோளில் அடிக்க

 

அவன் காரை ஓரமாக நிறுத்தியே விட்டான். அவள் கண்களை விரித்து அவனைப் பார்த்து “ஏய்! என்ன பண்ற…” என்று பதற,

 

“ரொம்ப பதறாத.. எனக்கு பொறுமையா ஃபுல் மீல்ஸ் வேணும்.. அதுதான் காலையிலேயே உன்ன கண்டம் போட வாய்ப்பு கிடைச்சும் சும்மா விட்டேன்…”

 

“அப்பறம் எதுக்கு கார நிறுத்துன…”

 

“அது நீ கட்டி விட்ட டை ரொம்ப இருக்குது.. நீயே கழட்டி விடு…” என்று அவள் புறம் அவன் சாய

 

அவளும் எவ்வளவு தூரம் அவனை நெருங்க முடியுமோ, அவ்வளவு தூரம் நெருங்கி, அவன் கழுத்தில் இருந்த டையை கழட்டி விட,

 

அவனின் ஆண்மை வாசனை அவளின் நாசியில் ஏற…

அவளின் பெண்மை வாசனை அவன் நாசில் ஏற…

இருவரின் மூச்சுக்காற்றும் ஒன்றோடு ஒன்று கலந்து கலவி புரிந்து கொண்டிருந்தது.

 

அவன் டையை கழட்டி விட்டவள், அவன் கழுத்தோடு போட்டிருந்த ஷர்ட் பட்டனையும் கழட்டி விட, அவள் கையை இறுக பற்றி பிடித்தவன், மற்ற கையினால் அவள் கன்னத்தை தாங்கி, முத்தமிடுவதற்கு நெருங்கி, இதழையும் இதழையும் இணைக்கும் அந்த நொடி, வீதியால் சென்ற வாகனத்தின் ஹார்ன் சத்தம் கேட்க இருவரும் திடுக்கிட்டு விலகிக் கொண்டனர்.

 

பார்கவிகோ அவன் முகத்தை பார்க்க முடியவில்லை. அஸ்வந்தோ தலையை கோதி தன் உணர்வை கட்டுப்படுத்திக் கொண்டான்.

 

“வீட்டுக்கு போற வரைக்கும் தாங்குமானு தெரியலயே…” என்று வாய்விட்டு சொல்லிக் கொண்டான்.

 

அவளுக்கு சிரிப்பு தான் வந்தது. “வண்டிய எடுடா…” என்றாள் அடக்கப்பட்ட புன்னகையுடன்.

 

அவனும் வேகமாக காரை இயக்கி, அவளை வீட்டில் கொண்டு விட்டவன், அப்போது தான் ஏதோ ஞாபகம் வந்தது போல் “கவி நீ உள்ள போ.. நான் ஒரு டென் மினிட்ஸ்ல வந்துடுறேன்…” என்று அவசரமாக வெளியே சென்றான்.

 

அவன் செல்வதை அழகிய புன்னகையுடன் பார்த்திருந்தவள், கால்கள் வீட்டினுள் ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்து நுழைந்தது.

 

ஒவ்வொரு அடிக்கும் திருமணம் என்று ஆரம்பித்து இதுவரை அவள் வாழ்வில் நடந்த அத்தனை நிகழ்வுகளும் மனக்கண்ணில் வந்து போனது.

 

இறுதியாக அவளவன் நினைவுகள். அவனைத் தாண்டி வேறு எதையும் அவள் மூலையில் பதிய விடவில்லையே அந்த மாயக்கண்ணன்.

 

அவன் நினைவுகளையும், இன்னும் கொஞ்ச நேரத்தில் நடக்க இருக்கும் நிகழ்வையும் மனதில் ஓட்டியவாறு, கற்பனை உலகில் மிதந்தவள், எந்த தடுமாற்றமும் இன்றி இம்முறை அவளது அறைக்கே வந்து சேர்ந்திருந்தாள்.

 

கண்முன் அஸ்வந்தின் புகைப்படம். அருகில் நெருங்கி ஆசையாக வருடினாள். சென்றவன் திரும்பி வந்து என்ன, என்ன சில்மிஷங்கள் செய்வானோ என்று அப்போதே சற்று எதிர்பார்ப்பும், கலவரமும் உள்ளுக்குள் உருவானது .

