About

Nuha Maryam

எழுதிச் செல்லும் விதியின் கைகள் எழுதி எழுதி மேற்செல்லும், அழுது அழுது தீர்த்தாலும் அதில் ஓரெழுத்தும் அழிவதில்லை... ✓Still a student 🙊 ✓Reader by Hobby!!! Writer by Passion ✓புத்தகங்கள் என்றாலே சிறு வயதிலிருந்து ஆர்வம். அதிலும் கதைகளும் நாவல்களும் தான் அதிகம். புத்தகம் ஒன்றை வாசிக்க உட்கார்ந்தால் சுற்றி என்ன நடந்தாலும் விளங்காது. அதிலே மூழ்கிப் போய் விடுவேன். பாடசாலை நூலகத்தில் கூட வாசகி என்றே அழைப்பர். அவ்வளவு ஒரு போதை புத்தகம் என்றால். ஒரு தடவை வாசித்தாலே மனதிலும் மூளையிலும் வேரூன்றிவிடும். சும்மா இருக்கும் சமயங்களில் எல்லாம் ஏதோ ஒரு காட்சியை கற்பனை பண்ணிக் கொண்டே இருப்பேன். என் கற்பனைகளுக்கு எழுத்து வடிவம் கொடுக்கவே கதைகள், கவிதைகள், கட்டுரைகள் என எழுத ஆரம்பித்துள்ளேன். என்றும் உங்கள் ஆதரவை வேண்டும் நுஹா மர்யம் ❤️ Wattpad acnt : https://www.wattpad.com/user/NuhaMrym02 பிரதிலிபியில் என்னை ஃபாலோ செய்ய : https://tamil.pratilipi.com/user/3n53e7208l?utm_source=android&utm_campaign=myprofile_share

Nuha Maryam
03

Completed Books

02

Ongoing Books

Thoorigai Novels

இருளில் கண்ணீரும் எதற்கு? - இறுதி அத்தியாயம்

மறுநாள் காலை பிரணவ் தான் முதலில் கண் விழித்தான். அவனின் முகத்துக்கு மிக நெருக்கமாக இருந்த அனுபல்லவியின்...

இருளில் கண்ணீரும் எதற்கு? - அத்தியாயம் 49

சரியாக ஒரு மாதத்தில் பல்லவன் நன்றாகவே நடக்க ஆரம்பித்து விட, அனுபல்லவி அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே...

இருளில் கண்ணீரும் எதற்கு? - அத்தியாயம் 48

பல்லவனுக்கு முக்கியமான சில மருத்துவ பரிசோதனைகள் முடித்து விடவும் அவர் உறங்கி விட, பிரதாப் அனுபல்லவியைவீட்டுக்குச்...

இருளில் கண்ணீரும் எதற்கு? - அத்தியாயம் 47

பிரணவ்வின் வீட்டில் இருந்து அர்ச்சனாவை வலுக்கட்டாயமாக இழுத்து வந்த கார்த்திக் அவள் திமிறத் திமிற...

இருளில் கண்ணீரும் எதற்கு? - அத்தியாயம் 46

அனுபல்லவியின் கடந்தகாலத்தை அவளின் வாயாலேயே கேட்டதும் அவ் இடத்தில் பெரும் மௌனம் நிலவியது.பிரஜனை...

இருளில் கண்ணீரும் எதற்கு? - அத்தியாயம் 45

இரவெல்லாம் பிரதாப்பிற்கு பல முறை அழைத்தும் அவன் அழைப்பை ஏற்காமல் போகவும் அவன் வரும் வரை வாசலிலேயே...