ஆனந்த மீரா (Page 12)
ஹலோ மக்களே நான் ஆனந்த மீரா, நான் பிரதிலிபில தான் ஃபர்ஸ்ட் ஸ்டோரி எழுத ஸ்டார்ட் பண்ணேன் பண்ணி ஒன் இயர் கிட்ட தான் இருக்கும் இதோட பிரதிலிபில ஒன் ஷர்ட் ஸ்டோரி, டூ தொடர் கதை ஃபுல்லா முடிச்சி இருக்கேன் இப்போ மூணாவது எழுதிட்டு இருக்கேன். கதை உலகத்தில் புதிய குழந்தையாக பிறந்தவள்🥰🥰🥰, இப்போது உங்கள் அனைவரின் ஆதரவாலும் ஊக்குவிப்பாலும் மட்டும்
தான் என்னால் மேலும் நிறைய கதைகள் எழுத முடியும் என்று நம்புகிறேன்😇😇.
🙏🙏🙏🙏🙏🙏


