
இளமாறன் கொஞ்சமும் தாமதிக்காமல் செந்தமிழை இழுத்து மெத்தையில் தள்ளியிருந்தான் … அவன் இதழோ அவள் இதழை ஆக்கிரமித்திருக்க … அவன் கைகளோ அவள் உடலின் ஒவ்வொரு பாகங்களையும் ஆக்கிரமிக்க ஆரம்பித்தது … அவள் கொஞ்சம் கொஞ்சமாக சிலிர்க்க ஆரம்பித்தாள்…
வேகமாய் இருவரின் உடைகளை களைந்தான் … புயலென அவள் மேல் பாய்ந்தான் … வன்மையாய் அவளை தீண்டினான் … மோகத்தில் அவள் கை வளைகளை உடைத்து … அவளை மூர்க்கமாய் நாடினான் … செந்தமிழும் இதுதான் கலவி என நினைத்துக் கொண்டாள் …
அவன் அங்கங்கு அவளை கடித்துக் கொண்டிருக்க அவள் அவஸ்தையில் நெளிந்தாள் … மலரினும் மெல்லியது காமம் … அதை வலுக்கட்டாயமாக பறிக்க நினைத்தால் எப்படி … அவன் யாருக்கோ அவனை நிரூபிக்கும் அவசரத்தில் இருந்தான் … பேதையவளின் உணர்வுகளை புரிந்து கொள்ள நேரமில்லை …
அய்யோ இளா வலிக்குது என்னை விடுங்க என்று கம்பீரமான ஆணுக்குள் சிக்கிக் கொண்ட பெண்ணவள் … அவன் தந்த அழுத்தமும் வலிகளும் தாங்காது அவனை தள்ளி விட முடியாமல் கத்திக் கொண்டிருந்தாள் … அவனோ முழு மூச்சாக அவள் பெண்மையை எடுக்க முயற்சித்துக் கொண்டிருந்தான் …
அவளோ வேர்த்து போய் ஏதோ பயத்தில் படபடப்பில் இருந்தாள் … மனதில் தோன்றிய சில நினைவுகளை தவிர்த்து … வலிகளை பொறுத்து … பற்களை கடித்துக் கொண்டாள் … அவசரப்பட்டு இந்த முடிவு எடுத்து விட்டோமோ என்று தோன்றியது …
அவள் கண்ணீர் அவனை நனைக்க ஆரம்பிக்க … கொஞ்சம் நிதானத்திற்கு வந்தவன் மெல்ல எழுந்து அவள் விழிகளை பார்த்தான்… வலிக்குதா டி தமிழ் என்று கேட்டான் … அவள் பயந்துகொண்டே ஹ்ம்ம் என்றாள்…
மெல்ல அவள் மேல் இருந்து விலகி படுத்தவன் அவளை அள்ளி தன் மேல் போட்டுக் கொண்டான் … தமிழ் நான் உன்னை எவ்ளோ லவ் பண்றேன் தெரியுமா … எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும் டி … நீ ஏன் என்னை பார்த்து பயப்படுற … நான் உன்னை முதன்முதல்ல பொண்ணு பார்க்க வந்திருந்தப்போ … நீ மாம்பழ கலர்ல ஒரு பட்டுப்பாவடை போட்டு மெரூன் கலர்ல தாவணி போட்டிருந்த … என்னை பார்த்ததுமே அழகா வெட்கப்பட்டு சிரிச்ச …
அந்த துறுதுறு பார்வையும் … அந்த சின்ன சின்ன கண்களும் … அழகான குட்டி மூக்கும் … சிவந்து போயிருக்குற உன்னோட இதழும் … குழந்தை மாதிரி கொஞ்சமா இருக்கிற உன் கொழுக் மொழுக் கன்னமும் … நீ எவ்ளோ அழகா இருந்த தெரியுமா … என்னை பிடிச்சிருக்குன்னு சொன்ன ஒரே பொண்ணு நீதான் … நான் அத்துமீறி ரசிச்ச பொண்ணும் நீதான்…
