விசித்திர மனிதர்கள் – ரஜினா நிஷாலினி

இதோ இங்கு அமர்ந்து ஏதோ ஒரு சின்னப் பெட்டிக்குள் உலகத்தையே கற்றுக் கொண்டிருக்கிறாளே இவள் தான் இவ்வீட்டின் ஒரே பெண் வயது 12. முன்பெல்லாம் இவ்வயது குழந்தைகள் துறுதுறுவென்று ஓடியாடி விளையாடிக்கொண்டு திரிவார்கள். ஆனால் இவள் எங்கும் செல்ல மாட்டாள், யாரிடமும் பேச மாட்டாள். பேச மாட்டாள் என்பதைவிடப் பேசுவதற்கு யாருமில்லை என்றே கூறலாம். எங்கு! இவளுடைய அப்பாவிற்கு அரவணைக்க அக்கா, அடித்துப் பிடிக்க அண்ணனென இருந்தார்கள். இவளோ ஒற்றைப் … Continue reading விசித்திர மனிதர்கள் – ரஜினா நிஷாலினிContinue Reading