விழிதனில் வீழ்ந்தேன் – நித்யா மலர்

  அந்த கொட்டும் மழை இரவில் தன் உயிரை காத்துக் கொள்ள ஓடிக் கொண்டிருந்தான் ஒருவன். மழைநீர் அருவிபோல் சலசலவென்று ஓட, வீடுகளின் கதவுகளும் அடைத்திருந்தது. தெருக்கள் வெறிச்சோடி இருக்க அந்த சாலையில் இருந்த பள்ளத்தில் விழுந்தான். எப்படியாவது இங்கிருந்து இன்னும் ஒரு கிலோமீட்டர் சென்று விட்டால் போதும் காவல்நிலையம் வந்துவிடும்.  ஆனால் அவன் அறியவில்லை, அவனின் எமன் அவனுக்கு முன்னால் நிற்கிறான் என்று. ஓடிக் கொண்டிருந்தவனின் கால்கள் மீண்டும் … Continue reading விழிதனில் வீழ்ந்தேன் – நித்யா மலர்Continue Reading