Comments on: 30 – வலுசாறு இடையினில் https://thoorigaitamilnovels.com/30-%e0%ae%b5%e0%ae%b2%e0%af%81%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b1%e0%af%81-%e0%ae%87%e0%ae%9f%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d/ Mon, 21 Mar 2022 00:56:27 +0000 hourly 1 https://wordpress.org/?v=6.2.2 By: 9தானிய பொங்கல் https://thoorigaitamilnovels.com/30-%e0%ae%b5%e0%ae%b2%e0%af%81%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b1%e0%af%81-%e0%ae%87%e0%ae%9f%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d/#comment-5645 Mon, 21 Mar 2022 00:56:27 +0000 https://thoorigaitamilnovels.com/30-%e0%ae%b5%e0%ae%b2%e0%af%81%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b1%e0%af%81-%e0%ae%87%e0%ae%9f%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d/#comment-5645 எப்படி🤔 எப்ப பாரு தமிழ்ழ சீண்டும் சிம்மா காதலித்து கரை சேருவானா........🤔 (நான் சொன்னா shot எனக்கு விழும்😉😉😊) இப்படிப் பட்ட பொற்றோர்களினால்.... பெண் பிள்ளைகள் படும் கஷ்டத்தையும்....... ஆண் பிள்ளைகள் சீரழியும் விதத்தையும் சில பல திருப்பங்களுடன்.... விறுவிறுப்பா தந்த நம்ம seven shotக்கு வாழ்த்துக்கள்]]> காலங்கள் மாறும் கோலங்கள் மாறும் …….
ஆனாலும்…..
இந்த ஆண் பெண் பேதம் எப்ப தான் பெற்றோர்களிடம் மாற போகிறதோ……
படித்தவர் படிக்காதவர் னு இன்னும் சிலர் இப்படி தானே இருக்காங்க……

இப்படி எண்ணம் கொண்ட பெற்றோருக்கு பிறந்து சாதிக்க துடிப்பவள் முத்தமிழ்….

ஆண் பிள்ளைகளை உயர்த்தி பேசும் குடும்ப வாரிசு…. நம்ம ஹீரோ சிம்மன்…

இந்த வாரிசுகள் இணையுமா🤔 எப்படி🤔
எப்ப பாரு தமிழ்ழ சீண்டும் சிம்மா காதலித்து கரை சேருவானா……..🤔
(நான் சொன்னா shot எனக்கு விழும்😉😉😊)

இப்படிப் பட்ட பொற்றோர்களினால்…. பெண் பிள்ளைகள் படும் கஷ்டத்தையும்……. ஆண் பிள்ளைகள் சீரழியும் விதத்தையும் சில பல திருப்பங்களுடன்…. விறுவிறுப்பா தந்த நம்ம seven shotக்கு வாழ்த்துக்கள்

]]>
By: kanmani raj https://thoorigaitamilnovels.com/30-%e0%ae%b5%e0%ae%b2%e0%af%81%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b1%e0%af%81-%e0%ae%87%e0%ae%9f%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d/#comment-5635 Thu, 17 Mar 2022 04:29:50 +0000 https://thoorigaitamilnovels.com/30-%e0%ae%b5%e0%ae%b2%e0%af%81%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b1%e0%af%81-%e0%ae%87%e0%ae%9f%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d/#comment-5635 💐💐]]> கிராமத்து கதைக்களத்தை எடுத்துக் கொண்டு படிப்பு ஒரு சமூகத்திற்கு எவ்வளவு முக்கியம் என்பதை வலியுறுத்தி அழகான ஒரு கதையை கொடுத்ததற்கு பாராட்டுகள் சகி.

கதை முழுக்க ஒரு முரட்டு தனமுடைய மனிதர்களை பற்றி கூறி இருந்தாலும் பலாப்பழத்தை போல சில இடங்களில் அவர்களின் மென்மையான குணங்களையும் அருமையாக காட்டியிருந்தீர்கள். முள்ளை முள்ளால் எடுப்பது போல சிம்மனின் குண இயல்பை கொண்டே மனதிற்கு பிடித்தவளை அடைந்து விட்டான்.

