விசித்திர மனிதர்கள் – தீபிகா முருகன்

அந்நகரமே பரப்பரப்பாக இயங்கி கொண்டிருந்தது. சூரியனும் சுட்டெரிக்கும் தம் பணியை செவ்வனே செய்துக் கொண்டிருந்தது. மக்கள் யாவரும் காலில் சக்கரத்தைக் கட்டிவிட்டாற்போல் ஓடிக் கொண்டிருந்தார். வயதான ஒருவர் ஒவ்வொரு கடையாக தாம் பார்த்து பார்த்து வாங்கிய பொருட்களை கையில் சுமக்க முடியாமல் நடந்து வந்து கொண்டிருந்தார். நரைத்த முடியும், சுருங்கிய தோல்களும் அவர் 65 வயதை தாண்டி இருப்பார் என காட்டிக் கொடுத்தது. அவர் நடந்து வந்து கொண்டிருக்கும் போதே … Continue reading விசித்திர மனிதர்கள் – தீபிகா முருகன்Continue Reading