விசித்திர மனிதர்கள் – கி.கரோலின்மேரி

  வேலைக்கு செல்ல தயாராகி வீதியில் நடக்க தொடங்கினாள் சுகன்யா. எல்லோரும் அவளை விசித்திரமாக பார்க்க, ‘நான் விசித்திரமானவள் இல்லை’ என்று கத்த வேண்டும் போல இருந்தது. வயது இருபத்திரண்டை தொட்ட பாவை. பால் நிறம் கொண்ட மேனி. அவளை கடந்து செல்லுபவர்களை மறுபடியும் திரும்பி பார்க்க வைக்கும் அழகை கொண்டவள். அதனாலே என்னவோ அவளுக்கு தன் அழகின் மீது சற்று கர்வம் என்றே சொல்லலாம். இது எல்லாம் ஒரு … Continue reading விசித்திர மனிதர்கள் – கி.கரோலின்மேரிContinue Reading