Comments on: முடிவில்லா காதல் நீயே! – இறுதி அத்தியாயம் https://thoorigaitamilnovels.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%af%80%e0%ae%af%e0%af%87-%e0%ae%87%e0%ae%b1/ Mon, 30 May 2022 22:33:37 +0000 hourly 1 https://wordpress.org/?v=6.2.2 By: priyakutty.sw6 https://thoorigaitamilnovels.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%af%80%e0%ae%af%e0%af%87-%e0%ae%87%e0%ae%b1/#comment-5909 Mon, 30 May 2022 22:33:37 +0000 https://thoorigaitamilnovels.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%af%80%e0%ae%af%e0%af%87-%e0%ae%87%e0%ae%b1/#comment-5909 கதை மாந்தர்கள் மனதை கொள்ளை கொண்டு விட்டனர். மனதிற்கு பிடித்தமான காதல் கதைக்களம். சிறப்பான எழுத்து நடை. மேலும் படைப்புகளை தொடர வாழ்த்துகள்.

]]>
By: priyakutty.sw6 https://thoorigaitamilnovels.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%af%80%e0%ae%af%e0%af%87-%e0%ae%87%e0%ae%b1/#comment-5908 Mon, 30 May 2022 22:32:13 +0000 https://thoorigaitamilnovels.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%af%80%e0%ae%af%e0%af%87-%e0%ae%87%e0%ae%b1/#comment-5908 🥰 ஆதி - கயல்.... 😍 கார்த்திக் - ஆரு...😍 ரோஹன் - வெண்பா... 😍 சிவா - திவ்யா... 😍 வெற்றி - அரசி... 😍 எல்லாருமே லவ்லி couples... 🥰😍😍 என்னைக்கும் அவங்க பேமிலி கூட ஹாப்பியா இருக்கட்டும்... 🥰🥰 ஸ்டார்டிங் ல இருந்து அப்டியே அழகா போச்சு... 😊 A feel good story... ❤ A the best for all your upcomming novels dr... 🥰🤝]]> ஹாப்பி எண்டிங்… 🥰🥰

ஆதி – கயல்…. 😍
கார்த்திக் – ஆரு…😍
ரோஹன் – வெண்பா… 😍
சிவா – திவ்யா… 😍
வெற்றி – அரசி… 😍

எல்லாருமே லவ்லி couples… 🥰😍😍
என்னைக்கும் அவங்க பேமிலி கூட ஹாப்பியா இருக்கட்டும்… 🥰🥰