 

அஸ்வந் சொன்னது போல் பத்து நிமிடங்களில் கையில் மல்லிகைப்பூவுடன் திரும்பி வந்திருந்தான்.

 

அவன் கையில் இருந்த அதிகப்படியான பூவை பார்த்துவிட்டு “என்ன இது இவ்ளவு பூ…” என்று கேட்க

 

“பாதிய உன் தலையில வெச்சுக்க.. பாதிய…” என்று அவன் கண்களால் கட்டிலை கட்ட

 

‘ஐயோ! ஆரம்பிச்சிட்டானே.. முழுசா முடிக்கிறதுக்குள்ள என்ன எல்லாம் படுத்த போறானோ…’ என்று அவளது மனது கூச்சலிட்டது.

 

அவன் முகத்தை பார்க்காமல் “நான் குளிச்சிட்டு வரேன்…” என்றவள் குளியல் அறைக்குள் நுழைந்து கொண்டாள்.

 

அவள் குளித்துவிட்டு வர, அவனும் குளித்துவிட்டு வந்தவன், அவளைப் பிடித்து, அவன் கையாலேயே ஆசையாக மல்லிகை பூச்சரத்தை அவள் கூந்தலில் வைத்து விட்டான்.

 

அவளை திருப்பி முத்தமிட அவன் நெருங்க, அவன் உதட்டில் கையை வைத்து தடுத்தவள் “என்ன அவசரம்.. இன்னும் ஆறு மணிக்கு கூட ஆகல…” என்று சொல்ல

 

“அடியே.. கல்யாணம் ஆன அன்னைக்கு முகூர்த்தம் பார்த்து, நேரம் குறிச்சு கொடுத்தா.. அன்னைக்கு ஒப்பாரியா வெச்சிட்டு.. இப்போ வந்து நேரம், காலம்னு பேசிட்டு இருக்க…” என்று அவன் சொல்ல

 

“ஐயோ, இன்னும் இரவு சாப்பாடு சாப்பிடல.. சாப்பிடாம அறைக்குள்ள இருந்தோம்னா அத்தை கூப்பிடுவாங்க.. பாதியிலேயே டிஸ்டர்ப்பானா எப்படி…” என்று அவள் கேட்க

 

“அதுவும் கரெக்ட் தான்.. சரி வா சீக்கிரம் சாப்பிட்டு வந்துடலாம்…” என்றவன் அவளை அழைத்துக் கொண்டு சாப்பிட சென்றான்.

 

சிறிது நேரம் டிவி பார்த்து விட்டு,

 

அவதியாக, வேக வேகமாக சாப்பிட்டு முடித்தவன், முதலில் அறைக்கு வந்தான். மீதமாக இருந்த மல்லிகை பூவை கட்டிலில் தூவி விட்டு காத்திருக்க. பார்கவி சற்று நேரம் கழித்து உள்ளே வந்தாள்.

 

அவளைப் பார்த்ததும் உற்சாகமாக எழுந்து நின்றவன், கைகள் இரண்டையும் பரபரவென்று தேய்த்துக்கொண்டு, ஆடுவெட்டப் போகும் கசாப்பு கடைக்காரன் போன்று தயாராக, அவனை பார்க்கும்போது அவளுக்கு சிரிப்புதான் வந்தது.

 

உதட்டுக்குள் மறைந்த சிரிப்போடு அவனை நெருங்க, அஸ்வந் அதற்கு மேல் தாங்க முடியாது என்று, அவளை இழுத்து தன் இரு கைகளால் அவள் கன்னம் தாங்கி, முத்தமிட அவள் இதழ்களை நெருங்க,

 

முதல் முத்தம், முழுதாக ஆழ்ந்து அனுபவிக்க வேண்டும் என்று, விழிகளை மூடி இருந்தவன், நெஞ்சில் கையை வைத்து தள்ளிவிட்டவள், விலகி நிற்க,

 

தாபத்தில் இருந்தவனுக்கு, சின்ன கோபம் வர, “ஏய்! என்னடி…” என்று அவன் அதட்ட

 

“ஹா, அவ்ளவு சீக்கிரம் கிடைக்காது…” என்றவள் அறையை விட்டு, பால்கனிக்கு ஓட, அவள் விளையாடுவது புரிய, அவளை விரட்டிக்கொண்டு அவன் செல்ல, படி வழியாக இறங்கி தோட்டத்திற்கு ஓடினாள்.

