About

Varuna Athrika

#moviefreak #haikulover #storyaddict #designer #writer வணக்கம் தோழமைகளே...🙏🙏🙏 நான் லக்ஷா லோச்சினி. என்னோட புனைபெயர் வருணஅத்ரிகா... 😊😊😊 தமிழ் பேச, படிக்க, எழுத ரொம்பப் பிடிக்கும்... 👸👸👸 பிரியாணிக்கு ஃபேமஸான ஊரு, அதுனால போற எடத்துல எல்லாம் பரோட்டா எதிர்பார்க்குற Foodie...😋😋😋 ஒரு விஷயமும் இல்லாம, நிறைய பேசுற Chatterbox...🙊🙊🙊 பத்து நிமிஷம் கூட நிற்காத அளவுக்கு, காமெடியா கோபப்படுற Angrybird...😡😡😡 அறுந்த வாலு, குறும்புத் தேளு, ஆனாலும் நா Angelu...😘😘😘(சும்மா ரைமிங்கா நல்லாருக்குன்னு சொன்னேன், உடனே அடிக்கிறதுக்கு கல்ல எடுக்காதீங்க...)😛😛😛 Be happy for no reason, You will be happy in every season... இதான் நம்ம பாலிசி...🤗🤗🤗 அப்புறம் என்ன... நம்பி வாங்க, நட்டு கழண்டு போங்க...😀😀😀

Varuna Athrika

Completed Books

Ongoing Books

Thoorigai Novels

6. இனி எந்தன் உயிரும் உனதா...

6. இனி எந்தன் உயிரும் உனதா... ஸ்ருஷ்டியின் விழிகளுடன் தன் விழிகளைக் கோர்த்திருந்த சாய், அவள் கரத்தினைப்...

5. இனி எந்தன் உயிரும் உனதா...

இனி எந்தன் உயிரும் உனதா... இன்னும் இரண்டு நாட்களில் செமஸ்டர் தொடங்கிவிடும் என்ற நிலையில், இன்னும்...

4. இனி எந்தன் உயிரும் உனதா...

இனி எந்தன் உயிரும் உனதா... கல்லூரி நாட்கள் அழகாய் ஓட, ஆருஷி முயற்சியைக் கைவிடாமல் பாவனி பற்றி தேடிக்...

3. இனி எந்தன் உயிரும் உனதா...

இனி எந்தன் உயிரும் உனதா... விளையாட்டு மைதானத்தின் அருகிலிருந்த மரத்தடியில் வந்து அமர்ந்த ஆருஷிக்கு,...

2. இனி எந்தன் உயிரும் உனதா...

இனி எந்தன் உயிரும் உனதா... சில நாட்களிலேயே ஸ்போர்ட்ஸிற்கு டீம் செலக்ஷன் வர, கலப்பு அணியாகத் தான் அனைவரும்...

1. இனி எந்தன் உயிரும் உனதா...

இனி எந்தன் உயிரும் உனதா... காப்புரிமை © 2021 by VarunaAthrika © அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.Copyright © 2021 by VarunaAthrika ©...