ஸ்டார்டிங் ல இருந்து அப்டியே அழகா போச்சு… 😊

A feel good story… ❤

A the best for all your upcomming novels dr… 🥰🤝

]]>
By: 9தானிய பொங்கல் https://thoorigaitamilnovels.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%af%80%e0%ae%af%e0%af%87-%e0%ae%87%e0%ae%b1/#comment-5648 Mon, 21 Mar 2022 01:32:41 +0000 https://thoorigaitamilnovels.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%af%80%e0%ae%af%e0%af%87-%e0%ae%87%e0%ae%b1/#comment-5648 தேவா... ... தப்பா பேசி தப்பான தீர்ப்பு வழங்கியதால் கயல் தான் தன் மனைவி இந்த வீட்டு மருமகனு சொல்லி தந்தையிடம் கோபமாக பேசி அவளை மனதில் நினைத்தவன்...... வெற்றி..... கயலை விரும்புகிறான் கட்டுன இவள கட்டனும்டானு காத்திருப்பவன்..... ஆனால் இவனையே உயிராய் நினைத்து இவனுக்காகவே காத்திருப்பவள் பூவரசி.... கார்த்திக்..... இவன ஹீரோனு அறிமுகப்படுத்திட்டு நல்லா வச்சி செய்திட்டீங் ஆசிரியரே..... பாவம் அவன் சிவனேனு கனவுல கிராமத்து மணம் கமல கமல கதாலித்துக்கிட்டு இருந்தவன.. கனவுக்காதலிய நிஜத்துல இப்படி எதிர்பார்க்கவே இல்ல😂 ரோஹன்.... என்ட்ரி என்னமோ வில்லன் மாதிரி நல்லா தான் இருந்தது ஆனால் கடைசியில் ரோமியோவா வெண்பா பின்னாடி கெஞ்ச வைச்சிட்டீங்களே... வெண்பாவ பின்னாடி அலைய வைக்கிறேனு இவன் தான் அலையோ அலைனு அலைந்தது.... கார்த்திக் ஆதி...... கயல் சிவா திவ்யா..... இவங்க நட்பு வேற லெவல்😍😍😍😍 ஆதியின் ஈர்ப்பு காதலாக மாறியதா🤔 தேவா சொன்ன மாதிரி கயல்லை திருமணம் செய்தானா 🤔 வெற்றியின் காத்திருப்புக்கு கயல் கிடைத்தாலா🤔 ( இப்ப என்ன தான் சொல்ல வாரீங்க கயல் யாருக்கு moment) கயல் வாழ்க்கையை புரட்டி போடுற அளவுக்கு அவ சித்தி என்ன பண்ண🤔 ஆதியின் திடீர் கல்யாணம் எதனால்🤔 வெற்றியையே நினைத்து இருந்த பூவின் நிலமை என்ன🤔 கார்த்திக்கின் கனவு காதலி யாரு🤔 அதிரடியா வந்தவகிட்ட காதலை சொன்னான.... கனவு காதல் நிறைவேறியதா🤔 ரோஹன் என்ன ஆனான்🤔 இப்படி கொஞ்சமே கொஞ்சம் நம்மல டென்ஷன் பண்ணி... கொஞ்சம் நகைசுவை கலந்து ரசிக்க கூடிய வகையில் காதல் கலந்த குடும்ப கதையை தந்த ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்]]> அழகான காதல் கதை….
கயல்…. பாவப்பட்ட ஜீவன்… அறியாத வயதில் அன்னையை இழந்து… சித்தி கொடுமை அனுபவிக்கிறது போதாதுனு…. அவ சந்தோஷமா இருக்குறது காலேஜ்ல மட்டும் தான் அங்கும் தப்பான ஃபோட்டோ வந்து அவள் பக்க நியாயம் கேட்காமலே தீர்ப்பு வழங்கி…. ( இந்த ஃபோட்டோ அனுப்புனவன் யாருனு தெரியலே) அது அவ சித்திக்கு தெரிந்து அவ வாழ்க்கையையே புரட்டி போட்டு விட்டது….

ஆதி….. முதல் சந்திப்பிலே கயல் மேல் ஒரு ஈர்ப்பு….. அவளை பற்றி முழுதும் விசாரித்து அறிந்து கொண்டவன்….
காதலித்து தான் கல்யாணம் முடிப்பேனு சுத்திக்கிட்டு இருந்தவன திடீர்னு திருமண வாழ்க்கையில் இணைத்தாலும் கூட தன்னவளுக்காக அவன் செய்யும் ஒவ்வொன்றும்👌

தேவா… … தப்பா பேசி தப்பான தீர்ப்பு வழங்கியதால் கயல் தான் தன் மனைவி இந்த வீட்டு மருமகனு சொல்லி தந்தையிடம் கோபமாக பேசி அவளை மனதில் நினைத்தவன்……

வெற்றி….. கயலை விரும்புகிறான் கட்டுன இவள கட்டனும்டானு காத்திருப்பவன்….. ஆனால் இவனையே உயிராய் நினைத்து இவனுக்காகவே காத்திருப்பவள் பூவரசி….

கார்த்திக்….. இவன ஹீரோனு அறிமுகப்படுத்திட்டு நல்லா வச்சி செய்திட்டீங் ஆசிரியரே….. பாவம் அவன் சிவனேனு கனவுல கிராமத்து மணம் கமல கமல கதாலித்துக்கிட்டு இருந்தவன.. கனவுக்காதலிய நிஜத்துல இப்படி எதிர்பார்க்கவே இல்ல😂

ரோஹன்…. என்ட்ரி என்னமோ வில்லன் மாதிரி நல்லா தான் இருந்தது ஆனால் கடைசியில் ரோமியோவா வெண்பா பின்னாடி கெஞ்ச வைச்சிட்டீங்களே… வெண்பாவ பின்னாடி அலைய வைக்கிறேனு இவன் தான் அலையோ அலைனு அலைந்தது….

