Comments on: 02) காதல் கரை சேர்ந்தது…. https://thoorigaitamilnovels.com/02-2/ Thu, 02 Dec 2021 07:00:56 +0000 hourly 1 https://wordpress.org/?v=6.2.2 By: hani hani https://thoorigaitamilnovels.com/02-2/#comment-3513 Thu, 02 Dec 2021 07:00:56 +0000 https://thoorigaitamilnovels.com/02-2/#comment-3513 கான்செப்ட் கொஞ்சம் குழப்புது. கதை மாதிரி இல்லாம கான்வர்சேஷன் மாதிரி இருக்கு. நாவல் மாதிரி எழுதுங்க. இடையில இருக்க இங்கிலீஷ் வார்த்தைகள தமிழ்லயே எழுதுங்க. எல்லாருக்கும் எப்படி கல்யாணம் ஆச்சுனே புரியல. ஒரே எபில க்ளைமேக்ஸ் படிச்ச மாதிரி இருக்கு. யாரு பேசுறதுனு தெளிவா எழுதுங்க. வாழ்த்துக்கள்

]]>