விசித்திர மனிதர்கள் – ஸ்வாதி

அவள் என் தோழி எனக் கூறிக்கொள்பவள். அவளும் நானும் ஒரே கல்லுரியில் படித்தோம். அவள் என் நெருங்கிய தோழியாகிய நிலாவின் மூலம் அறிமுகம். அவளின் முகத்தில் எப்பொழுதும் ஒரு சிரிப்பு மற்றவர்களை உற்சாக படுத்தும். அவளின் அறிமுகதால் நிலாவிடம் இடைவெளி உண்டாதக நினைத்தேன். பின் அவலுடனான என் நேரம் அதிகம் ஆனது ஏன் என்றால் அவளும் நானும் ஒரே வகுப்பு. அவள் எப்பொழதும் என்னை அவள் உயிர் தோழி என்பாள் … Continue reading விசித்திர மனிதர்கள் – ஸ்வாதிContinue Reading