கார்த்திக் ஆதி…… கயல் சிவா திவ்யா….. இவங்க நட்பு வேற லெவல்😍😍😍😍

ஆதியின் ஈர்ப்பு காதலாக மாறியதா🤔
தேவா சொன்ன மாதிரி கயல்லை திருமணம் செய்தானா 🤔
வெற்றியின் காத்திருப்புக்கு கயல் கிடைத்தாலா🤔
( இப்ப என்ன தான் சொல்ல வாரீங்க கயல் யாருக்கு moment)
கயல் வாழ்க்கையை புரட்டி போடுற அளவுக்கு அவ சித்தி என்ன பண்ண🤔 ஆதியின் திடீர் கல்யாணம் எதனால்🤔
வெற்றியையே நினைத்து இருந்த பூவின் நிலமை என்ன🤔
கார்த்திக்கின் கனவு காதலி யாரு🤔 அதிரடியா வந்தவகிட்ட காதலை சொன்னான…. கனவு காதல் நிறைவேறியதா🤔
ரோஹன் என்ன ஆனான்🤔

இப்படி கொஞ்சமே கொஞ்சம் நம்மல டென்ஷன் பண்ணி… கொஞ்சம் நகைசுவை கலந்து ரசிக்க கூடிய வகையில் காதல் கலந்த குடும்ப கதையை தந்த ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்

]]>
By: mistikafernando https://thoorigaitamilnovels.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%af%80%e0%ae%af%e0%af%87-%e0%ae%87%e0%ae%b1/#comment-5641 Fri, 18 Mar 2022 07:43:48 +0000 https://thoorigaitamilnovels.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%af%80%e0%ae%af%e0%af%87-%e0%ae%87%e0%ae%b1/#comment-5641 மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டனர் அனைவரும். காதலோடு சேர்த்து குடும்ப உறவுகளின் உணர்வுகளை உணர்த்திய தங்களின் எழுத்து நடையும், வசனமும் மிகவும் அசத்தல். இனிமையாக அதே நேரம் அழுத்தமாக அமைந்தது கதைக்கரு. மேலும் பல பல படைப்புகளுடன் எழுத்தாளரை எதிர்பார்க்கிறேன். மனம் நிறைந்த வாழ்த்துகள்.

]]>
By: kanmani raj https://thoorigaitamilnovels.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%af%80%e0%ae%af%e0%af%87-%e0%ae%87%e0%ae%b1/#comment-5636 Thu, 17 Mar 2022 08:30:38 +0000 https://thoorigaitamilnovels.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%af%80%e0%ae%af%e0%af%87-%e0%ae%87%e0%ae%b1/#comment-5636 அழகான ஒரு இல்லையில்லை பல காதல் கதைகளை சேர்த்து ஒரு கதையாக உருவாக்கிய சகிக்கு வாழ்த்துகள்..

நட்பு, காதல், குடும்ப பாசம் என கலவையாக கதை அமைந்திருந்தது. நல்லவர்களுக்கு எப்போதும் நல்லது நடக்கும் ஆனால் சில காலம் எடுக்கும். அது போல கயலின் வாழ்விலும் நிகழ்ந்து விட்டது.

காதலால் முடியாதது இந்த உலகில் ஏதுமில்லை. அதுதான் ரோஹன் போன்ற ஒரு முரடனையும் மாற்றி நல்ல ஒரு வாழ்க்கையை அமைத்து கொடுத்து விட்டது.

நல்லதொரு நட்பு அமைந்து விட்டால் வாழ்வின் எந்த சூழலையும் எதிர் கொள்ளும் துணிவு வரும். இது கதை மாந்தர்கள் அனைவருக்கும் பொருந்தும்.

