Loading

நான் எழுமுன் அவன் என் சமயலறையில்
ஒவ்வொரு பெண்ணுக்கும் சமயலும்
சமயலரையும் அன்பின் பரிமாணம்
என் காலையின் தொடக்கம் அவன் காபியில்
நான் அவனுக்கு உதவும் முன்வர
அவனின் இதழில் சிரிப்பு அன்பாக
சர்க்கரை எடுக்க சொன்னான்
அவன் பார்வையில் ஒரு வித்தியாசம்
நான் முழித்தென்
நான் எடுத்தது உப்பு
வெள்ளையாகயிருபதால் இரண்டும் ஒன்றாகாது என்றான்
சமலரையில் வாழகையின் பாடம்
காலை சிற்றுண்டி அவன் கைவண்ணம்
அவனே பரிமாறினான் அன்பும் தாய்மயுடன்
மதியம் என் சமயல் என்றேன்
முழிதான் பாவமாக
நான் பார்த்தேன் கெங்சளாக
சிரித்தான் சமதிதான் நிபந்தனையுடன்
நானும் சமைத்தேன் ஏதோ
ஆராய்ச்சி பண்வதுபோல்
அவனும் என்னை கவனித்தான்போல்
சிரித்தான் நான் அறியாமல்
நான் செய்த உணவை பரிமாறிநேன்
அவனும் உண்டான் நான் சமைத்த ரசமும் தயிரும் அவனியே பார்த்தேன்
பதில் தந்தான் என் நெற்றியில் முத்தம்மாக
பின் இதை வேர் யாருடனும் பரிசோதனை செய்யாதே என்றான் பாவமாக
பின் தினமும் அவனே பரிசோதனை எலி
அவநே கற்றுக் கொடுத்தான்
சமையரியில் சமையலும் வாழ்க்கையின் பாடமும் நான்னும் கட்ருதேர்தென்
இப்பொழுது அனைத்து சமையலும் நானே
ஆனால் காலையின் தொடக்கம் அவன் காபியில்
அவனே என் தாயும்மான தந்தையானவன்!

Click on a star to rate it!

Rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

2 Comments

  1. முதலில் உங்கள் முயற்சிக்கு என் வாழ்த்துக்கள்.. அருமையா சொன்னீங்க. எல்லோரும் சமையல்ன்னு சொன்னதும் பெண்ணை தான் சொன்னாங்க. நீங்க ஒரு ஆண் சமைப்பது போல சொன்னது அருமை..

    இப்படி ஒரு அன்பான அமைதியான தாயுமானவன் கிடைப்பது வாரமே.. அப்புறம் சோதனை எலி அவர் மட்டும் இல்லை. நாங்களும் தான். எழுத்து பிழைகள் நிறைய. ஒரு முறை சரி பார்த்திருக்கலாம். உங்கள் கவிதையை படித்து நாங்களும் உங்கள் சோதனை பட்டியலில் சேர்ந்து கொண்டோம்.

    வாழ்த்துக்கள் டா.. நல்ல காதல் கவிதை…

  2. கவிதை அழகா இருந்துச்சு..அழகான கவிதையை வாசிக்கும் நேரம் டைப்பிங் மிஸ்டேக்ஸ் அதன் சுவையை குறைத்ததோ என ஒரு எண்ணம்…அருமை சிஸ்