விசித்திர மனிதர்கள் – சுசி கிருஷ்ணமூர்த்தி

மீனு மாமி!  மீனு மாமியை பற்றி பேசுவதென்றால் பேசிக்கொண்டே போகலாம். மாமி பரங்கிப் பழம் போல நல்ல  நிறம்.  கொஞ்சம் தாட்டியான உடல்வாகு ஆனால் அதைப்பற்றி கொஞ்சம் கூட கவலை இல்லாத  மனப்பாங்கு . வாழ்க்கை வாழ்வதற்கே என்பதில் அவளுக்கு ரொம்ப நம்பிக்கை. ” நான் பசிக்கும்போது சாப்பிடுவேன். தூக்கம் வரும்போது தூங்குவேன் . அதனால் வேற மாத்திரை மருந்து எதுவும்  எனக்கு தேவையில்லாமல் இருக்கிறது”  என்ற சொல்லும்  மீனு  … Continue reading விசித்திர மனிதர்கள் – சுசி கிருஷ்ணமூர்த்திContinue Reading