மொத்தத்தில் நட்பினை துணையாக கொண்டு ஊற்றி வளர்க்கப்பட்ட இவர்கள் அனைவரின் காதலும் முடிவிலியாக நீளும் வாழ்வியலே முடிவில்லா காதல் நீயே…
வெற்றி பெற வாழ்த்துகள் சகி…

]]>
By: அவல் பொங்கல் https://thoorigaitamilnovels.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%af%80%e0%ae%af%e0%af%87-%e0%ae%87%e0%ae%b1/#comment-5585 Wed, 02 Mar 2022 23:32:07 +0000 https://thoorigaitamilnovels.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%af%80%e0%ae%af%e0%af%87-%e0%ae%87%e0%ae%b1/#comment-5585 முடிவில்லா காதல் நீயே! – மீயாழ் நிலா.

இன்னொரு ஃபீல் குட் லவ் ஸ்டோரி. அதுனால அழுத்தமன கதை களம் எல்லாம் கேக்க கூடாது.. அப்படியே ஜாலியா படிச்சிட்டு போய்டனும்

ஆதி – கயல்விழி, வெண்பா – ரோஹன், ஆரூத்ரா – கார்த்திக், திவ்யா – சிவா, வெற்றி – பூவரசி ன்னு ஒரு பட்டாளத்தையே கதைல இருக்கிருக்காரு ரைட்டரு.

இது நல்ல ஃபேமிலி லவ் ஸ்டோரி. நிறைய பாசிட்டிவ் கேரக்டர்ஸ் வச்சிருந்தாலும் கதை போரடிக்காம போச்சு

(நிஜமா 4 hrs ல கதைய முடிச்சிட்டேன்..)

காலேஜ், பிரண்ட்ஸ், அண்ணன் தங்கை சண்டை, குறும்பு, போட்டி, பொறாமை, வன்மம்ன்னு எல்லாமே கதைல இருந்தது..

எனக்கு வெண்பாவோட குறும்பு ரொம்ப புடிச்சிருந்தது. அதும் அந்த கடத்தல் சீன் அவ்வா என்ன பொண்ணுடா இதுன்னு யோசிக்க வச்சுருச்சு.

அதியோட லவ், கார்த்திக் கோட கனவு காதலி எல்லாமே செம்ம..

ஒவ்வொரு பொண்ணுக்கும் லைஃப்ல சில கருப்பு பக்கங்கள் இருக்கும் அத மட்டும் தைரியமா கடந்துட்டா லைஃப் கண்டிப்பா சக்சஸ் தான்.

எந்த கதைல எல்லாருமே ஹீரோ ஹீரோயின்ஸ் தான் ஏன்னா எல்லாரும் ஏதோ ஒரு இடத்துல மனச தொட்டுட்டாங்க.

கதைல வில்லனும் கொஞ்சம் இருக்காங்க அவங்க ஒரு ஓரமா இருக்கட்டும்.

கதைல இன்னொன்னு ரொம்ப புடிச்ச கேரக்டர் சீதாம்மா ரொம்ப அன்பா இருந்தாங்க. நமக்கு இப்படி ஒரு மாமியார் அமைய கொடுத்து வைக்கலன்னு ஃபீல் பண்ண வச்சிட்டாங்க.

வாயில போட்டா கரையும் குலாப் ஜாமுன் மாதிரி ஸ்வீட் ஸ்டோரி

வாழ்த்துகள் மீயாழ் நிலா

]]>
By: மீயாழ் நிலா https://thoorigaitamilnovels.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%af%80%e0%ae%af%e0%af%87-%e0%ae%87%e0%ae%b1/#comment-5579 Tue, 01 Mar 2022 02:44:26 +0000 https://thoorigaitamilnovels.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%af%80%e0%ae%af%e0%af%87-%e0%ae%87%e0%ae%b1/#comment-5579 🥰😘😘😘 kandipa dr]]> In reply to stellaams1974.

Thanks sis🥰🥰😘😘😘 kandipa dr

]]>
By: மீயாழ் நிலா https://thoorigaitamilnovels.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%af%80%e0%ae%af%e0%af%87-%e0%ae%87%e0%ae%b1/#comment-5578 Tue, 01 Mar 2022 02:43:55 +0000 https://thoorigaitamilnovels.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%af%80%e0%ae%af%e0%af%87-%e0%ae%87%e0%ae%b1/#comment-5578 🥰🥰😘😘😘 next time innum better a kuduka try pandren g👍👍😁😁😊😊😍😍😍]]> In reply to stellaams1974.

