About

அம்மு இளையாள்

வாசிப்பை நிழலாய் துரத்த எண்ணி வாகாய் சிக்கிக்கொண்ட இளையாள் நான். சிறு வயதிலிருந்தே தமிழ் பேச்சு போட்டியில் அதிக ஆர்வம். பத்து பேரில் ஒருவராய் மேடை ஏறாமல், புதிது புதிதாக தலைப்பை பேசும் ஆர்வத்தில் தொடங்கியது தான் வாசிப்பு. அலாதி தேடலின் இன்ப அதிர்ச்சியாய் எழுத்தாளர் எனும் வழி கிடைக்க...... எனக்கான இடம் நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறேன். முழுநேர காதல் கதைகளை விட சமூகம் சார்ந்த கதைகளை எழுதவே அதிக விருப்பம். கண்கள் பேசும் என்பதை விட வாசிக்கும் என்பது உண்மை. கண்கள் வழி உள்ளம் நிறைந்து மனதில் இருக்கும் சிறு கற்பனையை விண்ணைத் தொட வைக்கும் மாயசக்தி வாசிப்பு ஒன்றே. அந்த மாய சக்தியை என்னில் இருந்து காட்டும் சிறு முயற்சியில் இதுவரை... மூன்று கதைகளும், ஐந்து சிறு கதைகளும் எழுதியுள்ளேன். மேலும் இரண்டு தொடர்கதைகளை.... எழுதிக்கொண்டிருக்கிறேன்.

அம்மு இளையாள்
3

Completed Books

2

Ongoing Books

Thoorigai Novels

13, 14 என் ராவண தேசமோ?

தேசம் 13 வெளியில் சென்றவனை எதிர்பார்த்து வெகுநேரமாக வாசலில் அமர்ந்திருந்தாள் பிரார்த்தனா. நேரம்...

11, 12 என் ராவண தேசமோ?

தேசம் 11 தன் இருப்பிடத்தில் காரை விட்டவன் அங்கிருந்து தள்ளாடி நடந்து வந்தான் வீட்டிற்கு. நான்கு சக்கர...

10. என் ராவண தேசமோ?

தேசம் 10சாமிநாதனின் அழுகை பெரும் ஆனந்தத்தை கொடுத்தது சரவணனுக்கு. இந்த அழுகையை அவர் முகத்தில் காணத்தான்...

8,9 என் ராவண தேசமோ?

தேசம் 8ஒரு நாள் முழுவதும் தண்ணீர் கூட குடிக்காமல் பட்டினி கிடந்தவள் தன்னையும் அறியாமல் தூங்க துவங்கினாள்....

7. என் ராவண தேசமோ?

தேசம் 7அந்தப் பழைய அடுக்குமாடி குடியிருப்பு மூன்றாம் தளத்தில் வருட கணக்கில் பூட்டப்பட்டிருந்த வீட்டில்...

5,6. என் ராவண தேசமோ?

தேசம் 5மாமனார் வீட்டு சொத்தை அபகரிக்க நினைத்தவன் அருமையாக அதற்கான அடித்தளம் போட்டு விட்டான். தான்...