Sale!

இணைவேனோ இமையோடு – மேக வாணி

Original price was: ₹315.00.Current price is: ₹220.00.

Category:

Description

தொழிலதிபரான நாயகனின் திருமணத்திற்கு புகைப்படக்கலைஞராக வருகைத் தருகிறாள் நாயகி. அவனைக் கண்டு அவள் அதிர, அவனோ வெறுப்பை உமிழ்கிறான்.
இருவருக்குள்ளும் நிகழ்ந்த கடந்த கால காதலின் கசப்புகளை நிகழ்காலம் தீர்த்து வைக்கிறதா? கலக்கலான காமெடி நிறைந்த ரொமாண்டிக் கதை.