என் மனசுக்குள்ள இவ்வளவு காதலை வச்சுகிட்டு என்னால உன்னை நெருங்கி வர முடியல … நீ என் வாழ்க்கை முழுக்க வேணும்னு தோணுது … முழுசா நான் என்னோட தமிழை சொந்தமாக்கிக்கணும்னு நினைக்கிறேன் … ஐ லவ் யூ தமிழ் … ஐ லவ் யூ சோ மச் என்று சொல்ல அவள் ஆச்சரியத்தில் இருந்தாள் …
காதலா ?? அதுவும் நான் உயிராய் நேசிக்கும் என் காதலனிடம் இருந்தா?? என் கணவனிடம் இருந்தா ?? மகிழ்ச்சியில் இருந்தவள் அவனை அணைத்துக் கொண்டாள் …
எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும் இளா … ஐ லவ் யூ டா என்றவள் அவன் முகத்தை ரசித்து பார்த்து முத்தங்கள் வைத்தாள் … அவன் இதழை கவ்வி கடித்தும் வைத்தாள்…
அவன் வெட்கத்தோடு சிரிக்க … அவன் மந்தகாச சிரிப்பில் அவள் தொலைந்த நொடியில் அவளை ஆட்கொண்டான் … முழுமையான காதலோடு இருவரும் இணைந்தார்கள் … அவளுள் இருக்கும் காதலை தூண்டி விட்டவன் அவள் பெண்மையின் தாபங்களையும் அவன் விரல்களால் தூண்டினான் …
இளா … இளா … என்று அவள் முனக அவன் ஆண்மை இன்னும் வீரியமாக… அவன் காதலில் … அவன் தொடுதலில் மலர்ந்திருந்த அவள் பெண்மையை மொத்தமாய் அள்ளிக் கொண்டிருந்தான் … அவள் மோகத்தில் முனகினால் வேகத்தை அதிகமாக்கினான் … அவள் வலியில் சுணங்கினால் வேகத்தை குறைத்து அவளுக்கு மோகம் ஏற்றினான் …
அத்தனை போதையிலும் … மருந்தின் வீரியத்திலும் அவன் அவளுடைய மனம் அறிந்து செயல்பட்டான் … காதல் கொண்ட மனது தான் தன்னை நேசிப்பவரை பற்றி யோசித்து செயல்படும் … அவன் தீண்டலில் தான் இளமாறனின் மொத்த காதலையும் செந்தமிழ் உணர்ந்து கொண்டாள் …
அவளின் முதல் மொட்டை உடைத்த பின் மூச்சு வாங்கி அவள் மார்பில் சாய்ந்த தலைவனை ஆசையாய் அணைத்துக் கொண்டாள் … அவன் காதலை … காமத்தை பெற்று விட்ட மகிழ்ச்சியில் இருந்தாள் … நான் நினைச்சதை விட நீ அழகா இருக்க தமிழ் என்று அவன் அவள் கழுத்து வளைவில் முகம் புதைத்து சொல்ல … மகிழ்ச்சியில் மனம் நிறைந்து போயிருந்தாள் …
அவனுக்கு அவள் மேல் இருந்த காதலும் காமமும் கூடிப்போக … அவளை விட்டு பிரிய மனமில்லாமல் அவள் மேலேயே கிடந்தான் … தமிழ் நமக்கு பொண்ணு பிறந்தா பாப்பா உன்னை மாதிரியே அழகா இருக்கணும் என்று அவன் சொல்ல … அவள் மிதக்க ஆரம்பித்தாள் … அவளை விட அவன் தான் கூடுதல் அழகு … கூடுதல் நிறம்… ஆனால் அவன் காதல் கொண்ட மனதிற்கு அவள் தான் அழகு …
இத்தனை நாட்களாக அவன் மனதிற்குள் பூட்டி மறைத்து வைத்திருந்த மொத்த காதலையும் போதையில் அவளிடம் உளறிக் கொண்டிருக்க … அவள் இழந்த ஒட்டுமொத்த சந்தோஷத்தையும் அன்று தான் அடைந்தாள் …
