ஆனந்த கவிதை அவள் – அத்தியாயம் 16
2021-09-11
அன்புடன் ஹனி….
வணக்கம். நான் ஹனி. எழுத்துக்களை வாசிக்க பழகி எழுதும் ஆர்வம் கொண்டு கதைகளை எழுத ஆரம்பித்திருக்கிறேன். கதையில் காதலும் குடும்பமும் கலந்து கொடுக்கவே பிடிக்கும். அதையே எல்லா நாவலிலும் கொடுக்க முயற்சிக்கிறேன். என் பிற கதைகளை நீங்கள் பிரதிலிபி தளத்திலும், அமேசானிலும் படித்து மகிழலாம். நன்றி.