Comments on: 18 – வலுசாறு இடையினில் .. https://thoorigaitamilnovels.com/18-%e0%ae%b5%e0%ae%b2%e0%af%81%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b1%e0%af%81-%e0%ae%87%e0%ae%9f%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d/ Sat, 05 Feb 2022 12:53:57 +0000 hourly 1 https://wordpress.org/?v=6.2.2 By: Janu Croos https://thoorigaitamilnovels.com/18-%e0%ae%b5%e0%ae%b2%e0%af%81%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b1%e0%af%81-%e0%ae%87%e0%ae%9f%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d/#comment-5353 Sat, 05 Feb 2022 12:53:57 +0000 https://thoorigaitamilnovels.com/18-%e0%ae%b5%e0%ae%b2%e0%af%81%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b1%e0%af%81-%e0%ae%87%e0%ae%9f%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d/#comment-5353 ஏதோ லாறி னு ஆச்சி பேசுறாகளே…அப்போ ஆச்சியேஅந்தாள போட்டுத்தள்ள பிளான்போட்டு வச்சிருந்தாங்களா? இது தெரியாமதான் வர்மன் அவசரப்பட்டுட்டானா…

ஆச்சியும் பேரனும் தனித்தனியா பிளான் போட்டப்போவே ரெண்டு பேரும் அந்த ஆட்டம் ஆடுவாங்க. இப்போ கூட்டணி வேற சேந்துட்டாங்க. இனி கேக்கவா வேணும்.

இனி செங்கலவராயன் என்ன அவன் தாத்தா வந்தாலும் ஒண்ணும் பண்ண முடியாது.

இந்த ராஜன் குடிகாரப்பயல என்ன பண்றது. எவ்வளவு திமிரா பேசாறான். நல்லா இன்னும் ரெண்டு சாத்து சாத்தி இருக்கனும். பொசக்கெட்ட பய.

]]>
By: Archana https://thoorigaitamilnovels.com/18-%e0%ae%b5%e0%ae%b2%e0%af%81%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b1%e0%af%81-%e0%ae%87%e0%ae%9f%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d/#comment-5352 Sat, 05 Feb 2022 09:37:59 +0000 https://thoorigaitamilnovels.com/18-%e0%ae%b5%e0%ae%b2%e0%af%81%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b1%e0%af%81-%e0%ae%87%e0%ae%9f%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d/#comment-5352 😍😍😍 ஆமா, இந்த ராஜன் குட்டி சாத்தானே எப்படி தான் வழிக்கு கொண்டு வரது அடிச்சாலும், கை, கால உடைச்சாலும் திருந்த மாட்டாங்கிறானே🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️]]> ஆச்சி மாஸ் பண்ணுறாங்களே😍😍😍😍 ஆமா, இந்த ராஜன் குட்டி சாத்தானே எப்படி தான் வழிக்கு கொண்டு வரது அடிச்சாலும், கை, கால உடைச்சாலும் திருந்த மாட்டாங்கிறானே🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

]]>