விசித்திர மனிதர்கள் – மரியா சாரா

அவள் அமுதா…. அழகின் இலக்கணம். நடை உடையில் நளினம். அமுதாவின் 6 வயது பெண் குழந்தை இனியா. இனியா முதலாம் வகுப்பில் படித்து வந்தாள். விளையாட்டு, படிப்பு என அனைத்திலும் கெட்டிக்காரி. அமுதாவின் வீடு அதிகமாக வாகன நெரிசல் இல்லாத தெருவில் அமைந்திருந்தது. அமுதாவுக்கு பிடித்த நிறத்தில் சிகப்பு கார் ஒன்று வீட்டின் எதிர்ப்புறம் உள்ள மரத்தின் நிழலில் நிறுத்துவது வழக்கம். அமுதாவுக்கு இனியா தான் உலகம். வழக்கம்போல் அன்றும் … Continue reading விசித்திர மனிதர்கள் – மரியா சாராContinue Reading