Loading

 

சாதனை,  ஒரு காலத்தில் பெண்ணவளின் சாதனை வெறும் வீட்டோடு மட்டுமே முடிந்த நிலையில் போராடி போராடி தான் அவள் ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்தால் சாதிக்க. ஒரு பெண் சாதிக்க நிச்சயம் அங்கே ஒரு ஆணின் துணை வேண்டும். அது தந்தையாக இருக்கலாம், தமையனான இருக்கலாம் துணைவனாக இருக்கலாம் பெற்ற பிள்ளையாக இருக்கலாம். இதை எல்லாம் விட ரோட்டில் யார் என்றே தெரியாத மூன்றாம் நபராக கூட இருக்கலாம்.  அதே போல் நம் நாயகிக்கும் ஒரு  கனவு, லட்சிய கனவு. அதை நிறைவேற்ற அவளே இல்லாத போதும் கூட போராட போகும் நாயகன். அவனது போராட்டத்துக்கு துணையாக செல்ல நினைக்கும் நாயகனை விரும்பும் மற்றொரு நாயகி.  இவங்க கூட இவங்க பெரிய குடும்பம் அவங்களோட நிறை குறை எல்லாம் சேர்ந்தது தான் இந்த ‘மன்னவனின் மந்திரம்’.

 

கதை நான் ஒரு இரண்டு வருஷம் முன்ன எழுத தொடங்கி பாதியில் நின்று, இப்ப வரை தொடாமல் இருக்கிற கதை. கதை பாதி தான் கையில் இருக்கு மீதியை ஒரு அளவுக்கு முடிச்சிட்டு சீக்கிரமா கதையோட வரேன். 

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
3
+1
1
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

1 Comment

  1. டீசர் சூப்பர். வாழ்த்துகள். வாழ்க வளமுடன்