
குடும்பம் என்னும் வங்கியில்
கோடிகணக்கில் நினைவுகள் சேமிப்பில் உண்டு
சில்லரையாய் சிதறிய காதல்
நினைவுகள் ஒரு புறம் உண்டு
செல்லாகாசாய் போன கனவுகளும்
மறுபுறம் உண்டு
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
+1
+1

