விபத்தா? – அபிதா

டைனிங் டேபிளில் பெரிய பஞ்சாயத்தே ஓடிக் கொண்டிருந்தது. ” எப்படியும் கடை நம்ம பையனுக்கு தான். அப்புறம் என்ன ? அவன் பெயரையே வைக்கலாமே.” என்றார் லட்சுமி. ” இல்ல என் பொண்ணு பெயர் தான் வைப்பேன்.” என்றார் ரவி. ” ரோஜாக்கு நம்ம துணிக் கடையை பார்த்துக்க தெரியாது. அவ பொம்பளை பிள்ளை அவளுக்கும் கடைக்கும் சம்பந்தம் இல்லை.”என்றார் லட்சுமி. ” இதை நீயா முடிவு பண்ணக்கூடாது லட்சு. … Continue reading விபத்தா? – அபிதாContinue Reading