Loading

ஹாய் டியர்ஸ், old is gold போட்டியில் வாசக திருவிழாவும் நடக்கவிருக்கிறது. ஏற்கனவே படிச்ச கதையா இருந்தாலும், இல்ல படிக்காத கதையா இருந்தாலும் உங்களோட ஆதரவும், கருத்துக்களும் தான் எழுத்தாளரைத் தொடர்ந்து இந்தப் போட்டியில் பயணிக்க சுவாரஸ்யம் கொடுக்கும்.

போட்டிக்கு சமர்ப்பிக்கிற ஒவ்வொரு கதைக்கும் உங்களோட அன்பும் ஆதரவும் தேவைப்படுகிறது டியர்ஸ். சோ, எழுத்தாளர்களின் கற்பனையுடன் பயணித்து, ஒவ்வொரு அத்தியாயத்திற்கும் தளத்தில் லாகின் செய்து ஊக்கமளித்து பின் முகப்புத்தகத்தில் உங்களது முழு நீள ரிவ்யூவை எதிர்பார்த்து தூரிகை குழுவினரும் காத்திருக்கிறோம்.

ஐயோ! எனக்கு பெருசா கமெண்ட் போட வராதே… அப்டின்னு பீல் பண்றவங்க, டோன்ட் வொரி… உங்களோட சின்ன வார்த்தைகளும் பெரிய தாக்கத்தைக் கொடுக்கும் எழுத்தாளர்களுக்கு. அதனால சின்னதா இருக்கேன்னு ஒரே வார்த்தையை தவிர வேற சொல்ல வரலைன்னு பீல் பண்ண வேணாம். இந்த முறை, முழு நீள ரிவியூவிற்கு பெஸ்ட் ரிவியூவர் அவார்ட் கொடுக்கப்போவது போல, தொடர்ந்து அத்தனை அத்தியாயங்களுக்கும், அனைத்து எழுத்தாளர்களின் கதைகளுக்கும் தொடர்ந்து சின்ன சின்ன வார்த்தைகளால் கூட ஊக்கமளிப்பவர்களுக்கு வெகுமதி உண்டு.

கதையைப் பற்றிய நேர்மையான கருத்துக்களைத் தாராளமாக முன்வைக்கலாம். அது எழுத்தாளரை மெருகேற்றவே உதவும். உங்களது முழு நீள, மற்றும் குட்டி குட்டி கருத்துக்களை எதிர்பார்த்து தூரிகை தளமும், எழுத்தாளர்களும் காத்திருக்கிறோம்.

டிசம்பர் 15 முதலே, எழுத்தாளர்கள் கதையைத் தொடங்கி விடுவார்கள்.

நீங்க செய்ய வேண்டியது, thoorigaitamilnovels.com தளத்தில் லாகின் செய்து, உங்களுடைய எண்ணங்களை பகிர்வது தான். முகப்புத்தகத்திலும் உங்களுடைய கருத்துகளைப் பகிருங்கள் டியர்ஸ்.

வாசகர்களுக்கான பரிசுகள்

🥇 BEST REVIEWER

அனைத்து கதைகளுக்கும்
முழு நீள விமர்சனம்

🎁 ₹2000 மதிப்புள்ள புத்தகங்கள்
🏆 Trophy
📜 மின் சான்றிதழ்

🥈 ACTIVE REVIEWERS

சில கதைகளுக்கு முழு விமர்சனம் மற்றும் அத்தியாயங்களுக்கு தொடர்ந்து கருத்துக்கள்.

🎁 ₹1000 மதிப்புள்ள புத்தகங்கள்
📜 மின் சான்றிதழ்

🥉 CONSISTENT SUPPORTERS

சின்ன சின்ன கருத்துக்கள் மற்றும் தொடர்ந்து எழுத்தாளர்களுக்கு ஊக்கமளிக்கும் வாசகர்களுக்கு…

🎁 ₹500 மதிப்புள்ள புத்தகங்கள்
📜 மின் சான்றிதழ்

(புத்தகப் பரிசு யான் பதிப்பகத்தின் வாயிலாக வெளிவந்துள்ள புத்தகங்களிலிருந்து, வெற்றியாளர்களின் தேர்வுக்கு, குறிப்பிட்ட மதிப்பீட்டுக்கு ஏற்ப வழங்கப்படும்.)

குறிப்பு: (இதுவரை 40 கதைகள் பதியப்பட்டு இருக்கிறது. மொத்தமாக 50 கதைகள் வரை அனுமதிக்கப்படும்.)

warm welcome All readers and writers!

போட்டியில் கலந்து கொள்ள கீழுள்ள பார்மை வாசகர்களும் நிரப்பிக் கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம்.

https://forms.gle/HVm53C8z4vz3xLyHA

Click on a star to rate it!

Rating 4.5 / 5. Vote count: 10

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
9
+1
2
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

2 Comments

  1. சூப்பர். வாழ்த்துகள். வாழ்க வளமுடன்.