விசித்திர மனிதர்கள் – கதை நிலா

விதியை மதிப்பவன் விசித்திரன். “டேய் வினோ ஓடும்போதே இறங்கிறுடா லேட்டாச்சு வேகமா போய் பிராஜக்ட் சம்மிட் பண்ணனும்” ” அதெல்லாம் நான் பண்ண மாட்டன் மதி ட்ரெயின் நின்னதும் இறங்கிக்குறன் லேட்டாகுதுனா நீ முன்னாடியே கிளம்பிருக்கனும். “அய்யோ படுத்தாத லேட் ஆகுது டா” “அதான் லேட்டா போறதுன்னு முடிவாகிடுச்சில பொறுமையா லேட்டாவே போய்க்கலாம்” என்றவன் அவன் கைப்பிடித்து ஓடும் ரயிலிருந்து இறங்கவிடாமல் செய்தான். ரயில் நடைமேடையருகே நின்றதும் மதி இறங்கி … Continue reading விசித்திர மனிதர்கள் – கதை நிலாContinue Reading