 

பின்னாடியே விரட்டி வந்தவனை திரும்பி பார்த்துக் கொண்டு வந்தவள், தோட்டத்தில் இருந்த பூந்தொட்டியில் கால் அடிப்பட தடுக்கி விழுந்தாள்.

 

“ஏய்! கவி…” என்று பதறியவன், உடனே அவளை கைகளில் அள்ளிக்கொண்டு ஊஞ்சலில் அமர வைத்தான்.

 

“என்னடி நீ.. பாத்து வர மாட்ட…” என்று கடிந்து கொண்டவன், அவள் கால்களை எடுத்து தன் மடியின் மீது வைத்து, எங்கு அடிபட்டு இருக்கிறது என்று பார்க்க,

 

வலியில் முகத்தைச் சுருக்கியவள் “ஆ.. உன்ன பாத்துக்கிட்டே வந்தனா.. கவனிக்கல டா.. சாரி…” என்று சொல்ல

 

“சரி, எங்க வலிக்குது…” என்று கேட்க பார்கவி பெருவிரலை காட்ட, லேசான சிராய்ப்போடு சிவந்து இருந்தது.

 

அவன் அந்த இடத்தை கசக்கி விட “ஐயோ, வலிக்குது அஸ்வந் விடு…” என்று அவள் வலியில் துடித்தவாறு சொல்ல

 

“உன்ன யாரு டி, ஓடி வர சொன்னா…” என்று அவன் திட்ட

 

“சும்மா விளையாட்டுக்கு பண்ணுனேன்.. இப்படி ஆயிடுச்சு…” என்று அவள் முகத்தை சுருக்க

 

“விளையாட்டு வினையாகிடுச்சு பாரு…”

 

“இப்போ வலி குறைஞ்சிடுச்சு.. திட்டாத…” என்று அவள் சொல்ல

 

“நான் சொன்னது எனக்கு.. உன் விளையாட்டு எனக்கு வினையா வந்து முடிஞ்சிடுச்சு.. ஆசையா இருந்தேன்.. ஃபர்ஸ்ட் நைட் நடந்த மாதிரி தான்.. வா உள்ள போயி ஆயின் மெண்ட் போடலாம்…”

 

“இது சின்ன அடி.. இதுக்காக எல்லாம் எதுவும் நடக்காம இருக்க வேணாம்…” என்றாள் மெல்லிய குரலில்,

 

“அப்போ, நீ ஓகேவா…”

 

“ம்ம்…”

 

அஸ்வந் தன் மடியில் இருந்த அவள் கால்களை பிடித்து இழுக்க, இன்னும் அவனோடு வந்து ஒட்டிக்கொண்டாள்.

 

நெருக்கத்தில் இருந்த அவளின் நெற்றியில் ஒற்றை கையை வைத்து மெதுவாக கீழே கொண்டு வந்து, காதோரம் முடிகளை ஒதுக்கி விட்டவன், மெல்ல மெல்ல அவள் கழுத்திற்கு கையை கொண்டு வந்தான்.

 

ஒற்றை கை கழுத்தை பற்றி இருக்க, மற்றைய கையோ அவள் தொடையை இருக பிடத்து இருக்க, முத்தமிட அவன் முன்னேற, பாவையவள் பின்னுக்கு சரிய, மொத்தமாக அவள் மீது அவன் படர்ந்து, அவள் இதழை தன் அதரத்தினுள் இழுத்து கொள்ள, இருவரையும் அழகாக தாங்கியது அந்த ஆறடி நீள, மூன்றடி அகல ஊஞ்சல்.

 

முதல் முத்தமே இதழ் முத்தமாக… இளமையின் தேடலின் தூண்டு கோலாக…

இருவரும் முத்திற்கும் புதிது… மோகத்திற்கும் புதிது…

 

மோக படத்தில் மட்டுமே முதல் மாணவனை விட, முட்டாள் மாணவன் தான் முதல் தேர்ச்சி பெறுவான்.

 

இங்கும் அது தான் நடந்தது.