அவன் காதலால் … காமத்தால் அவளை திணற வைத்துக் கொண்டிருந்தான் … அவள் வளையல்களும் … கொலுசொலியும்… அவள் முனகல்களும் அவன் மோகத்தை அதிகமாக்க … அவன் இதழ் முத்தத்தை இன்னும் ஆழமாக்கினான் … அவன் தீண்டலை அழுத்தமாக்கினான் … அவள் கை வளைகளை உடைத்து அவளிடம் கொஞ்சம் வன்மையாய் நடக்க … அவளுக்கு இம்முறை வலிக்கவில்லை … அவன் காதலால் எல்லாமே சுகமாய் மாறி இருந்தது …
அவன் தந்த காதல் சுகங்களில் இருந்தவள் இந்த இரவு நீண்டு கொண்டே போக வேண்டும் … அவனுடன் நான் இப்படியே இருக்க வேண்டும் என்று ஆசை கொண்டாள்… அவனோ இரவு முழுக்க அவள் பெண்மையின் அழகில் தொலைந்து போயிருந்தான்…
ஒட்டுமொத்தமாய் செந்தமிழின் வாழ்க்கையை தலைகீழாக மாற்றிட துயிலெழுந்தான் கதிரவன் … தூக்கத்தில் இருந்தும் போதையில் இருந்தும் விழித்த இளமாறன் தன் மார்பில் தூங்கும் செந்தமிழை பார்த்து திடுக்கிட்டு எழுந்தான் … இருவரும் ஆடைகளின்றி இருக்க இன்னும் அதிர்ச்சியானான் … என்ன நடந்தது என்று யோசித்தவனுக்கு அவளுடன் கலவியில் இருந்தது கொஞ்சம் கொஞ்சம் தான் ஞாபகம் இருந்தது …
அவளோ சோர்வில் உறங்கிக் கொண்டிருக்க … அவள் இதழிலும் கழுத்திலும் அவன் கடித்த காயங்களை பார்த்து இன்னும் கொஞ்சம் அதிர்ச்சியானான் … மெல்ல அவள் மேல் இருந்த போர்வையை விலக்கி பார்த்தான் … அவள் மார்பிலும் அவன் கடித்து வைத்திருக்க அதிர்ச்சியின் உச்சத்திற்கே சென்று விட்டான் …
எழுந்து குளிக்க சென்றான் … தண்ணீர் பட்டவுடன் அவன் உடம்பிலும் அவள் கடித்த இடங்களில் எரிச்சல் தோன்ற உள்ளுக்குள் சிரித்தான் … ஆனாலும் ஒரு பதட்டம் கலக்கம் … வெளியே வந்தவன் உடை மாற்றி விட்டு அவளுக்கு எதிரில் சேரில் அமர்ந்து நகத்தை கடித்துக் கொண்டு … கோபமாக அவளை பார்த்துக் கொண்டே அமர்ந்திருந்தான் …
அவள் மெல்ல விழித்து பார்த்தாள் … அவன் கோப விழிகளை கண்டு திடுக்கிட்டு எழுந்து அமர்ந்தாள் … அவள் மேலே இருந்த போர்வை சரிய … அவள் வெற்று மேனியை பார்த்து போர்வையை இழுத்து தன்னை முழுவதுமாக மூடிக் கொண்டாள் …
நேத்து நான் உன்கிட்ட என்ன சொன்னேன் … உன்னை அம்மா ரூம்ல தான போய் படுக்க சொன்னேன் என்று அவன் கேட்க … அதான எங்க என் வாழ்க்கையில் சந்தோஷம் வந்திருச்சோன்னு நினைச்சுட்டேன் என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டிருந்தாள் செந்தமிழ் … உன்னை தான கேட்கிறேன் என்று அவளை கோபத்தில் அறைந்தான் இளமாறன் …
உன்னை தான கேட்கிறேன் என்ன இதெல்லாம் என்று அவன் கோபமாக கேட்க … அவன் அடித்த அடியில் கண்கள் கலங்கி போனவள் … நான் அம்மா ரூம்ல தான் படுத்துருந்தேன் … நீங்க தான் எனக்கு ஒருமாதிரி இருக்கு … என் பக்கத்துல வந்து படுன்னு என்னை வம்பா இழுத்துட்டு வந்து என்னென்னமோ பண்ணீங்க என்று பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு சொன்னாள் …