Thanks sis🥰🥰🥰😘😘😘 next time innum better a kuduka try pandren g👍👍😁😁😊😊😍😍😍

]]>
By: stellaams1974 https://thoorigaitamilnovels.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%af%80%e0%ae%af%e0%af%87-%e0%ae%87%e0%ae%b1/#comment-5573 Sun, 27 Feb 2022 07:24:35 +0000 https://thoorigaitamilnovels.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%af%80%e0%ae%af%e0%af%87-%e0%ae%87%e0%ae%b1/#comment-5573 கதை மாந்தர்கள் மனதை கொள்ளை கொண்டு விட்டனர். மனதிற்கு பிடித்தமான காதல் கதைக்களம். சிறப்பான எழுத்து நடை. மேலும் படைப்புகளை தொடர வாழ்த்துகள்.

]]>
By: stellaams1974 https://thoorigaitamilnovels.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%af%80%e0%ae%af%e0%af%87-%e0%ae%87%e0%ae%b1/#comment-5572 Sun, 27 Feb 2022 07:23:46 +0000 https://thoorigaitamilnovels.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%af%80%e0%ae%af%e0%af%87-%e0%ae%87%e0%ae%b1/#comment-5572 ❤😍❤ ஆதிகயல் ஆரூ கார்த்திக் ரோஹன் வெண்பா வெற்றி பூவு திவ்யா சிவா எல்லாருமே ரொம்ப அழகு 🥰தாயில்லாத ஒரு பெண்ணோட கஷ்டத்தை சொல்லியிருக்கீங்க..‌சித்தியின் கொடுமையையும் தாண்டி வந்த பொண்ணுக்கு அழகான காதல் வாழ்க்கை கிடைக்கபெற்ற கயல் ஆதியோட கதை தான் முடிவில்லா காதல் நீயே கதை 🤩 🥳இன்பத்திலே திளைக்கும் ஒருவனும் துன்பத்திலே தவிக்கும் ஒருத்தியும் கல்யாணத்தில் இணைந்து கல்யாணத்திற்க்குபின் அவர்களுக்குள்ளே மலரும் காதலும் சூப்பர். 🥳கனவிலே காதல் கொண்டு கனவுகாதலியை நேரில் கண்டதும் தொபுக்கடீர் என்று காதல்வலையில் விழுந்து காவல்நிலையத்தில் காதல் காவல் இருந்து காவலரையே‌ கரம்பிடித்த கார்த்திக்கின் காதல். 🥳பெண்களையே வெறுத்தவன் திருமண பந்தத்தில் எதிர்பாராது பழிவெறியினால் வீழ்ந்து அவளின் பின்னால் பித்து பிடித்து அலைந்து அவளை காதலோடு கரம்பிடித்தவனின் காதல் கதை..‌ 🥳இலட்சித்திற்காக காதலை ஒதுக்கியவன் அவன் இலட்சியத்தை அடையும் வரை காத்திருந்து அவன் காதலை அடைந்து திருமண பந்தத்தில் இணைந்தவளின் காதல் கதை. 🥳 ஒருத்தி மேல் கொண்ட பிடித்தத்தை காதல் என நினைத்து அவளோடு கல்யாணத்தில் இணைய வந்தவனின் விதி வேறாக விளையாட அவனுக்காக காத்திருந்தவளின் கழுத்தில் முடிச்சிட்டு பின் காதலை உணர்ந்து அவளோடு இணைந்தவனின் காதல் 🤩 இந்த ஐந்து காதல் ஜோடிகளோட அழகான முடிவில்லா காதல் கதை தான் மீயாழ் நிலாவோட காதல் கதை. பணத்தாசை பிடித்த சுமதிக்கு தண்டனை பலமாகவும் இரண்டாம் திருமணத்திற்கு பின் செல்வா பொண்ணு மேல கொஞ்சம் கேர் எடுத்து பாத்திருந்திருக்கலாம். சீதா வெங்கட்டின்‌ பாசமான அணுகுமுறையும் அவர்களின் வழிநடத்ததுதலும் அருமை. வெற்றியோட கதை அவன் கல்யாணம் நின்னப்பவே முடிஞ்சிருக்கலாம்.‌அவனுக்கும் ஒரு ஜோடி குடுத்தது சூப்பர். ஆனா சொல்ல வந்த கருத்தை அழுத்தமா ஆழமா சொல்லியிருந்திருக்கலாம். கதை அழகா இருந்தது.. வாழ்த்துக்கள் ரைட்டர்ஜி 🤩🤩]]> அழகான காதல் கதை😍❤️😍❤️
ஆதிகயல்
ஆரூ கார்த்திக்
ரோஹன் வெண்பா
வெற்றி பூவு
திவ்யா சிவா
எல்லாருமே ரொம்ப அழகு 🥰தாயில்லாத ஒரு பெண்ணோட கஷ்டத்தை சொல்லியிருக்கீங்க..‌சித்தியின் கொடுமையையும் தாண்டி வந்த பொண்ணுக்கு அழகான காதல் வாழ்க்கை கிடைக்கபெற்ற கயல் ஆதியோட கதை தான் முடிவில்லா காதல் நீயே கதை 🤩