இதழ்கள் இணைந்து…

உமிழ் நீர் கலந்து…

ஒருவரின் உயிர் நீரை ஒருவர் உறிஞ்சி எடுக்கும் போது, இருவரின் உடலும் சிலிர்த்து அடங்கியது.

 

உடல்களின் உதறலை தடுக்க ஒருவரை ஒருவர் இறுக தழுவிக் கொண்டனர். அவளுக்கோ சுக வேதனை. அவனிடமோ இன்பமுனகல்கள்.

 

கைகள் கொண்டு பார்கவியின் அழகுகளை களவாடிக் கொண்டிருந்தவன், மொத்தமாக அவள் மார்புச் சேலையை இழுத்து கீழே போட்டான் .

 

அவள் இதழ்களை விடுத்து, கழுத்தில் முகத்தை புதைத்து, முக்கால் உரசி, முத்தம் வைத்து, அவன் உதடு மெல்ல மெல்ல கீழே இறங்க, உணர்ச்சிக் குவியலாய் கிடந்தவளின் உடல் வில்லாக வளைந்தது.

 

அவனுமே உணர்ச்சியின் பிடியில் சிக்கி தவித்தான். மொத்தமாக அவளை சுருட்டி தன்னுள் புதைத்துக் கொள்ள வேண்டும் என்ற தாப வேட்கை.

 

மொத்தமாக அவளை ஆட்கொள்ள அந்த ஊஞ்சல் சிறந்த இடமாக தெரியவில்லை. எனவே

ஊஞ்சலிலிருந்து கைகளில் அவளையை தூக்கிக் கொண்டு . அறைக்கு வந்தான்,

 

படுக்கையில் அவளை படுக்க வைத்தவனுக்கு அவள் காலில் இருந்த வீக்கம் கண்ணில் பட, அருகில் இருந்த டிராவில் மருந்தை தேடி எடுத்து அவள் காலுக்கு பூசி விட்டான்.

 

“மார்னிங் சரியாயிடும்.. தூங்கு…” என்று சொன்னவன் மறுபக்கம் வந்து படுத்துக்கொண்டான்.

 

பார்கவி மனதிற்குள் தன்னைத்தானே திட்டிக்கொண்டாள். எதற்க்கு இந்த விளையாட்டு, எத்தனை நாள் காத்திருப்பு, ஆசையாக நெருங்கியவனை மனம் கோண வைத்து விட்டோமோ என்று தோன்றியது.

 

அஸ்வந்திற்கோ சின்ன அசௌகரியம் கூட இல்லாத, இதமான கூடல் வேண்டும். எனவே தான் அவள் உடல்நிலைக்கு முக்கியத்துவம் கொடுத்து விலகி படுத்தான்.

 

இருவரும் ஒரு கழித்து படுத்தவாறு ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருந்தனர்.

 

அவனுக்கோ அவளுக்கு கொடுத்த முத்தத்தில் இருந்து வெளிவரவே முடியவில்லை. அவளையே மையலாக பார்த்துக் கொண்டு இருநத்தான்.

 

இடைவெளி விட்டு தான் படுத்திருந்தார்கள். அவள் மூச்சுக்காற்று கூட அவனை உரசவில்லை. ஆனால் இவனுக்குள் பத்திக் கொண்டது மோகத்தீ.

 

அவளுக்கும் தன் மீது காதலும், ஆசையும் இருக்கின்றது என்று தெரிந்த பின்னர், எப்படி அவனால் சும்மா இருக்க முடியும்.

 

ஆனாலும் காலில் அடிபட்டு இருக்கும் அவளுடன் கலவி கொள்வதற்கு அவனுக்கு ஏனோ மனம் வரவில்லை.

 

அதே நேரம் ஒற்றை முத்தத்துடன் ஒதுங்கிக் கொள்ளவும் முடியவில்லை. அவனது பார்வையின் வீச்சையை தாங்க முடியாமல்

 

“என்ன தூங்கு…” என்று சொன்னாள் பார்கவி

 

“ம்ம்ம்…” என்றவனின் அந்த ஒலியில் கூட அத்தனை மோகம். இது சரிவராது என்று அவனைப் பார்ப்பததை தவிர்த்து, விட்டதை பார்த்தபடி திரும்பிப் பார்த்துக் கொண்டாள்.

