விசித்திர மனிதர்கள் – ‘செவ்வந்தி’ புனிதா.

சோவென்று பெய்த மழையில், தரையில் தாளமிட்ட நீரைக், கிழித்துக் கொண்டு ஆளில்லா ரோட்டில் பயணித்துக்கொண்டிருந்தது பேருந்து. பேருந்தின் ஜன்னல்களில் மோதி விலகிய மழையின் இரைச்சலும் தோற்கும்படி, அனைவரையும் திரும்பிப்பார்க்க வைத்தது அந்தக் குழந்தையின் அழுகுரல். நவநாகரீக உடைக்குள் அடங்கியிருந்த குழந்தையின் தாயிடம் சுரந்த பால் பயனற்றுக்கிடந்தது. கையிலிருந்த பால் புட்டியும் காலியாகியிருந்தது. பசியில் துடித்த குழந்தை ஏங்கி அழுத சத்தம் அனைவரின் மனதையும் பாரமாக்கியிருந்தது. வாய் திறந்து கேட்டவர்கள் சிலர், … Continue reading விசித்திர மனிதர்கள் – ‘செவ்வந்தி’ புனிதா.Continue Reading