About

சுபாஷினி இணைய காதலி

காதல் ஆசை யாரை தான் விட்டது என்னை விட்டு வைக்க? தீராத் தாகம் கொண்டு எழுத்தை சுவைத்த என் நாவிடம், போதும் சுவைத்தது, என்று என் கைகளில் எழுத்துக்கோலை கொடுத்தது என் மனம். அன்று முதல் என் பயணம் தொடங்கியது. காதல் மட்டுமல்ல நட்பும் குடும்பமும் வாழ்வின் முக்கிய அங்கம், நீர் காற்று போல இவையும் நம் வாழ்விற்கு அத்தியாவசியம் என்பதை கூறும் விதமாக எழுந்த கதை என் இனியவளே, இதுவே என் எழுத்தின் முதல் படி. இதுவரை ஐந்து நாவல்கள், மூன்று குறுநாவல்கள், எட்டு சிறுகதைகள் எழுதியுள்ளேன். எனது முதல் நூலை அச்சு வடிவில் பதிப்பித்து கொடுக்கும் அஜூ தெய்வானை பதிப்பகத்திற்கு மனம் நிறைந்த நன்றிகள்.

சுபாஷினி இணைய காதலி
8

Completed Books

6

Ongoing Books

Thoorigai Novels

ருத்ரா எனும் நான் - 2

அத்தியாயம் - 2கம்பீரமும் சாந்தமும் சிரிப்பும் ஆக அந்த அறையில் அமர்ந்திருந்தவரை பார்த்ததும் சற்றுமுன்...

ருத்ரா எனும் நான்

  அத்தியாயம் - 1இந்த விடியலுக்காக தான் பல நாட்கள உண்ணாமல் உறங்காமல் தன் மொத்த உழைப்பையும் போட்டு...

1. என் அத்தை பெத்த ரத்தினமே!

 அத்தியாயம் - 1காலை எப்பொழுதும் சத்தமாக இருக்கும் வீடு இன்று அமைதியாக இருக்க, படுக்கையில் இருந்த எழுந்தவனுக்கோ...

அகிதனே காதல் கொள்வோமா?

வரலாற்று நாவல்கள் வசிப்பவரா? மாயாஜாலம் பிரியர்களா? காதல் கதைகள் பிடிக்குமா? வர்ணனை காதலரா? சற்று...

அகிதனே காதல் கொள்வோமா? 4

  அத்தியாயம்-4ஆழினி முன்னே செல்ல அவளை தொடர்ந்து அவளறைக்குள் சென்றான் வர்தமானன்.மிக நேர்த்தியான அறை,...

அகிதனே காதல் கொள்வோமா? 3

 அத்தியாயம்-3அடர்த்தியான புதருக்குள் தங்களை மறைக்க நினைத்தவனின் எண்ணம் தோற்று போனது. வேறு வழியில்லாமல்...

Kindle

பேசாமல் ரெண்டு நெஞ்சம் பேசுதே

தற்கொலை செய்ய முயலும் நாயகி ஜானு , தவிர்க்க முடியாது அவளை காக்க துடிக்கும் நாயகன் வசீ.காமுகனின் கையில்...

என் சண்டைக்காரி நீதான்!!!

காதலாகிய காதலில் கசிந்துருகுவதை விட, காரிகையின் காதலோடு முட்டிமோதி கரைவதே சால சிறந்தது என்று எண்ணும்...

அறம் செய்ய விரும்பு

பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட திருமணமான நாயகி அவந்திகா.

வெய்யோன் சில்லி

இணை பிரபஞ்சம் பயணிக்கும் நாயகி நக்ஷத்திரா. அவளது சுவாரசியமான பயணம் உங்களுக்காக.

என் இனியவளே!!

காதல் ஆசை யாரைத் தான் விட்டது, என்னை விட்டு வைக்க...? எல்லா காதல் கதைகளையும்தீராத தாகம் கொண்டு வாசிக்க...

Reviews

வித்தியாசமான ஆரம்பம்

ஆதுரன் அக்னி அழகான பெயர்கள். எல்லாரும் பெண்களை மென்மையாக காட்டுவார்கள். நீங்கள் சற்று வித்தியாசமாக ஆரம்பித்து உள்ளீர்கள். எந்த செயலையும் செய்ய முடியும் என்பதற்கு இது ஒரு உதாரணம். பணம் மட்டும் பிரதானமாக ஆது நினைப்பது தவறு. இனி என்ன என்று அடுத்து பார்ப்போம் 

Twist mela twist

Twist mela twist vachute poringa aduthu ena agumnu yosichu yosiche padikra nanga paithiyam pidikatha kuraiya utkarnthu irukom. Sikrama podunga next ud

காதல் கூறிய விதம் அழகு

தர்மா காதல் சொன்ன விதம் மகிழ் பதில் சொன்ன விதம் எல்லாம் சூப்பர். என்ன தர்மா புரியாமல் கொஞ்சம் சொதப்பிட்டான். காதல் சேர்ந்து விட்டது.

கதை படிக்கும் போதே காதல் செய்ய தோணுது

கதை அருமை ஆதிரனும் சுபாவும் சேர்ந்து இருக்கலாம். கனவாக கொண்டு போகாமல் அதை ரியலிட்டியாக கண்டினியூ பண்ணி இருக்கலாம். ஆனால் கதையோட ஹாப்பி எண்டிங் பிடிச்சு இருந்தது. கதை படிக்கும் போது எனக்கு லவ் பண்ண தோணுது.

Magizh chance e illa...

Nice sister. Magizh chance eh ila sema. Yaru athu magizh en sirikran. Diyavoda china vayasu photo vachurukanah ivanuku munadi irunthe dhiyava theriyuma, apo irunthu luv panrana.

Interview Questions

படிக்க படிக்க நான் படிக்கும் கதைகளின் போக்கு எனது கற்பனையில் உருமாற, ஏன் நான் எழுத கூடாது என்று என்னை உந்த எழுத ஆரம்பித்து விட்டேன் நானும்.

எழுத்தில் பிழை ஏற்பட்டால் எழுத எழுத எழுத்தாளர் மாற்றிக் கொள்ளலாம். கதையில் கருத்து பிழை ஏற்பட்டால் கதையே பிழையாக அல்லவா காணப்படும். எழுத்தாளர்கள் கருத்து பிழையை தவிர்ப்பது நன்று.

பிழையில் பிறந்தால் காதலா?  காயமா?

சமூகம் சார்ந்த சாக்கடைகளை தூர்வார சென்றால், கடந்து செல்லும் ஏனையர்கள் என்மேலே வாரி இறைக்கும் நிலைக்கு தள்ளப்படுவதே.

மனம் அதிகமாக அழுத்தி மேலும் எழுத முடியாத நிலைக்கு தள்ளப் படுவேன். சிறிது இடைவேளை எடுத்து என்னை சமன் செய்த பிறகு மீண்டும் தொடர்வேன் எழுதுவதை.