 

அவள் அப்போதுதான் இமைகளை மூடி இருப்பாள். அவள் முகத்தில் சூடான மூச்சுக்காற்று.

 

விழிகளை மெதுவாக திறக்க, அவளது இரண்டு பக்கமும் கைகளைக் குற்றி, அவள் மூச்சு காற்றுடன் அவன் மூச்சு காற்றை கலக்க விட்டு, இதழ்கள் உரசும் தூரத்தில், அவள் முகத்தை ஆழ்ந்து பார்த்துக் கொண்டிருந்தான்.

 

அவள் விழிகளை திறக்கவும் மொத்தமாக தன் உடலை அவளில் சரித்து, அவள் மீது படர்ந்து இருந்தான்.

 

அவனின் ஆறடி ஆண்மை தேகம் அவளில் அழுந்த, அடி வயிற்றிலிருந்து உஷ்ண மூச்சு வெளியானது அவளிடம்.

 

“எ..என்ன…” என்றாள் காற்றுக்கும் கேட்காமல், அவள் கழுத்தில் முகத்தை புதைத்து

 

“பத்தலடி.. இன்னும் வேணும்.. முத்தம் வேணும்.. மொத்தமா நீ வேணும்.. முடியலடி.. உன்னால எப்படி முடியுது…” என்று கிறக்கமாக காது மடலை கவ்வி கேட்க,

 

“நான் வேணாம்னு சொல்லலையே…” என்றாள் உடலை வில்லாக வளைத்து.

 

அவள் உடலை மேல் தூக்க, அவனை முட்டி தள்ளிய நெஞ்சாம் பழத்தை தடவிக் கொடுத்துக் கொண்டே,

 

“உனக்கு கால்ல அடிபட்டு இருக்கே.. இப்போ போயாடி விழுந்து வாருவ…” என்று கன்னத்தை கடித்து வைக்க

 

“ஸ்ஆஆ.. நீ ஏன் துரத்திட்டு வந்த.. ஆனா இப்போ எனக்கு வலிக்கல…” என்று அவள் சொல்ல

 

“உண்மையா வலிக்கலையா?.. எனக்காக சொல்லலயே…” என்று அவன் கேட்க

 

“உண்மையா வழிக்கல…” என்றவள், அவன் இதழ் இருந்த இடத்தில் கூச்சம் தாங்க முடியாமல், அவன் சிகைக்குள் கையை கோர்த்து இன்னும் அதே இடத்தில் அழுத்தி கொள்ள,

 

மோகப்பித்து தலைக்கேற, கொஞ்சம் மேலே ஏறி, அவள் இதழ்களை கவ்விக் கொண்டான்.

 

இழுத்து சுவைப்பதா…

அழுத்தி சுவைப்பதா…

தாகத்தில் தவித்தான்.

 

தாப வேதனை தாங்காமல், தன் காலால் அவள் காலை அவன் மேலும் கீழும் அழுத்தி உரச,

 

பார்கவியின் அடிப்பட்ட இடத்தில் பட்டுவிட, வலியில் “ஸ்ஆ” என்று அவள் சத்தம் போட,

 

அவளின் சிறிய அலறலுக்கே மோகம் கலைந்து, அவள் முகம் பார்த்தவன் ‘ச்சே, அவதான் சொன்னானா, எனக்கு எங்க போச்சு அறிவு?…’ என்று மனதிற்குள் தன்னை திட்டிக் கொண்டவன்,

 

அவளிலிருந்து எழுந்து “சாரிடி.. இன்னைக்கு எதுவும் வேணாம்.. உனக்கு கால் சரியாகட்டும்…” என்று சொன்னவன் விலகி படுக்க,

 

“சாரி உன்ன ரொம்ப படுத்துறேன் இல்ல…”என்று அவள் வருத்தமாக சொல்ல,

 

அவளை இழுத்து தன் நெஞ்சில் படுக்க வைத்தவன் “லூசாடி நீ.. இதோ நீ என் கைவளைவுல இருக்க.. இது போதும்.. தூங்குடி…” என்றவன் அவளை அணைத்துக் கொண்டு கண்ணயர்ந்தான்.

 

Click on a star to rate it!

Rating 4.3 / 5. Vote count: 9

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
6
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்