வணக்கம் நான் உங்க மிதிலா மகாதேவ் முதல் தடவையாக தூரிகை தளத்தில் போட்டி கதையில் பங்குபற்றுகிறேன் உங்க ஆதரவு எனக்கு வேணும்..
இந்த போட்டியில் நான் கலந்து கொள்ள உதவி செய்த மேகா சகிக்கு என் நன்றிகள் அவர் தான் என்னை இதில் பங்கு பற்ற வைக்க நிறைய உதவிகள் செய்து கொடுத்தது நன்றி சகி விரைவில் கதையோடு சந்திக்கலாம்…
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
13
+1
21
+1
1
+1
1