நல்ல படைப்புகளை வெளிக்கொணரவும் எழுத்தாளர் – வாசகர் உறவை மேம்படுத்தவும் உருவாக்கப்பட்டதே இத்தளம்.
தூரிகை தமிழ் நாவல்கள் தளம் எழுத்தாளர்களுக்கு நாவல்கள், கவிதைகள், சிறுகதைகள், தொடர்கதைகள் என தங்களின் எண்ணச் சிதறல்களை வடிக்க ஒரு வாய்ப்பாக உருவெடுக்கப்பட்டதே. வாசகர்களுக்கு கண்டிப்பாக பல்சுவை விருந்தாக இத்தளம் அமையும்.
புதிய எழுத்தாளர்களும் இத்தளத்தில் எழுதலாம். அனைவரும் ஒன்றிணைந்து எழுத்துக்களைக் கொண்டாடுவோம். தூரிகை தமிழ் நாவல்கள் உங்களை அன்புடன் வரவேற்கிறது.