🥳இன்பத்திலே திளைக்கும் ஒருவனும் துன்பத்திலே தவிக்கும் ஒருத்தியும் கல்யாணத்தில் இணைந்து கல்யாணத்திற்க்குபின் அவர்களுக்குள்ளே மலரும் காதலும்
சூப்பர்.
🥳கனவிலே காதல் கொண்டு கனவுகாதலியை நேரில் கண்டதும்
தொபுக்கடீர் என்று காதல்வலையில் விழுந்து காவல்நிலையத்தில் காதல் காவல் இருந்து காவலரையே‌ கரம்பிடித்த கார்த்திக்கின் காதல்.
🥳பெண்களையே வெறுத்தவன் திருமண பந்தத்தில் எதிர்பாராது பழிவெறியினால் வீழ்ந்து அவளின் பின்னால் பித்து பிடித்து அலைந்து அவளை காதலோடு கரம்பிடித்தவனின் காதல் கதை..‌
🥳இலட்சித்திற்காக காதலை ஒதுக்கியவன் அவன் இலட்சியத்தை அடையும் வரை காத்திருந்து அவன் காதலை அடைந்து திருமண பந்தத்தில் இணைந்தவளின் காதல் கதை.
🥳 ஒருத்தி மேல் கொண்ட பிடித்தத்தை காதல் என நினைத்து அவளோடு கல்யாணத்தில் இணைய வந்தவனின் விதி வேறாக விளையாட
அவனுக்காக காத்திருந்தவளின் கழுத்தில் முடிச்சிட்டு பின் காதலை உணர்ந்து அவளோடு இணைந்தவனின் காதல் 🤩

இந்த ஐந்து காதல் ஜோடிகளோட அழகான முடிவில்லா காதல் கதை தான் மீயாழ் நிலாவோட காதல் கதை.
பணத்தாசை பிடித்த சுமதிக்கு தண்டனை பலமாகவும் இரண்டாம் திருமணத்திற்கு பின் செல்வா பொண்ணு மேல கொஞ்சம் கேர் எடுத்து பாத்திருந்திருக்கலாம்.
சீதா வெங்கட்டின்‌ பாசமான அணுகுமுறையும் அவர்களின் வழிநடத்ததுதலும் அருமை. வெற்றியோட கதை அவன் கல்யாணம் நின்னப்பவே முடிஞ்சிருக்கலாம்.‌அவனுக்கும் ஒரு ஜோடி குடுத்தது சூப்பர். ஆனா சொல்ல வந்த கருத்தை அழுத்தமா ஆழமா சொல்லியிருந்திருக்கலாம்.
கதை அழகா இருந்தது.. வாழ்த்துக்கள் ரைட்டர்ஜி 🤩🤩

]]>