கடும் வெயிலில் கால் கடுக்க நடப்பதுபோன்ற வாழ்வில் இருந்து இளைப்பாறுதலாய் நங்கைக்கு திருமண வாழ்வு கிட்டி விட்டது. துணை கதாப்பாத்திரங்கள் அனைவரும் மனதை ஈர்த்தனர்.

மொத்தத்தில் பெண்ணை பாரமாக நினைக்கும் ஒரு சாரருக்கும், அவளை போற்றி கொண்டாடும் இன்னொரு சாரருக்கும் நடுவில் இந்த வலுசாறு இடையினில் சற்றே இனிப்பை கொடுக்கிறது.
வெற்றி பெற வாழ்த்துகள் சகி..💐💐💐

]]>
By: Seven shot https://thoorigaitamilnovels.com/30-%e0%ae%b5%e0%ae%b2%e0%af%81%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b1%e0%af%81-%e0%ae%87%e0%ae%9f%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d/#comment-5485 Wed, 16 Feb 2022 10:13:21 +0000 https://thoorigaitamilnovels.com/30-%e0%ae%b5%e0%ae%b2%e0%af%81%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b1%e0%af%81-%e0%ae%87%e0%ae%9f%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d/#comment-5485 In reply to Rocket Pattasu.

thnk u

]]>
By: Rocket Pattasu https://thoorigaitamilnovels.com/30-%e0%ae%b5%e0%ae%b2%e0%af%81%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b1%e0%af%81-%e0%ae%87%e0%ae%9f%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d/#comment-5438 Sat, 12 Feb 2022 18:46:52 +0000 https://thoorigaitamilnovels.com/30-%e0%ae%b5%e0%ae%b2%e0%af%81%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b1%e0%af%81-%e0%ae%87%e0%ae%9f%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d/#comment-5438 ]]> Super 🥰

]]>
By: Seven shot https://thoorigaitamilnovels.com/30-%e0%ae%b5%e0%ae%b2%e0%af%81%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b1%e0%af%81-%e0%ae%87%e0%ae%9f%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d/#comment-5435 Sat, 12 Feb 2022 17:31:33 +0000 https://thoorigaitamilnovels.com/30-%e0%ae%b5%e0%ae%b2%e0%af%81%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b1%e0%af%81-%e0%ae%87%e0%ae%9f%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d/#comment-5435 😍😍😍😍]]> In reply to Archana.

Adhu thani kadhaiya future la varum archu baby… Thank u so much for the wonderful support😍😍😍😍😍

]]>
By: Archana https://thoorigaitamilnovels.com/30-%e0%ae%b5%e0%ae%b2%e0%af%81%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b1%e0%af%81-%e0%ae%87%e0%ae%9f%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d/#comment-5434 Sat, 12 Feb 2022 16:56:04 +0000 https://thoorigaitamilnovels.com/30-%e0%ae%b5%e0%ae%b2%e0%af%81%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b1%e0%af%81-%e0%ae%87%e0%ae%9f%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d/#comment-5434 😍😍😍😍டீசர்ல வந்ததையும் நல்லவேலை சேர்த்துட்டீங்க, இல்லனா மண்டை காஞ்சுருக்கும்😝😝😝 அந்த வேணி பத்தி சொல்லவே இல்ல அது மட்டும் தான் எதுக்கு இப்படி செஞ்சா, ஏன் வயச மறைச்சான்னு கேள்வியாவே இருக்கு 😁😁😁 மத்தபடி இப்படி ஒரு அழகான படைப்புக்கு வாழ்த்துக்கள்❤❤❤❤]]> ரொம்பவே அழகா முடிச்சுட்டீங்க செவன் ஷாட்😍😍😍😍😍டீசர்ல வந்ததையும் நல்லவேலை சேர்த்துட்டீங்க, இல்லனா மண்டை காஞ்சுருக்கும்😝😝😝 அந்த வேணி பத்தி சொல்லவே இல்ல அது மட்டும் தான் எதுக்கு இப்படி செஞ்சா, ஏன் வயச மறைச்சான்னு கேள்வியாவே இருக்கு 😁😁😁 மத்தபடி இப்படி ஒரு அழகான படைப்புக்கு வாழ்த்துக்கள்❤❤❤❤

]]>