About

Mahi Abinandhan

வணக்கம் ப்ரெண்ட்ஸ்! என்னுடைய பெயர் அபிராமி. நான் ஒரு பொறியியல் பட்டதாரி. தமிழ் கதைகள் நாவல்கள் என படிப்பதில் இருந்த என்னுடைய ஆர்வம் தமிழ் கதைகளை எழுதுவதிலும் வந்து கதை எழுத துவங்கி இருக்கிறேன். இதோ இந்த வருடம் தான் எழுத ஆரம்பித்து இப்போது ஒரு கதையை எழுதிக் கொண்டு இருக்கிறேன்.

Mahi Abinandhan
1

Completed Books

1

Ongoing Books

Thoorigai Novels

கண்ணாமூச்சி ஆட்டம். - 5

ஒரு மாதம் தங்கு தடையின்றி சென்றது அனைவருக்கும். இந்த ஒரு மாதத்தில் சமி மற்றும் சஞ்சய் நல்ல நண்பர்களாயினர்....

கண்ணாமூச்சி ஆட்டம். - 4

ஒரு மாதம் தங்கு தடையின்றி சென்றது அனைவருக்கும். இந்த ஒரு மாதத்தில் சமி மற்றும் சஞ்சய் நல்ல நண்பர்களாயினர்....

கண்ணாமூச்சி ஆட்டம். - 3

நாட்கள் அதன் போக்கில் நகர்ந்தன. ஆர்த்தி, சஞ்சய் மற்றும் ரிஷி கல்லூரிக்குச் சென்று கொண்டிருந்தனர்....

கண்ணாமூச்சி ஆட்டம். -2

கோயம்புத்தூர் மாவட்டத்தின் போஷ் பகுதிகளில் ஒன்றான ஆர்.எஸ்.புறத்தில் அமைந்துள்ளது சமி இல்லம். பெயர்...

கண்ணாமூச்சி ஆட்டம் - 1

சென்னை மாநகரம்,அடையார் பகுதியில் ஒரு வீடு பரபரப்பாக இயங்கிக் கொண்டு இருந்தது. வீட்டில் உள்ள அனைவரும்...

விசித்திர மனிதர்கள் - மஹி அபிநந்தன்

அண்ணா பல்கலைக்கழகம்கிண்டி, 2011ஆம் ஆண்டு.ஆண்டுதோறும் பள்ளி மாணவர்களை ஊக்குவிக்கும் அறிவியல் கலை நிகழ்ச்சியை...