About

barkavi murali

நான் பார்கவி முரளி. படிப்பு : B.E (ECE) ஊர் : திண்டுக்கல் கதை உலகில் வாசகியாக கால் எடுத்து வைத்து பல வருடங்கள் கடந்திருந்தாலும், எழுத்தாளராக அறிமுகமாகி கிட்டத்தட்ட மூன்று வருடங்களே ஆகின்றன. 2019ஆம் ஆண்டு “தடம் மாறிய தடயம்” என்ற சிறுகதை மூலம் ஆரம்பித்த எழுத்துப் பயணம் இன்றுவரை தொடர்கிறது. இதுவரை மூன்று நாவல்கள், மூன்று குறுநாவல்கள், ஆறு சிறுகதைகள் என்று பன்னிரெண்டு படைப்புக்களை வெற்றிகரமாக முடித்துள்ளேன். ஒவ்வொரு கதைகளமும் வெவ்வேறு விதமாக வித்தியாசமாக இருக்க வேண்டும் என்று நினைப்பேன். அதன்படியே, காதல், அமானுஷ்யம், திரில்லர், மர்மம், சயின்ஸ் ஃபிக்ஷன் என்று பல வகைகளில் கதைகளை எழுதியுள்ளேன். நாவல்கள் : 1. உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே (காதல், நகைச்சுவை) 2. மிரட்டும் அமானுஷ்யம் (அமானுஷ்யம், காதல்) 3. என்னில் இணைய, உன்னை அடைய (காதல், திரில்லர்) 4. புவியே காட்சிப்பிழையாய் (sci-fi திரில்லர்) 5. என் காதல் சுடர் நீயடா(டி) (காதல், நகைச்சுவை, சமூகம்) குறுநாவல்கள் : 1. புதிராய் நீயெனக்கு (சைக்கலாஜிகல் திரில்லர்) 2. நீயாக நான், நானாக நீ (காதல், நகைச்சுவை) 3. வழி மாறிய பயணம் (காதல், நகைச்சுவை) சிறுகதைகள் : 1. தடம் மாறிய தடயம் (திரில்லர்) 2. வெள்ளையாடை தேவதை (சமூகம்) 3. கருவறை தாண்டி(ங்கிய) சுமை (சமூகம்) 4. தனிமையில் ஓர் இரவு (அமானுஷ்யம், நகைச்சுவை) 5. மாய(மான) அறை (அமானுஷ்யம், நகைச்சுவை) 6. குற்றங்கடிதல் (சமூகம்) ஆன்கோயிங் : 1. என் வாழ்வின் வானவில் நீதானே 2. துஷ்யந்தனின் காதலி 3. உன்மேல் காதல் தானா என்னுயிரே 4. நிழலாய் ஒரு நினைவு 5. இதயத்தின் நிறம் பார்த்ததால் Future works: 1. வினோதனின் வினோதையே 2. நெஞ்செங்கும் நுண்பூகம்பம்

barkavi murali
14

Completed Books

5

Ongoing Books

Thoorigai Novels

16 - இதயத்தின் நிறம் பார்த்ததால்

நிறம் 16 பிரதீப்பையும் அவனின் ஆட்களையும் கடத்தி வைத்திருக்கும் விஷயத்தை பிரதீப்பை கொண்டே விக்ரமிற்கு...

15 - இதயத்தின் நிறம் பார்த்ததால்

நிறம் 15 ஸ்வரூபனும் அகிலும் அந்த குடவுனிற்குள் நுழைய, அவர்களின் பின்னிலிருந்து, “என்ன நடக்குது இங்க?”...

14 - இதயத்தின் நிறம் பார்த்ததால்

நிறம் 14 ராஜரத்தினம் அங்கிருந்து விடைபெற்று சென்றதும், அத்தனை நேரம் தேக்கி வைத்திருந்த இறுக்கத்தை...

13 - இதயத்தின் நிறம் பார்த்ததால்

நிறம் 13 தங்கள் வீட்டுப் பெண்ணை இத்தனை காலமாக தங்களிடமிருந்து மறைத்து வைத்ததற்கான காரணத்தை ராஜரத்தினத்திடம்...

12 - இதயத்தின் நிறம் பார்த்ததால்

நிறம் 12 வர்ஷினி கேள்விகளால் அகிலை திணறடிக்க, அதை சமாளிக்க முடியாமல், “போதும் போதும், உனக்கென்ன பதில்...

11 - INP

நிறம் 11 இரவில் தாமதமாக உறங்கி அதன் விளைவாக காலையிலும் தாமதமாக எழுந்ததால், அதை ஈடுகட்ட வேகமாக கிளம்பி...

Kindle

உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே

வழக்கமாக இருக்கும் காதல் கதைகளிலிருந்து சற்று மாறுபட்டு, ஒரு பெண்ணின் மனநிலையிலிருந்து வெளிப்படும்...

மிரட்டும் அமானுஷ்யம்

இருட்டைக் கண்டாலே பயப்படும் ஒருத்தி, தன் பயத்தை போக்குவதற்கு அமானுஷ்யங்களைப் பற்றிய மூன்று மாத...

என்னில் இணைய, உன்னை அடைய

சிறுவயதிலிருந்தே நட்பையும் தாண்டிய உறவுக்குள் இருக்கும் நாயகன் மற்றும் நாயகி... காலப்போக்கில் அவர்களின்...

புதிராய் நீயெனக்கு

வெளிநாட்டில் படிப்பை முடித்து வரும் வருணிற்கு அவன் தந்தை திருமணம் செய்து வைக்க நினைக்கிறார்... அதற்கிடையில்...

நீயாக நான், நானாக நீ

பூமி ஆகாயமாக, ஆகாயம் பூமியாக…உடலிருக்க, உயிர் மட்டும் இடமாறியதோ…போகனின் சித்துவிளையாட்டுக்களுள்...

வழி மாறிய பயணம்

நம் அனைவரின் வாழ்விலும் பயணம் என்பது இன்றியமையாதது. அது சாதாரண பேருந்து பயணமாக இருந்தாலும் சரி......

தடம் மாறிய தடயம்

தடம் மாறிய தடயம் - நேர்மையான காவலனிற்கு கிடைக்கும் விசித்திரமான தடயம்... அந்த தடயத்தைத் தேடிப் போகும்...

குற்றங்கடிதல்

நம் சமூகத்தில் தற்போது நிகழ்ந்து கொண்டிருக்கும் நிகழ்வைப் பற்றிய கதை இது. இவை போன்ற நிகழ்வுகளால்...