இவ்வளவு பேசுற … நேத்து என்னை தள்ளி விடுறதுக்கு என்ன … நல்லா இருந்ததுன்னு பேசாம நீயும் என்ஜாய் பண்ணியா என்று அவன் கேட்டது அவளுக்கு வலித்தாலும் … நான் தள்ளி விட முயற்சி பண்ணேன் … நீங்க முரடன் மாதிரி நடந்துகிட்டீங்க… இங்க பாருங்க என்று அவள் உடம்பில் இருந்த கீறல்களையும் … வளையல்கள் உடைந்து அவள் கையில் இருந்த காயங்களையும் காட்டினாள் …
உடனே பதறி போய் அவள் கையை பிடித்தவன் தன்னை அறியாமல் அதை வருடி விட்டான் … நான் தெரியாம தப்பு பண்ணிட்டேன் … உன்னை நான் கல்யாணம் பண்ணி இந்த வீட்டுக்குள்ள கொண்டு வந்திருக்க கூடாது என்று அவன் சொல்ல … அவளை தொட்டதை தான் தப்பு என்று நினைக்கிறான் … அப்போ இது காதலில்லை என்று நினைத்தவள் சிரித்தாள் …
என்ன தான் அவனை கண்மூடித்தனமாக காதல் செய்தாலும் … இவ்வளவு நாட்கள் அவனுடன் இருந்து … அவனை புரிந்து வைத்திருந்தவள் அவன் இப்படி எல்லாம் பேசுவான் என்று எதிர்பார்த்தாள் … அவன் இரவு காதல் மொழி பேசியது மட்டும் தான் அவளுக்கு ஆச்சரியம் … தன்னிடம் கலவி கொள்ள தான் அத்தனையும் பேசியிருக்கிறான் போல என்று தவறாக புரிந்து கொண்டாள் …
பெருமூச்சு விட்டவாறு அவனை பார்த்தாள் … அவனோ குழப்பத்தில் இருக்க … இங்க பாருங்க நான் உங்களை மயக்கணும்னு நினைக்கல … உங்க சொத்து வேணும் … உங்க கூட வாழணும்னு இதெல்லாம் பண்ணல … ஏதோ தெரியாம நடந்திடுச்சு … இதனால யார் வாழ்க்கைக்கும் பாதிப்பு வராது…
நான் உங்களை தொந்தரவு பண்ண மாட்டேன் … சொன்ன மாதிரி நீங்க வெளிய போ ன்னு சொன்னா போயிடுவேன் … நீங்க டென்ஷன் ஆகாதீங்க என்று பொறுமையாக சொல்லி விட்டு எழுந்து குளிக்க சென்றாள் …
ஒரு பெண் தன்னிடம் கற்பை இழந்து விட்டு அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் கடந்து சென்று விட்டாளா ?? அதுவும் செந்தமிழ் மாதிரி ஒரு பெண் … அன்று முத்தத்திற்கு பயந்து போனவள் … நான் தொடுவேன் என்று அழுது கதறியவள் … திடீர் என்று எப்படி மாறினாள் என்று பலவிதமாக யோசித்துக் கொண்டிருந்தான் இளமாறன் …
செந்தமிழ் அவனிடம் வெளியே தைரியமாக பேசினாலும் பாத்ரூமிற்குள் சென்றதும் அழுதாள் … வலிகள் அவளை எவ்வளவு இறுக்கமாக மாற்றியிருந்தாலும் அவன் மீதான அவளுக்குள் இருக்கும் காதல் அவளை வதைக்கிறது … நேற்று என்னவெல்லாம் பேசினான் … எப்படியெல்லாம் இருந்தோம் … அந்த காதல் எல்லாம் கானல் நீராகிப் போனது என்று நினைத்து அழுதாள் …
காதலாய் வருவாள் 💞

