சுவையோடு சுவடு – சுபாஷினி இணைய காதலி

வெள்ளி மழையில் கால் தடுக்கும் ஆடையை அள்ளி சொருகி கணுக்கால் தெரிய நின்றேன் அவனை சந்திக்கும் நாள் அல்லவா அவனை ஈர்க்க அழகியாக இருக்க தேவையில்லை அவன்மேல் தீரா காதல் போதுமே திருடனாய் அவன் தயார் நிலையில் என் முன்னே அவனது வாசம் என்னை பித்தம் கொள்ள மொத்தமாக கொள்ளயிட துடிக்கும் உணர்விற்கு முற்று புள்ளி இடமுடியாமல் தவிப்புடன் நின்றேன் கள்ளனவன் கள்ள சிரிப்பு என்னை கட்டி இழுக்க கட்டுப்பாடு … Continue reading சுவையோடு சுவடு – சுபாஷினி இணைய காதலிContinue Reading