About

Janu Murugan

ஹாய் மக்களே! நான் ஜானு முருகன். சின்ன வயசுல இருந்தே கதை படிக்குறதுல ஆர்வம் அதிகம். அந்த ஆர்வமே உங்களிடம் என்னை ஒரு எழுதாளினியாக மாற்றியுள்ளது‌. என்னைப் பத்தி சொல்லணும்னா, நான் ஒரு மருத்துவ கல்லூரியில் மருந்தியல் (B. Pharmacy) இறுதி ஆண்டு படிச்சுட்டு இருக்கேன். 2k வில் பிறந்தவ நான். சோ உங்களுக்கு அக்காவா, தங்கையான்னு நீங்களே முடிவு பண்ணிக்கோங்க. எதிர்பார்ப்புகள் ஏமாற்றத்தை தரும் என்று தெரிந்தும், தினம் தினம் ‌எதையோ எதிர்பார்த்து காத்துக் கொண்டிருப்பவள் நான்! இதுவரைக்கும் நான் எழுதிய நாவல்கள், 1. கல்யாண கலாட்டா (முடிவுற்றது) 2. விழிகளிலே ஒரு கவிதை - 1 (முடிவுற்றது) 3. விழிகளிலே ஒரு கவிதை -2 (முடிவுற்றது) 4. உன் காதலில் நானும் கரைவேனா? (முடிவுற்றது) 5. வர்ணிகா - (முடிவுற்றது) 6. மழையாய் மனதில் விழுந்தவளே! - (முடிவுற்றது) 7. யாவும் நீயாகிப் போனாயே! - ongoing 8. சகியே! என் சகலமும் நீதானடி! (முடிவுற்றது) 9. நிழலாய் நானே உடன் வருவேனே! (முடிவுற்றது) 10. மனதோடு உறவாடும் நேசமே! (ஆன்கோயிங்) குறுநாவல் 1. மெய்நிகரே எனதுயிரா! 2. இதுவும் மாறலாம் 3. யாதுமாகி நின்றவளே! 4.எண்ணம் யாவும் நின் வண்ணங்கள் 5. என் ஜீவன் ஷக்தி மயம் அப்கம்மிங் 1. காதல் தேன்மழை 2. நதியை வீழ்த்தும் நாணல் இவளோ? 3. பூவனத்தை கொய்து போகிறாய்..! 4. ஆன்மாவின் ராகங்கள் உறைந்திடுமோ..? 5. நீ கவிதைகளா? கனவுகளா? கயல்விழியே! என்னுடைய கதைகை மின் நூலாக அமேசானில் பெற 👇, http://amazon.com/author/janumurugan அப்புறம் ஒரு சில சிறுகதைகளும் எழுதியிருக்கேன். அவ்ளோ தான் மக்களே! என்னோட வரலாறு 😁🤩🤩 இன்னொரு சாதனை என்னென்னா நம்ம கதைகள் ஆடியோவா கேக்க யூட்யூப்ல சேனல் இருக்கு.. அதோட லிங்க் 👇, https://youtube.com/channel/UCKp3LjUY2_O02hglhCFzyTA மறக்காம சப்ஸ்க்ரைப் பண்ணிடுங்க..😝 முக்கிய குறிப்பு : என்னுடைய கதைகள் அனைத்தும் காப்புரிமை பெற்றது அதை திருடவோ அல்லது வேறு தளங்களில் பதிவிடவும் அல்லது பிடிஎஃப் ஆக மாற்றுவது தண்டனைக்குரிய குற்றம்!!!

Janu Murugan
நாவல் - 8 (முடிவுற்றது) குறுநாவல் - 5 (முடிவுற்றது)

Completed Books

ஆன்கோயிங் - 2

Ongoing Books

No data found..