Loading

பிழையால் சுவை
குறைந்த உணவினை
சுவையானதாக திருத்த
தெரிந்தவளால் தன்
வாழ்வின் நடந்தேறிய
பிழை சரிசெய்ய இயலாமல்
காதல் வேதனையில்
தவிக்கிறேனடா விழியில்
நீரோடு!!!
********************************************
வயிற்றை நிறைத்து மனதை தொடும் காதல்….

மனக்குமுறலை எல்லாம்
பலம் கொண்டு மட்டும்
ஊதுக்குழலில் ஊத
அடுப்பின் கணல் கங்குகள்
திகு திகு என எரிய
உலையில் உள்ள அரிசியோ
என் மனம் போல் கொதிக்க
நான் பொங்கி வடித்தது
எல்லாம் என் காதலே….

Click on a star to rate it!

Rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

2 Comments

  1. சோக கவிதை.. ஒரு பெண்ணின் சோகத்தை சமையலோடு ஒப்பிட்டு சொல்லி இருக்கிறீங்க…

    அருமை.. வாழ்த்துக்கள் டா..

  2. காதல் வேதனையையும் சமையலையும் இணைத்து ஒரு அழகிய படைப்பு…