லாக் டவுன் – சௌமியா

“டேய் தேவா என்னோட பேரன் என்னடா செய்யான். ” “அம்மா இத்தனை நேரம் ரகளை பண்ணிட்டு இப்பதான் தூங்கினான். என்னால சமாளிக்க முடியலை மா எப்படி தான் புவி அவனை சமாளிச்சாலோ தெரியலை”. “இன்னும் புவி வேலையில் இருந்து வரலையாடா..” “இல்லை மா வர்ற நேரம் தான். நிறைய வேலை வாங்கறாங்க போல இருக்கு அவ்வளவு டயர்டாக வர்றா பார்க்கவே பாவமாக இருக்கு”. ” நேரம் ஆகிடுச்சே சமையல் இனிதான் … Continue reading லாக் டவுன் – சௌமியாContinue Reading